அம்ருதா - கானா பிரபா !


அண்மைய காலங்களில் இவரின் நடவடிக்கைகளில் தெரிந்த சிற்சில மாற்றங்கள்!

கவிதை பேசிய ஸ்டேட்டசுகள்!

திடீர் திடீரென்று காணாமல் போன தருணங்கள்!

கொஞ்சமாய் யோசிக்க வைத்திருந்தாலும்,கேட்க கூச்சப்பட்டு கேள்விகளை முடக்கிப்போட்டு வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த எனக்கு உண்மை புலப்பட்டது!

வண்ணப்படங்களில் பார்க்கையில் ஆச்சர்யமே மேலிட்டது..!


ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய தொடர்பில் ஒரு கட்டுரை ரகுமானால் பிரபலமான பாடக பாடகியர் பற்றிய விசயங்கள் என முழுமையான,மிக நேர்த்தியாக சேகரிக்கப்பட்ட தகவல்களோடு அமைந்த கட்டுரை.

அச்சு ஊடகங்கள் வழிப்பயணத்தினை அ(ம்ருதா)வில் ஆரம்பித்திருக்கும் கானா பிரபா மேலும் பல இசைத்துறை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நல்ல கட்டுரைகளை தமிழுலகத்திற்கு வழங்க வேண்டும். 

இசைத்துறை தொடர்பான பிரத்யோக விசயங்களை தமிழ் அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் மிககுறைவான எண்ணிக்கையே,கானாவின் இசைத்துறை ஈடுபாட்டில் மேலும் பல இசைத்துறை தொடர்பான கட்டுரை செய்திகளை எதிர்ப்பார்த்து,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


2 கானாவுக்கு :- எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?


அப்டேட் பண்ணுங்க பாஸ்...! :-)

31 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள் :))

said...

//எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?//

ரிப்பீட்டே :))))

said...

வாழ்த்துக்கள் பாஸ்!

said...

/எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?/

இந்த விஷயத்தில் பெரிய பாண்டிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சின்னப்பாண்டி..:)

said...

///எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?/

இந்த விஷயத்தில் பெரிய பாண்டிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சின்னப்பாண்டி..:)//

ரிப்பீட்டே :))))

said...

நான்கூட 'அந்த' சந்தோசமான விசயம் சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன் பாஸ் :-))

said...

அட்டகாசமான கட்டுரை!!! கலக்கியிருக்காரு கானா :)))

said...

தலைப்பைப் பார்த்ததும் நம்ம கானாவுக்குக்கு கல்யாணமோன்னு நினைச்சு ஓடி வந்தேன்..அதுபோலவே சந்தோஷமான விஷயம்தான். :)

வாழ்த்துக்கள் கானா பிரபா..தொடருங்கள் !

said...

//எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?//

Poraama?? ;))

said...

கானப் பிரபாவின் கட்டுரை அருமை.

காணக் கொடுத்த ஆயில்யனுக்கு நன்றி.

said...

கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் கானா.. :)

இதில் இருக்கும் படங்களில் வடிவமைப்பைப் பார்த்தாலே அதன் தரம் புரிகிறது. செம கலக்கல்.

//2 கானாவுக்கு :- எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?
[Photo]

அப்டேட் பண்ணுங்க பாஸ்...! :-)//

நான் கூட சொம்ப நாளா கேட்க நினைச்சேன். அப்டேட் பண்ணு ந்க்க பாஸ்.. :))

பகிர்விற்கு நன்றி ஆயில்ஸ். :)

said...

ஸ்ரீமதி said...
//எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?//

Poraama?? ;))//


ரிப்பீட்டே :))))

Anonymous said...

வாழ்த்துகள் கானா பிரபா :-))

Anonymous said...

கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் கானா அங்கிள்! பதிவிட்ட ஆயில் அங்கிளுக்கும் நன்றிகள்!

said...

///எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?////
கானா அங்கிள்.. ஆயில் அங்கிள் சொல்றது உண்மை தானே? புது படத்தை அப்டேட் பண்ணுங்க அங்கிள்.

said...

தமிழ் பிரியன் said...
கானா அங்கிள்.. ஆயில் அங்கிள் சொல்றது உண்மை தானே? புது படத்தை அப்டேட் பண்ணுங்க அங்கிள்.//

எல்லாம் நேரமய்யா, இதுவும் சொல்லுவீங்க இதுக்கு மேலையும் சொல்லுவிங்க யுத்து பசங்களா

said...

//
கானாவுக்கு :- எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?
//
நல்லா தானே இருக்கு இந்த படம்..

காந்திய “வயசான” தோற்றத்துல பாத்த தான் அழகு..
கான பிரபாவ “இளமை”யில பாத்த தான் அழகு :)

:))))))

said...

வாழ்த்துகள் ”கானா பிரபா” !!!

said...

கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்...

said...

தல ;-)

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

said...

ஹா ஹா நிங்களும் தலைவர் ரசிகரா

நல்ல பதிவு

i liked ur blog and have become ur follower.

You can also visit my blog and if you like it u can be my follower :-)

Hope u like it

said...

கலக்கிட்டாரு..,
ரஹ்மான் பற்றிய
அருமையான திறனாய்வு.

கானா பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.

thanks ஆயில்ஸ்

said...

வாழ்த்துக்கள் க.பிரபா அண்ணன்...

said...

நானும் அண்ணனுக்கு கால் கட்டு போடப் போறாங்களோன்னுதான் பார்க்க வந்தேன்.. :)

said...

///எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?/

அதானே மர்மம் என்ன அங்கிள் :))

said...

வாழ்த்துக்கள் கானா பிரபாவுக்கும் ஆயில்யனுக்கும்...

said...

கானாஸ் - வாழ்த்துகள்!

said...

//நிஜமா நல்லவன் said...

/எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?/

இந்த விஷயத்தில் பெரிய பாண்டிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சின்னப்பாண்டி..:)//

ரிப்பீட்டு!

said...

ஆனா, தலைப்பை வச்சு இப்படி எங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்கிட்டீங்களே!