மதியம் செவ்வாய், செப்டம்பர் 08, 2009

Fig 'o' Fig

டிஸ்கி:-

Fish 'o ' Fish!


படத்தில்
மல்லு ஃபிகர்களை பார்த்ததும், சிஸ்டத்தில் நாமும் ஃபிகர்களை வைத்துக்கொள்ளலாம் என்றார் பெரியபாண்டி!

பாமாவை
பார்த்தால், 'பாமாவை டெஸ்க்டாப்பில் வச்சுக்கலாம்', 'பாவணாவை வெளியே போகச்சொல்லு', 'மீரா நந்தனையும் டெஸ்க்டாப்பில் வைச்சுகலாமென்றுஎந்த ஃபிகரையாவது டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமென்ற மேனியாவந்துவிட்டிருக்கிறது!!

நானே
போட்டோஷாப்பில் மல்லு ஃபிகர்களை கொலோஜ் செய்து தாரேன் என்று அப்போதைக்கு அவரது கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக் கேட்டு நடக்கும் செல்லபிகராக இருக்க 21 வயதாக வேண்டும்,பெரியபாண்டி )

எப்படி கொலோஜ் செய்ய போகிறேனென்று சொன்னேன் வித விதமான பாமா போட்டோக்களை ஒரே தேர்வு செய்து, இன்னும் etc... etc,,, கொண்டு கொலோஜ் செய்ததில் பாமா டெஸ்க்டாப்பில் சிரித்துக்கொண்டிருக்கிறார்!



பெரியபாண்டிக்கு மிகவும் பிடித்த விசயமாய் - மல்லு பாட்டு கேட்டுக்கொண்டிருப்பது - எதேனும் சில மல்லு பாடல்களை லிங்க் எடுத்துக்கொடுத்துவிட்டால் நாம் ஒரு 2 மணி நேரம் ஃப்ரீ!!!! :)))

இன்னொரு கொலாஜ் அம்பிகா ராதா என தமிழகத்தின் அந்த கால நடிகைகள், இது பெரிய பாண்டியும் நிஜமா நல்லவனும் சேர்ந்து செய்தது

அடுத்த வருடத்திலாவது நிஜமா நல்லவன் பழைய நடிகைகளை ரசிப்பதை விட்டு லேட்டஸ்ட் டிரெண்டுக்கு வருவார் என்று நம்புகிறேன்! கொஞ்ச நேரத்துக்கு முன்டைப்பிய ஆச்சி பதிவிலிருந்து அப்படியே வெளியிடுகிறேன்

36 பேர் கமெண்டிட்டாங்க:

pudugaithendral said...

collage செய்யறது எப்படின்னு பதிவு போடுங்க பாஸ்

Anonymous said...

ஒன்னுமே புரியல I mean ur language :P

ஆயில்யன் said...

// புதுகைத் தென்றல் said...

collage செய்யறது எப்படின்னு பதிவு போடுங்க பாஸ்///


கொலோஜ் செய்யறது ஈசி பாஸ் ஆனா போட்டோஸ் வைச்சு நான் செஞ்ச மாதிரி செய்யறத கேக்குறீங்களா ?

அவ்வ்வ் :)

ஆயில்யன் said...

//புனிதா||Punitha said...

ஒன்னுமே புரியல I mean ur language :P//


அது யூத்துங்களுக்குத்தான் யக்கோவ் புரியும் :)))))))

Anonymous said...

//புதுகைத் தென்றல் said...
collage செய்யறது எப்படின்னு பதிவு போடுங்க பாஸ்//

உண்மைத்தான் உருப்படியான பதிவாக இருக்கும் I mean will be useful info to others na :P

ஆயில்யன் said...

//புனிதா||Punitha said...

//புதுகைத் தென்றல் said...
collage செய்யறது எப்படின்னு பதிவு போடுங்க பாஸ்//

உண்மைத்தான் உருப்படியான பதிவாக இருக்கும் I mean will be useful info to others na :P///

அய்யோ! உருப்படியான பதிவெல்லாம் எனக்கு ஆகாதே !:))

சந்தனமுல்லை said...

avvvvvvvvv.....:))

சந்தனமுல்லை said...

இப்போதான் ரெண்டு பாண்டிகளோட வண்டவாளமெல்லாம் வெளிலே வருது!! :))))))

சந்தனமுல்லை said...

//அடுத்த வருடத்திலாவது நிஜமா நல்லவன் பழைய நடிகைகளை ரசிப்பதை விட்டு லேட்டஸ்ட் டிரெண்டுக்கு வருவார் என்று நம்புகிறேன்//

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!! நிஜமா அவ்வளவு நல்லவரா!!!!!

Iyappan Krishnan said...

சின்ன பாண்டியின் லீலைகளை பெரிய பாண்டி மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் இந்த முயற்சியை தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரிக்காது என்பதை யாவரும் அறிவர்

சந்தனமுல்லை said...

//”எந்த ஃபிகரையாவது டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமென்ற மேனியா” //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! பெரிய பாண்டிக்கு சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியதுதான்!! :)))

சந்தனமுல்லை said...

//எதேனும் சில மல்லு பாடல்களை லிங்க் எடுத்துக்கொடுத்துவிட்டால் நாம் ஒரு 2 மணி நேரம் ஃப்ரீ!!!! :)))//

ஹிஹி....வீடியோ லிங்கும் கொடுத்துட்டா 4 மணி நேரம் ஃபிரீயா பாஸ்!!?!!

☼ வெயிலான் said...

பெரிய பாண்டிக்கு சேதாரம் நிறைய ஆயிருச்சு........ :)

சந்தனமுல்லை said...

// புதுகைத் தென்றல் said...

collage செய்யறது எப்படின்னு பதிவு போடுங்க பாஸ்//

கலவர பூமியிலே காத்து வாங்குறது இதானா பாஸ்!! :-))

☼ வெயிலான் said...

கொலாஜ்.... கொலாஜ்....னா,
குழம்பா? குருமாவா? ஒண்ணுமே புரியல ;)

*இயற்கை ராஜி* said...

இதுக்கெல்லாம் நீங்க ஒரு நாள் பப்புவுக்கு பதில் சொல்லணும் பாஸ்

Unknown said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சென்ஷி said...

:)

G3 said...

பெரியபாண்டினு வர்ற இடத்துல எல்லாம் சின்னபாண்டினு போட்டு படிச்சா இன்னும் ஃபெர்பெக்டா சிங்க் ஆகுது பாஸ் ;)))))

pudugaithendral said...

கலவர பூமியிலே காத்து வாங்குறது இதானா பாஸ்!! //

:))))))))))

gils said...

avvvvvvvvvvvv...unga blogay ipo azhagaadicihi

நிஜமா நல்லவன் said...

சின்னப்பாண்டி உங்க போதைக்கு என்னைய எதுக்கு ஊறுகாய் ஆக்குனீங்க?????

நிஜமா நல்லவன் said...

எனிவே பயபுள்ளை நெம்ப பிஸின்னு சொல்லும் போது எல்லாம் சம்திங்க் ராங்க்னு நினைச்சேன்....இப்ப என்னன்னு தெளிவா தெரிஞ்சிடுச்சி:)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு பதிவ விட இந்த ஸ்டேட்மெண்ட் தான் பாஸ் ரொம்ப புடிச்சிருக்கு

கலவர பூமியிலே காத்து வாங்குறது இதானா பாஸ்!! :-))

கொஞ்சம் விட்டுருந்தா நானும் காத்து வாங்கியிருப்பேன் போல ;)

கானா பிரபா said...

அடப்பாவி மக்கா என்னை வச்சு காமடி பண்ணீட்டீரே, இரும் உமக்கு ஜெயபாரதி காலத்து collage ஐ அனுப்பி வைக்கிறேன்.


//Jeeves said...

சின்ன பாண்டியின் லீலைகளை பெரிய பாண்டி மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் இந்த முயற்சியை தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரிக்காது என்பதை யாவரும் அறிவர்//

றிப்பீட்டே, தங்கமான மனுஷன் அய்யா நீரு

Blogger G3 said...

பெரியபாண்டினு வர்ற இடத்துல எல்லாம் சின்னபாண்டினு போட்டு படிச்சா இன்னும் ஃபெர்பெக்டா சிங்க் ஆகுது பாஸ் ;)))))//

ஒரு அதிர்வு எபக்டும் வருது இல்லையா G8?

*இயற்கை ராஜி* said...

இதெல்லாம் அஞ்சலிக்குத் தெரியுமா பாஸ்.. அவங்களுக்கு தமிழ் தெரியாதுங்கிற தைரியமா உங்களுக்கு

*இயற்கை ராஜி* said...

கொலாஜ் ஆ பண்றீங்க‌....சொல்ல வேண்டிய எடத்துல சொல்றேன்.. நீங்க கொலாப்ஸ் ஆக போறீங்க‌

அமுதா said...

ஆரம்பிச்சாச்சா?

☀நான் ஆதவன்☀ said...

ஆச்சி பதிவ படிக்காம இத படிச்சா பைத்தியமே பிடிச்சிரும் பாஸ். :)

கோபிநாத் said...

இப்படி போட்டோவை துண்டு துண்டாக போடுவது தான் கொலோஜா? அண்ணே...

பாடுபாவிங்க...எங்களுக்கு வேற மாதிரில்ல சொல்லி கொடுத்தானுங்க ;)

இரா. வசந்த குமார். said...

bamaa..... super...!!! :)))

Divyapriya said...

indha herione romba azhagaa irukkaangale! endha padam?

ஆயில்யன் said...

//Divyapriya said...

indha herione romba azhagaa irukkaangale! endha padam?//


பெரும்பாலான படங்கள் மலையாளத்தில் தான்
Ivar Vivahitharayal
Cycle
Hareendran Oru Nishkalankan
Nivedyam
Colors

அப்புறம் தமிழ்ல ஒரே ஒரு படம் “எல்லாம் அவன் செயல்” அது ப்ளாப்புன்னு நினைக்கிறேன் - வடிவேலுகாமெடி வண்டு முருகன் கேரக்டர் கலக்கல் :)

ஹேமா said...

யாரு இவங்க எல்லாம்.

தமிழன்-கறுப்பி... said...

அட பாவிகளா இது ஒரு பதிவாவே இருக்கா...

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு புடிச்ச படங்கள் கொஞ்சம் இருக்கு கொலாஜ் செய்து தர முடியுமா அண்ணே..

:)