மதியம் ஞாயிறு, நவம்பர் 23, 2008

இவர்களுக்கு இன்று பிறந்த நாள்...!



இரு மலர்கள்

இனிதாய் கொண்டாடுகின்றனர்

இனிய பிறந்த நாளினை...!

வருடந்தோறும் வரும் நாள்

வாழ்த்துக்கள் தெளிக்கின்ற இத்திருநாள்!

தொட்டு விடும் தூரத்தில் உறவுகள்!

நின்றங்கு வாழ்த்தியிருக்க,

தொலைத்தூரத்து உறவுகளாய்

நின்றிங்கு நாங்கள் வாழ்த்துகிறோம்!

வரும் நாட்களில் வசந்தங்கள் காத்திருக்க...!

இன்பங்கள் எத்திக்கும் பூத்திருக்க...!

கொண்டாடி மகிழ்கிறோம்!

அன்பு நெஞ்சங்கள் அள்ளித்தரும்

வாழ்த்துக்கள் பெற வாருங்கள்!

இணையத்தின்

என் இனிய பாச மலர்கள்...!

நாணல் தங்கச்சி!

அமிர்தவர்ஷினி அம்மாவோட பொண்ணு!
(பேரு எவ்ளோ ஈசியா சொல்றேன் பாருங்களேன்!)


















உங்கள் வருகையினூடே உடனிருக்கட்டும்

ரெண்டு பீஸ் கேக்குகளும் கூட.....!



எனக்கு மட்டும்....!

25 பேர் கமெண்டிட்டாங்க:

விஜய் ஆனந்த் said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!

ராமலக்ஷ்மி said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கேக் பீஸ் உங்களுக்கு மட்டுமா? அநியாயமா இருக்கே:)!

Thamiz Priyan said...

நாணல் அக்காவுக்கு வாழ்த்துக்கள்!

அமிர்தவர்ஷினி அம்மாவோட பொண்ணுக்கும் வாழ்த்துக்கள்!

Sangeeth said...

many more happy returns :) neenga enna present kudutheenga?

Unknown said...

என் அக்காவுக்கும், குட்டி பாப்பாவுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறேன்.. :)))))))

தமிழ் அமுதன் said...

இங்கேயும் என் வாழ்த்துக்கள்!

''நாணலுக்கும்''

அமிர்த வர்ஷினி அம்மாவோட பொண்ணு
''அமிர்த வர்ஷிநிக்கும்''


அப்புறம் இன்னொருVIP பிறந்த நாள் கூட
இன்னிக்குதான்!

MSK / Saravana said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.. :)

pudugaithendral said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கேக் பீஸ் உங்களுக்கு மட்டுமா? அநியாயமா இருக்கே:)!//

ரிப்பீட்டிக்கறேன்.

அமுதா said...

இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்... நாணல்
வாழ்த்துக்கள்.. அமிர்தவர்ஷிணி

இன்னொரு விஐபி யாரு ..ஜீவனா?

மோனிபுவன் அம்மா said...

Happy Birthday 2 u da !

And Many More Happy Returns

of the Day!

God Will Bless u My Child and I

and our friends also bless u da.

வல்லிசிம்ஹன் said...

வர்ஷினி அம்மாவோட பொண்ணூக்கும், நாணலுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

வளமோடு வாழ வேண்டுகிறேன்.

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

தமிழன்-கறுப்பி... said...

நாணல் அக்காவுக்கும்,
அமிர்தவர்ஷினி அம்மாவோட பொண்ணுக்கும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

தமிழ் அமுதன் said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள்... நாணல்
வாழ்த்துக்கள்.. அமிர்தவர்ஷிணி

இன்னொரு விஐபி யாரு ..ஜீவனா?



எஸ்! எஸ்! சரியா சொல்லிட்டிங்க!

Mathu said...

Happy Birthday to both of you :)
Have fun

அருள் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Divyapriya said...

Hearty wishes to amirthavarshini papaa and naanal…

சென்ஷி said...

இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

நாணல் said...

ஆயில்யன் அண்ணா... உங்கள் கவிதைக்கும் வாழ்த்துக்கும் மிக்க மிக்க நன்றி.....
சொல்ல மறந்துட்டேன், கேக்கும் சேர்த்து... :))

நாணல் said...

குட்டி பாப்பாவுக்கு என் வாழ்த்துக்கள்... :)

நாணல் said...

//விஜய் ஆனந்த் said...
இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!! //

நன்றி விஜய்... :)


//ராமலக்ஷ்மி said...
இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றி ராமலக்ஷ்மி ... :)

//கேக் பீஸ் உங்களுக்கு மட்டுமா? அநியாயமா இருக்கே:)!//

:((ஆமா ஆமா...

// தமிழ் பிரியன் said...
நாணல் அக்காவுக்கு வாழ்த்துக்கள்!//

நன்றி தமிழ் பிரியரே...

// Sangeeth said...
many more happy returns :) neenga enna present kudutheenga?//

thanks Sangeeth... :)

// ஸ்ரீமதி said...
என் அக்காவுக்கும், குட்டி பாப்பாவுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறேன்.. :)))))))//

நன்றி ஸ்ரீமதி :))))

// ஜீவன் said...
இங்கேயும் என் வாழ்த்துக்கள்!

''நாணலுக்கும்''

அமிர்த வர்ஷினி அம்மாவோட பொண்ணு
''அமிர்த வர்ஷிநிக்கும்'' //

நன்றி ஜீவன்... :))

//அப்புறம் இன்னொருVIP பிறந்த நாள் கூட
இன்னிக்குதான்!//

யாருங்க ஜீவன் அந்த VIP?

// Saravana Kumar MSK said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருவருக்கும்.. :)//

நன்றி MSK ... :)

// புதுகைத் தென்றல் said...
இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கேக் பீஸ் உங்களுக்கு மட்டுமா? அநியாயமா இருக்கே:)!//

ரிப்பீட்டிக்கறேன்.

நன்றி புதுகைத் தென்றல் :)))

// அமுதா said...
இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//

நன்றி அமுதா :)

// முத்துலெட்சுமி-கயல்விழி said...
வாழ்த்துக்கள்... நாணல்
வாழ்த்துக்கள்.. அமிர்தவர்ஷிணி//

நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி :))

// மோனிபுவன் அம்மா said...
Happy Birthday 2 u da !

And Many More Happy Returns

of the Day!

God Will Bless u My Child and I

and our friends also bless u da.//

Thank you... :)


// வல்லிசிம்ஹன் said...
வர்ஷினி அம்மாவோட பொண்ணூக்கும், நாணலுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

வளமோடு வாழ வேண்டுகிறேன்.//

நன்றி வல்லிசிம்ஹன் :)

// நாகை சிவா said...
வாழ்த்துக்கள் :)//

நன்றி நாகை சிவா :)

// தமிழன்-கறுப்பி... said...
நாணல் அக்காவுக்கும்,
அமிர்தவர்ஷினி அம்மாவோட பொண்ணுக்கும்...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!//

நன்றி தமிழன்-கறுப்பி :)

// ஜீவன் said...
முத்துலெட்சுமி-கயல்விழி said...

வாழ்த்துக்கள்... நாணல்
வாழ்த்துக்கள்.. அமிர்தவர்ஷிணி

இன்னொரு விஐபி யாரு ..ஜீவனா?



எஸ்! எஸ்! சரியா சொல்லிட்டிங்க!//

இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் ஜீவன்.. :)


// Mathu said...
Happy Birthday to both of you :)
Have fun //

Thank you... :)



// அருள் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.//

நன்றி அருள் :)



// Divyapriya said...
Hearty wishes to amirthavarshini papaa and naanal…//

Thanks Divyapriya :))



// சென்ஷி said...
இருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...//

நன்றி சென்ஷி :)

வால்பையன் said...

வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அண்ணா.
கவிதை மிகவும் நல்லா இருந்த்து.

தொலைத்தூரத்து உறவுகளாய் //
உண்மைதான் அண்ணா
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த நாம் அனைவரும் எழுத்தால் சொந்தமானோம்.
கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனேன்

எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நாணல் மற்றும் ஜீவனுக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்: