இறைவன்கள்!

எத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்!




எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

22 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

said...

எழுத்தறிவித்த இறைவிகளையும் வணங்குகின்றேன்!

said...

அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் என் பணிவான ஆசிரியர் தின வாழ்த்துகள்..

said...

என்ன திடீர்ன்னு? ஓ இன்று ஆசிரியர் தினமா, பொடியன் பின்னூட்டித் தான் தெரியும்.

நிஜமா நல்லவன் said...

எழுத்தறிவித்த இறைவிகளையும் வணங்குகின்றேன்!//

இது ஓவர், இன்னும் ஊரில் இருந்து வரலப் போல

said...

ஆசிரியர் தின வாழ்த்துகள்.

said...

எனது வணக்கங்களும்! :-)

said...

என் பணிவான வணக்கங்கள்

said...

என் ஆசிரியர் தின வாழ்த்துகள்...வணக்கங்களும்:-)

said...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்.

அந்த இறைவனை வணங்கி வாழ்வோம்.

said...

எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

said...

நீங்க பள்ளிக்கூடம் போனீங்க தானே.. அப்பறம் ஏன் ஒரு பாப்பா போட்டோ போட்டிருக்கீங்க.. ;)

said...

///முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க பள்ளிக்கூடம் போனீங்க தானே.. அப்பறம் ஏன் ஒரு பாப்பா போட்டோ போட்டிருக்கீங்க.. ;)///

நானும் இப்படி ஸ்டைல்லா போனத போட்டோ எடுக்க அப்ப யாருமே இல்லியேஏஏஏஏஏஏ அக்கா (பயங்கரமான ஃபீலிங்குடன்)

Anonymous said...

Its in Oct. Not Sept...

said...

//Triumph said...

Its in Oct. Not Sept...

//

http://en.wikipedia.org/wiki/Teachers%27_Day

இந்தியாவுல டீச்சர்ஸ் டே செப்டம்பர் 5 தான் பாஸ் :)

said...

Hi Ayilyan,
Happy Teachers' Day to all the teachers around the world.
And thanks for your appreaciation about my blog in Sanjai's blog.. :)
Do drop into my blog aften. Would love ur visits n comments.. :)
My Travelogue, Thozhi-Mitr-Friend

Anonymous said...

Sorry I didnt know that the days differ country to country. In, SL its on Oct 6. Sowwie...

said...

என்னையும் வணங்கிடடீங்களா???:)

said...

நல்லாசிரியர்களின் நற்சேவை தொடர வாழ்த்துகள்.!

said...

அனைத்துஉ ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்..;)

said...

நீங்கள் இவ்ளோ நல்லவரா :)) நம்ம ஊரில ஆசிரியர் தினத்துக்கு முட்டிபோட்டு கால்ல விழுந்து கும்பிட வைச்சாங்க ஒருமுறை...அப்ப இருந்து எனக்கு பிடிக்கிறேல்ல சில ஆசிரியர்களை :(

பிடிச்ச சில ஆசிரியர்கள் இருக்கினம்..எப்பவும் அவர்களைத் திரும்ப போய்ப் பார்க்கணும் என்று ஆசையிருக்கு. அதும் முக்கியமா என்ர தமிழ் ரீச்சர் மற்றும் கணிதம் படிப்பிச்ச மாஸ்டர்.

said...

என் அன்பான வணக்கம் என் ஆசிரியர்களுக்கு!!!!!

said...

எனது வணக்கங்களும்...