PIT பிரபலங்களே - சினிமாக்காரங்க கூப்பிடறாங்க!



நன்றி:- தினமணி

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல செய்தி!
நன்றி!

said...

பங்கு பெறப்போகும் பதிவர்களுக்கும் வெற்றி பெறப்போகும் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் :-))

said...

வெல்லப்போகும் காமிரா கண்களுக்கும், ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்

said...

வெட்டு ஒண்ணு
துண்டு ரெண்டுன்னு
‘பிட் பிரபலக்களே’ன்னுட்டீங்க. அப்போ, ‘பிட் பங்களிப்பாளர்கள்’ வாழ்த்தி விட்டு விடுறோம் ஜூட்:))!

said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் PIT மக்கள் அனைவருக்கும்

said...

ஆஹா.. எதாவது கும்ம வசதியா இருக்கும்னு நெனச்சு வந்தேன் :)

எங்கிட்டேயும் இருக்கு சில புகைப்படங்கள் ஆனா, அவை அரிய வகையிலும் சேராது.. அறிய வகையிலும் சேராது :)))

எழுந்துட்டேன்.. இதோ வர்றேன்( தொடர்ந்து ) :))