இனிய தலைவனே!
நீ
இன விடுதலைக்காக…
உண்ணாவிரதம் நோற்காமல்
அண்ணாவிரதம் நோற்றவன்;
அண்ணாவின் நாமத்தை-உன்
உண்ணாவில் ஏற்றவன்!
அதனால் தான்
அய்யா!நீ…
அண்ணனுக்குப் பின்
அண்ணனானாய்..அந்த
மன்னனுக்குப்பின்
மன்னனானாய்!
உன்னைப் பற்றி..நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்…
நீ
தாடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா..
அவ்விருவரும் உன் வடிவில்
இருக்கின்றார் ஒன்ணா!
- கவிஞர் வாலி
டிஸ்கி:- லேபிளிலும் கூட....
24 பேர் கமெண்டிட்டாங்க:
:-))
:)
துண்டுல மஞ்ச கலர் மிஸ்ஸிங் !
//கோவி.கண்ணன் said...
துண்டுல மஞ்ச கலர் மிஸ்ஸிங் !
//
அது டைமிங்! :)
ஏன் பாஸ் இப்படி? அரசு கவிஞர் ஆகும் முயற்சியா?
//குசும்பன் said...
ஏன் பாஸ் இப்படி? அரசு கவிஞர் ஆகும் முயற்சியா?
//
பாஸ் ஒன்லி காப்பி :)
///துண்டுல மஞ்ச கலர் மிஸ்ஸிங்///
தலைவர் மாறிட்டாராம்.நம்புங்கோ!
:-)
சிரிப்பாய் சிரிக்கும் சிரிப்பானே!
// சென்ஷி said...
:-))//
Repeatuuuuuuu... ;))
:-)
குசும்பன் said...
ஏன் பாஸ் இப்படி? அரசு கவிஞர் ஆகும் முயற்சியா?
repeatuuuuu
yen sir ippadi ?
hahahaah
ஏன்? ஏன்? ஏனிந்த கொல வெறி கவுஜ..
மச்சான் இது நிறுத்தம் இல்லை,
"கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாமென இராணுவத்திற்கு அரசு உத்தரவு"
இது எல்லாம் நாடகம், காங்கிரஸ் அல்லாத அரசு வந்தால் இல்ங்கையில் போர் நிறுத்தம் வந்தாலும் வரும் ஆதலால் தேர்தல் வரை தமிழகத்தில் வேறு இந்த எதிர்பு அலை இருக்கு, எனவே நிறுத்துர மாதிரி நிறுத்துங்க ...
இது எல்லாம் Pre Planned machan
போச்சு. :-P
அட ச்ச.. நீங்க தான் எழுதி இருக்கிங்கன்னு நினைச்சி கடைசி வரி வரைக்கும் படிச்சிட்டேனேய்யா.. :(
வாலி நீ வாழி!
ஆட்டோ ரெடி
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
அட ச்ச.. நீங்க தான் எழுதி இருக்கிங்கன்னு நினைச்சி கடைசி வரி வரைக்கும் படிச்சிட்டேனேய்யா.. :(
//
அட இதுக்கெல்லாம் ஏனப்பா நாங்க எழுதுறோம்....! :))))
ஒட்டுமொத்த தமிழ் மக்களை வச்சு நல்லா காமெடி பண்றாங்கப்பா
சஞ்சயைப் போலவே நினைத்து
‘பேஷ் பேஷ்’ சொல்ல வந்து
கடைசி வரி கடந்ததும் முழித்து... :)!
அடக் கரகமே:)
ஆடுவது கரகாட்டம்.
ஆடி முடித்து
பின் இறக்கினால் வெற்றுக் குடம்.
நான் ஏமாந்ததைச் சொல்கிறேனப்பா:)
ITS A HIGH CLASS POLITICAL DRAMA, "THE MOVE WAS BECAUSE OF ELECTION AND ELECTION ONLY"
என்னா ????
Post a Comment