வரிகளில் வலிகள்



ஜெயிக்கவும் முடியாமல் திரும்பி செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்துக்கிடக்கின்றன.

விருப்பம் தோற்றுப்போகும் போது கிடைப்பதை பற்றிக்கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள் ஆனால் அடிமனதில் ஒரு பூரானைப்போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம்...
எஸ்.ராமகிருஷ்ணன்

17 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆயில்ஸ், படித்தவுடன் கண்கள் கலங்கிவிட்டன... :(

இதனாலேயே எப்போதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன்...

said...

அந்த நம்பிக்கையில் மட்டுமே ஓடுது ...

said...

பகிர்தலுக்கு மிகுந்த நன்றி ஆயில்யன்.

எஸ் ரா வார்த்தைகளில் உணர்வுகளை கொண்டு வரும் சிறந்த எழுத்தாளர்.

said...

புலி வாலை புடிச்சாச்சு.........! வேறென்ன செய்ய...!

said...

ம்.. நம்பிக்கை தானே வாழ்க்கை

said...

அதே நம்பிக்கைத்தான்!

//ஜெயிக்கவும் முடியாமல் திரும்பி செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்துக்கிடக்கின்//

உண்மைதான் பாஸ்!!

Anonymous said...

வரிகளின் வலிகள் நெஞ்சத்துக்கு மாறி விட்டது.

said...

ஒவ்வொரு சொற்களும் வலித்தாலும் நம்பிக்கையோடு வீறு கொண்டு எழச்செய்யும் வரிகள்.அடிக்க அடிக்கத்தான் மனதின் வேகம் அதிகரிக்கும்.என்றோ ஒரு நாள் விருப்பங்களும் அங்கீகரிக்கப்படும்.

said...

படம் மனசைப் பிசைந்தெடுக்கிறது ஆயில்யன்.

said...

//ஹேமா said...

படம் மனசைப் பிசைந்தெடுக்கிறது ஆயில்யன்.//

ம்ம் என் பாட்டியினை போன்றே எனக்கு தோன்றியது. கண்ணீர் மட்டுமே என்னிடம் இருக்கிறது...! காலம் சொல்லட்டும் தீர்வினை...:((

said...

:( ம்

said...

அந்த நம்பிக்கையும் இல்லையென்றால் வாழ்க்கையும்தான் இல்லை ஆயில்யன்

said...

அடிமனதில் ஒரு பூரானைப்போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன //

இதயம் கனக்கிறது

said...

:(

said...

//ஜெயிக்கவும் முடியாமல் திரும்பி செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்துக்கிடக்கின்றன.//

யெஸ்...

நம்பிக்கையில் மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கையில் ஓடுகிறது வாழ்க்கை

said...

ம்ம்ம்...

said...

:(((

பகிர்வுக்கு நன்றி