மதியம் வியாழன், ஜூலை 17, 2008

இப்படியான வாழ்க்கையில்...!



நன்மை ஒன்று செய்தார்கள்!

நன்மை விளைந்தது!

11 பேர் கமெண்டிட்டாங்க:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டகாசமா இருக்கே.. கருத்துக்களஞ்சியம் உங்க பதிவுகள் :)

சென்ஷி said...

//நன்மை ஒன்று செய்தார்கள்!

நன்மை விளைந்தது!/

ஒரு வார்த்தயில உலகத்தையே படம் பிடிச்ச காட்டிட்டியேப்பா :))

சூப்பர் பதிவு :))

புகழன் said...

சூப்பர் படம்
படிப்பினைகளை அள்ளித் தருகிறது

Thamiz Priyan said...

ஒரு படத்திலேயே அருமையான விளக்கம்...

Thamiz Priyan said...

///கயல்விழி முத்துலெட்சுமி said...

அட்டகாசமா இருக்கே.. கருத்துக்களஞ்சியம் உங்க பதிவுகள் :)///
ரிப்பீட்ட்ட்ட்ட்டேக்கா!

ராமலக்ஷ்மி said...

நல்ல படம். நல்ல கருத்து.
நறுக்குத் தெரித்தாற் போல்
நாலு(அஞ்சு) வார்த்தையில்!

Unknown said...

//அட்டகாசமா இருக்கே.. கருத்துக்களஞ்சியம் உங்க பதிவுகள் :)//

repeaattu!

புதுகை.அப்துல்லா said...

வசனமே தேவையில்லை.படமே கதை சொல்லும்.

கானா பிரபா said...

மீண்டும் கருத்துக் களஞ்சியம் படைக்க வந்த புலி வாழ்க

Unknown said...

Wow..!! :-D
Super..!! :-D
Great....!! :-D

மங்களூர் சிவா said...

நல்ல மெசேஜ்