மதியம் புதன், செப்டம்பர் 02, 2009

ஓணம்/onam - வாழ்த்துக்கள் :-)

ஊருல கல்யாணமாம் மார்ல சந்தனமாம் - சின்னவயசுல எதாச்சும் விசேஷத்துக்கு போய் கொட்டிக்கிறதுக்கு ரெடியாகும்போது பாட்டி பண்ற கிண்டல் வார்த்தைகள்

பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும் - அப்படி ஒரு அலம்பல் செஞ்சு கொண்டு கிளம்பியதால் பாட்டிக்கு ஏற்பட்ட எரிச்சலாக கூட இருக்கும் !

என்னமோ நீ போகலைன்னா எல்லாமே நின்னுபோயிடற மாதிரியில்ல இருக்கு நீ பண்ற அழிச்சாட்டியம் என தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றாலும் பில்ட்-அப் கொடுத்து

கிளம்புவதுதான் வழக்கம்! (அந்த கதையெல்லாம் பிறகு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணிக்கிறேன்!)

எவனுமே கூப்பிடாத விசேஷத்துக்கு யாரை பாக்கடா நீ போறேன்னு ப்ரெண்ட்ஸ் கூட கிண்டல செய்யும் சூழல்களும்,நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு பட் கொட்டிக்கணும்ன்னு

முடிவு பண்ணிட்டா ச்சும்மா தெருவுல மரியாதைக்கு விஷ் பண்ணிட்டு போனவங்க வீட்டு விசேஷமா இருந்தாலும் போய் குந்திக்கவேண்டியதுதானே!

அப்படித்தான் இந்த ஓணம் (ஹைய்யா லைனுக்கு வந்தாச்சே!!!) விசேஷமும், இங்கு வந்த புதிதில் ஓணம் சாப்பாடு துன்றதுக்கு போய் வந்தது நல்லா பசுமரத்தாணி போல

பச்சக்குன்னு ஓட்டியிருக்கு ! :) இலைச்சாப்பாடு என்ற ஆச்சர்யம் கிள்ம்பி காணாமல் போனாலும் அந்த பாரம்பரிய உடைகளோடு பவனி வரும் மலையாளிகள் - வாய்ப்பே

இல்லை,வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும், கலாச்சாரம் தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதே ஒரு பெருமைதானே! - ஒரு நாளும் கிழமையும் விரதம் இருக்கணும்னாலே

ஒரே டயர்டா இருக்கு வேணாம்ன்னு சொல்ல தோணுது எனக்கெல்லாம்! - அப்படிப்பட்ட ஒரு விசேஷம் நிறைந்தது இந்த ஓணம் பண்டிகை !

ஊரு,மொழி,கலாச்சாரம் எல்லாம் வேறு வேறா இருந்தாலும் நாலு பேரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாமளும் சந்தோசப்பட்டுக்கிட்டு போறதுதானுங்களே வாழ்க்கை !

கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!





31 பேர் கமெண்டிட்டாங்க:

கோபிநாத் said...

கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

அது என்ன முதல் படத்துல இருக்குற பிகர் படத்துக்கு கீழா உங்க பெயர் இருக்கு!??

எனி உள்குத்து!??

ஆயில்யன் said...

// கோபிநாத் said...

அது என்ன முதல் படத்துல இருக்குற பிகர் படத்துக்கு கீழா உங்க பெயர் இருக்கு!??

எனி உள்குத்து!??//


அவ்வ்வ்வ் தம்பி ராசா சும்மா ஓணம் வாழ்த்துக்கள் போட்டோஷாப்புல கிறுக்கி என் பேரை போட்டுக்கிட்டேன்! இனி அப்படி செய்யமாட்டேன்!

கானா பிரபா said...

சின்னப்பாண்டி

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு, ஓணம் வாழ்த்துக்கள்.

சில பேர் புகை விடுவாங்க நாம எல்லாம் ஓணம் கொண்டாடுறதை பாத்து (ஆ வில் தொடங்கி சி யில் முடியும் மூன்றெழுத்து)

*இயற்கை ராஜி* said...

போட்டோவ ப்ரொபைல்ல போட்டுக்க பர்மிஷன் வாங்கினீங்க..சரி.. இந்த போட்டோல உங்க பேரப் போட பர்மிஷன் வாங்கினீங்களா?... இருங்க..பாஸ்..இருங்க..போட வேண்டிய இடத்துல போட்டு குடுக்கறேன்:-))))))))

Anonymous said...

இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

ஓ - நம் வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

கண்ணில்பட்டது குட்டிகள் மாத்ரமாணோ?

நல்லவேளை ஞாபகப் படுத்துனீங்க........

கசவு முண்டு ஒன்னு கட்டிக்கிட்டுக் கோயிலுக்குப் போயிட்டுவரணும்:-)

Unknown said...

இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அந்த பொண்ணு பேரே ஆயில்யன் போலன்னு நான் நினைச்சிட்டேன்.. :))))))))))))))))

gils said...

:))) happy onam oils anne :)

சந்தனமுல்லை said...

ஓணம் வாழ்த்துகள்!!

//விசேஷமும், இங்கு வந்த புதிதில் ஓணம் சாப்பாடு துன்றதுக்கு போய் வந்தது நல்லா பசுமரத்தாணி போல

பச்சக்குன்னு ஓட்டியிருக்கு ! //

அப்புறம்...இன்னும் கொஞ்சம் ரீவைன்ட் பண்ணி...உங்கள இந்த அளவுக்கு ஃபீல் செய்ய வைச்சதைப் பத்தி சொல்லுங்க பாஸ்!! எவ்ளோ நாள் ஜமால் ஃப்ளாஷ்பேக் மட்டும் கேக்கறது?!! :-)

சந்தனமுல்லை said...

//அந்த பாரம்பரிய உடைகளோடு பவனி வரும் மலையாளிகள் - வாய்ப்பே

இல்லை,//

ஓஹோ...ஓஹோ..இதுதான் காரணமா...

:-))

சந்தனமுல்லை said...

//கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

ஆகா..உங்க நல்ல மனசு யாருக்கு ஆயில்ஸ் வரும்...கடவுள் தேச்த்துக்காரர்கள் யாராவது புரிஞ்சுக்கிட்ட்டா பரவாயில்லை...ஹ்ம்ம்!! ஹிஹி!!

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் ...

:)

சந்தனமுல்லை said...

படத்துலே இருக்கறவங்கல்லாம் உங்க அக்காங்களா பாஸ்...?

//கானா பிரபா said...

சின்னப்பாண்டி

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு, ஓணம் வாழ்த்துக்கள்.

சில பேர் புகை விடுவாங்க நாம எல்லாம் ஓணம் கொண்டாடுறதை பாத்து (ஆ வில் தொடங்கி சி யில் முடியும் மூன்றெழுத்து)//

தொடங்கி வைச்சுட்டு..இப்போ எங்கே பார்த்தாலும் ஒரே ஓணானா இருக்கு...அவ்வ்வ்! இதுலே புதிர் வேறய...க்ர்ர்ர்ர்ர்!! :-)

சந்தனமுல்லை said...

//கோபிநாத் said...

அது என்ன முதல் படத்துல இருக்குற பிகர் படத்துக்கு கீழா உங்க பெயர் இருக்கு!??

எனி உள்குத்து!??//

ஹிஹி...சூப்பர்!!

குசும்பன் said...

காலையில் இருந்து எதிர்படும் கேரளத்து தேவதைகளுக்கு மட்டும் ஓணம் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஏன்னா நான் அன்னப்பறவை போல்!!!

☀நான் ஆதவன்☀ said...

பாஸ் ரொம்ப டச்சிங்கா வாழ்த்து சொல்லியிருக்கீங்க. என் வாழ்த்தையும் இங்க பதிகிறேன்.

கேரளா பொண்ணுங்க போட்டோ எங்க போட்டாலும் கூட்டம் அள்ளது பாஸ்.

அமுதா said...

/*ஊரு,மொழி,கலாச்சாரம் எல்லாம் வேறு வேறா இருந்தாலும் நாலு பேரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாமளும் சந்தோசப்பட்டுக்கிட்டு போறதுதானுங்களே வாழ்க்கை !
*/
ஆமாம்... ஆமாம்

இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எப்போதும் மல்லு ஃபிகர்களோடே மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் எங்கள் ஆயில்ஸ் அண்ணாச்சிக்கு

ஓணம் அஷம்ஷுகள்

(எப்படியோ சொல்ல வந்ததை தெளிவா சொல்லியாச்சு, எங்க சொன்னா என்ன :)))))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஸ்ரீமதி said...
இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!

அந்த பொண்ணு பேரே ஆயில்யன் போலன்னு நான் நினைச்சிட்டேன்.. :))))))))))))))))


கரெக்ட் தான், அந்தப் பொண்ணு பேரு ஆயில்யா.
ஹைய்யோ, அந்தக் கதை உனக்கு தெரியாதுல்ல.

தூக்குவாளி கையில வெச்சுக்கிட்டு அந்தப் பொண்ணு ஆயில்ஸ் பின்னாடி சுத்துன ஃபோட்டோ இப்பவும் என் கண்ணுலயே நிக்குது.

ஆயில்ஸ் அண்ணாச்சியோட பழைய ஃபோஸ்ட்ல கூட எங்கனாச்சும் இருக்கும் பாருங்க.

ஹைய்யோ ஹைய்யோ

கீழை ராஸா said...

"ஓணம்/onam - வாழ்த்துக்கள் :-)"
தங்களுக்கும்

☼ வெயிலான் said...

வாழ்த்துக்கள் ஆயில்ஸ்!

ஓ! சேட்டன் இதுக்குத் தான் சோதிச்சோ?

அதிசரி!

Anonymous said...

Hai neenga namma katchiyaa..ingae naan leave poddu onam celeb panren...

ungalukkum ende snehamayin onam ashamsagal ;-)

மாதேவி said...

ஓணம் நல்வாழ்த்துக்கள்!

Porkodi (பொற்கொடி) said...

naan enna sonnen? edavadhu thappa sollitena? edho sonnen enaku gnabagam irukku! ana enna sonnenu thaan theriala!! ana yen en pinnootam varala? aavvvvvv :((((

thappa sollirundha maapu.. summave release panlana indhanga kaapu!

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
// கோபிநாத் said...

அது என்ன முதல் படத்துல இருக்குற பிகர் படத்துக்கு கீழா உங்க பெயர் இருக்கு!??

எனி உள்குத்து!??//


அவ்வ்வ்வ் தம்பி ராசா சும்மா ஓணம் வாழ்த்துக்கள் போட்டோஷாப்புல கிறுக்கி என் பேரை போட்டுக்கிட்டேன்! இனி அப்படி செய்யமாட்டேன்!
\\

good!

தமிழன்-கறுப்பி... said...

கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!

:)

hakk said...

All kerala people to wish happy onam.....hakk....
9159672009.....

hakk said...

All kerala people to wish happy onam.....hakk....
9159672009.....