சாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் சபை
எந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....??
ஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....!
கிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தைய நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது.
சாட்டிலைட் இமேஜ்கள் பெறப்பட்ட தளம் - இங்கே




7 பேர் கமெண்டிட்டாங்க:
:(
அரக்கர்கள் கையில் அரங்கம் இருக்கும்போது இரக்கத்தை எதிர்பார்க்கும் மரத்துப் போன மனங்கள் :(((((
படங்களை விடுங்கள்..செய்திகள் கூட முழுமையாக வெளிவருவதில்லையே...:(
தளத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஆயில்ஸ்!
உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது, அராஜகத்துக்கு உதவி செய்யத்தான் உதவும் கரங்கள் இருக்கிறார்களே.
கொடுமை!
:(((
வினாக்களை கையில் ஏந்தி விடியலுக்காக இலங்கை....ஒன்றுமே விளங்காது விழி உயர்த்தி தன் பங்குக்கு உயிரை மாய்த்து கொள்ளும் இளம் சிங்ககள் அவர்களை கண்டும் சீறி எழாத சிறு நரிகள்......
Post a Comment