சந்தனமுல்லை!

புன்னகை புயலே;

பப்புவின் பாச மழையே;

எங்கள் மனதில் நிறைந்தாய்!

மழலைலைகளின் ஃபாலோயர் நீ...!

அம்மாக்களின் வலைப்பூ நீ...!

புன்னகையின் ஜிடாக்கர் நீ...!

அதிரடியான ஆர்கெட்டரும் நீ...!

முகிலுக்கு டெரரரும் நீ...!

உன்னால் சித்திரக்கூடத்தில் பதிவு பூக்கள் பூத்தது

தமிழ்மணம் மழலைகளின் கூட்டத்தால் நிரம்பியது!

ஆர்கெட் பப்பு படங்களால் மலர்ந்தது!

ஜி டாக் உன் சிரிப்புக்களால் நிறைந்தது!

இன்று உன் பிறந்த நாளில் இல்லம் கேக்குகளால் நிறைந்தது

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை @ ஆச்சி @ பாஸ் @ முல்ஸ் @ சந்தனம் :-)

டிஸ்கி சாங் :-

எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே
நீ ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிரு
எந்த கேக்கிலும் ஸ்வீட்கள் நிறைந்திருக்குமே
உம்மை சந்தோஷத்தில் சிரிக்கவைக்குமே....!)

43 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வாழ்த்துகள்

said...

மீ த பர்ஸ்ட்டா வாழ்த்து சொல்லிகிறேன்!

said...

\\எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே
நீ ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிரு
எந்த கேக்கிலும் ஸ்வீட்கள் நிறைந்திருக்குமே
உண்மை சந்தோஷத்தில் சிரிக்கவைக்குமே....!)\\

ஆஹா! ஆஹா! அருமை.

said...

///முகிலுக்கு டெரரரும் நீ...!///
;-))))

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை..

//
எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே//

எப்படி ஆயில்யன் இப்படில்லாம் :-)

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை!

அசத்திட்டீங்க ஆயில்யன்:)!

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி

http://thooyaskitchen.blogspot.com/2009/04/blog-post_07.html

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா :))))

//எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே //

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா :)))

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை

said...

முல்லைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

பி.கு: நான் நினைக்கிறேன் இல்லம் ஆச்சி செய்த சாக்லேட்டுகளால் நிறைந்திருக்கும் என்று...

said...

எங்கள் அருமைச் சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்னும் நீடூழி காலம் பாட்டி சொற் கேட்டு வாழணும்.

பாட்டி பேரவை
சிட்னி

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா :))))

said...

வாழ்த்துகள் முல்லை :)

said...

முல்லைக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!!! சொல்லவே இல்லியே என் கிட்ட????

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
சந்தனமுல்லை

said...

வாழ்த்துக்கள் முல்லை..

ஏன் கேக் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களா என்ன..? ஒருவள் ஒருவளுக்கேவா.. :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முல்லை. இந்த அன்பும் பாசமும் என்னிக்கும் பொங்கி எல்லாரையும் அணைக்கணும்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை.. :)

said...

ஆயில்யன் சூப்பர்மா:)

said...

//எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே //

நீங்க ரொம்ப நல்லவர் பாஸ்.. எனக்கே எல்லா கேக்கும் குடுத்த உங்க பெரிய மனச நினைச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முல்ஸ்.. :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை :)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை..

ஆயில்ஸ் அண்ணா

கேக்கு பாட்டு சூப்பர்

said...

HAPPY BIRTHDAY MULLAI

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை.(ஆமா இது எத்தனையாவது பிறந்த நாள்ப்பா?!!! ):)

ஆயில்யன் உங்க பிறந்தநாள் வாழ்த்து பாடல் நல்லா இருக்கு :)

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

\\பாச மழையே;

எங்கள் மனதில் நிறைந்தாய்!

மழலைலைகளின் ஃபாலோயர் நீ...!

அம்மாக்களின் வலைப்பூ நீ...!\\


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சந்தனமுல்லை

said...

”அன்பு அக்காவின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பா”

said...

நன்றி ஆயில்ஸ் அண்ணா! கவிதை ரொம்ப சூப்பர்...(பின்னே!! என்னைப் பத்தியில்லே எழுதியிருக்கீங்க!) ;-) முழு கேக், ரி-மிக்ஸ் பாடலும் சூப்பர்! எப்படியோ நான் ஆபிஸிலே என்ன பண்றேன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க!! அவ்வ்வ்!

said...

நன்றி ஜமால், தமிழ்பிரியன் அண்ணா, சென்ஷி, ராமலஷ்மி!

நன்றி தூயா..பார்த்துட்டேன்..மிக்க மகிழ்ச்சி! :-)

நன்றி ஸ்ரீமதி...:-)

நன்றீ புன்னகை..அழகா இருக்கு உங்க ப்ரொபைல் போட்டோ!

said...

நன்றி அமுதா..ஆகா..இதெல்லாம் நமக்குள்ளே..ஓக்கேவா!

நன்றி கானாஸ்..:-)..உங்க ஆசை நிறைவேறட்டும்!!

நன்றி கோபி, பிரேம்!

நன்றி அபி அப்பா...:-)..நோ ஃபீலிங்ஸ்!

வாழ்த்துகளுக்கு நன்றி குசும்பன்!

நன்றி முத்துலெட்சுமி, நான் தரமாட்டேன்னு சொல்லலை..அவர் நீ மட்டும் சாப்பிடுன்னு சொல்லி கொடுத்திருக்கார்!;-)

said...

நன்றி வல்லியம்மா..உங்க ஆசிதான்! என்னைக்கும் எங்களுக்கு வேணும்! :-) மகிழ்ச்சி!

நன்றி காயத்ரி!

நன்றி G3..ஆகா...நீங்களும் போட்டியிலே இருக்கீங்களா!! :-)

நன்றி அமித்து அம்மா..இங்கே ஆயில்ஸ் வந்ததும் செய்ய சொல்லலாமா இதே மாதிரி கேக்?!

நன்றி புதுகைத் தென்றல்!

நன்றி நாகை சிவா!

நன்றி மிஸஸ்.தேவ்..முதலாவது
ப்பா!

வாழ்த்துகளுக்கு நன்றி மது, மோனிபுவன் அம்மா!!

said...

:) வாழ்த்துகள்.

கேக் அனுப்பவும்

said...

வாழ்த்துகள் முல்லை:)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆச்சி!

said...

பாட்டு கலக்கல் ஆயில்ஸ்!

said...

/
G3 said...

//எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே //

நீங்க ரொம்ப நல்லவர் பாஸ்.. எனக்கே எல்லா கேக்கும் குடுத்த உங்க பெரிய மனச நினைச்சா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)/


எல்லா கேக்கும் உங்களுக்கு கொடுக்காம போனா பாஸ் நிலைமையை நினைச்சி பார்த்தேன்.......ஹா...ஹா....ஹா...

said...

/
முகிலுக்கு டெரரரும் நீ...!/


ஹா...ஹா...ஹா...சூப்பர்!

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்தனமுல்லை!

said...

//முகிலுக்கு டெரரரும் நீ...!//

மெய்யாலுமா!!!

said...

haa haa :))
wish u a happy year ahead...

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சந்தனமுல்லை!

ஆயில்ஸ் எப்படி இப்படி கலக்குறீங்க...esp. அந்த ரீமிக்ஸ் Chancey இல்ல