மதியம் திங்கள், நவம்பர் 03, 2008

ரீ - எண்ட்ரி!



பிரும்மாண்டம் என்ற வார்த்தை பிரயோகித்து பிரபலமானவர்!

தயாரிப்பாளராகி தனக்கு தானே கட்-அவுட் வைத்து கலக்கியவர்!

ஏற்றமாய் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று படுவேகத்தில் இறங்கி போனவர்!

எங்கு போனார் என்று நினைத்திருந்த வேளையில்....

ரீ - எண்ட்ரி!

வாழ்த்துக்கள் கே.டி. குஞ்சுமோன்!

18 பேர் கமெண்டிட்டாங்க:

Unknown said...

Heyyyyyy me the first??

Unknown said...

//பிரும்மாண்டம் என்ற வார்த்தை பிரயோகித்து பிரபலமானவர்!//

ம்ம்ம் ஆமாம்... :)))

Unknown said...

//தயாரிப்பாளராகி தனக்கு தானே கட்-அவுட் வைத்து கலக்கியவர்!//

ஹை இது புது மேட்டரா இருக்கு.. :))

Unknown said...

//ஏற்றமாய் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று படுவேகத்தில் இறங்கி போனவர்!//

அட ஆமாம்... ஆனா, எங்க போனார்???

Unknown said...

//எங்கு போனார் என்று நினைத்திருந்த வேளையில்....//

அட நீங்களும் நினைச்சீங்களா?? சேம் சேம் ஸ்வீட்... ;)))))))))

Unknown said...

//ரீ - எண்ட்ரி!

வாழ்த்துக்கள் கே.டி. குஞ்சுமோன்!//

அண்ணாவோட சேர்ந்து நானும் வாழ்த்திக்கிறேன்... :)))))))

குப்பன்.யாஹூ said...

இந்த பட்டியலில் இன்னும் பலர் உள்ளனர்:

மதர்லாந்து கோவை தம்பி

மாதம்பட்டி சிவக்குமார்

கோவை செழியன்
எ ஆர் எஸ் இன்டர்நேஷனல்
ஆபாவாணன்
திருவள்ளுவர் கலைகூடம்

ஏன் பாலாஜி பிலிம்ஸ் கூட சொல்லலாம்.

குப்பன்_யாஹூ

Sanjai Gandhi said...

அட.. கேரள மாநில அதிமுக தலைவர் திரும்பவும் தமிழகம் வராரா? கேக்கவே சந்தோஷமா இருக்கு..

சேட்டன் எப்போ ஷங்கர், ரஹ்மான் கூட கூட்டணி சேரப் போறார்?

நல்ல மனுஷனய்யா.. :)

சரவணகுமரன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்... :-)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

இவருக்கு வாழ்த்து சொல்லுறதுல ஏதாவது உள்கூத்து இருக்குமோ?

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஏற்றமும் இறக்கமும் சினிமாவில் சகஜம்தானே!

rapp said...

ha ha ha:):):)

Anonymous said...

:)

Iyappan Krishnan said...

thirukkural
thiruvalluvar
valluvarkkoodam
**************

vanga sar nalla padama edunga

Raj said...

படத்தின் தலைப்புதான் கொஞ்சம் பயமுறுத்துது....இவங்க காதலை விடவே மாட்டாங்களா.......!

gayathri said...

padathin thalipu nalla iruku.

கானா பிரபா said...

ஹை வெள்ளக்கரடி மாம்ஸ் ;-)


குஞ்சுமோன் தன் வாயாலேயே கெட்டார், பவித்ரன் முதல் ஷங்கர் வரை இவர் இயக்குனராக்கியவர்களை திட்டித் திட்டிப் பேட்டி கொடுத்தே ஒட்டாண்டியானார், இவரின் மகன் (எபி) மற்றும் சிம்மு நடிச்ச கோடீஸ்வரன் படம் இன்னும் வரலை, ஆனா சிம்முவுக்கு கொழந்தை பொறந்து 2 வயசு கூட ஆயிடுத்து.

கொஞ்சுமோன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

இந்த காதல விடமாட்டானுங்க போலருக்கே