ஏலேலங்கடி - 13என்னைப்போல் ஒருவன்!

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நம்மைப் போல் ஒருவன்னு சொல்லுங்க :))

என், நான்-னு சொன்னா உதடுகள் ஒட்டாது..நம்,நாம்னு சொல்லிப் பழகுங்க :))

said...

செம உள்குத்து சாமியோவ்...;)))

said...

அப்படியா அது சரி

Anonymous said...

இப்படியா ஷேவ் பண்ணின மாதிரி ஹேர்ஸ்டைல்ல இருக்கும் உங்க தலை :)

Anonymous said...

பக்கத்தில ஒரு அழகான பொண்ணு உக்காந்துகிட்டு இருக்கு. இவரு காமிராவைப்பாத்துக்கிட்டு இருக்காரு :)

said...

"ஆயிரத்தில் ஒருவன்” [உங்களைப் போல்]!

said...

:)

said...

:)-

said...

:)

said...

//பக்கத்தில ஒரு அழகான பொண்ணு உக்காந்துகிட்டு இருக்கு. இவரு காமிராவைப்பாத்துக்கிட்டு இருக்காரு
:)//

சூப்பர்! :-)))

said...

//
என், நான்-னு சொன்னா உதடுகள் ஒட்டாது..நம்,நாம்னு சொல்லிப் பழகுங்க :))//

அதானே!

said...

இதை தான் கதை சொல்லும் படம் பாங்க்களோ...

said...

அந்த அளவுக்கு வேலை இல்லையா சாமீ?

said...

:)

said...

உங்க மானேஜருக்கு தெரிஞ்சுதானே அந்தாள் உஷாராயிட்டதா கேள்வி..:)

said...

//என்னைப்போல் ஒருவன்!//

அது சரி...!!
ஏன்யா வயித்தெரிச்லை கிளப்புற:( நாங்கல்லாம் எங்க இருக்கம்னு தெரியும்ல... ;)

said...

ஹை உங்கள மாதிரியா அவரு?? :))

said...

இவ்வளவு ஒல்லியா ஹைட்டா இருப்பீங்களோ ஆயில்யன்..:))

said...

//பக்கத்தில ஒரு அழகான பொண்ணு உக்காந்துகிட்டு இருக்கு. இவரு காமிராவைப்பாத்துக்கிட்டு இருக்காரு //

போட்டோ கிரஃபர்(ரி) அந்த பொண்ண விட அழகா இருப்பாங்க போல.

said...

கப்பி கூறியதை கண்மூடித்தனமாக வெறித்தனமாக வழிமொழிகிறேன் :)))

said...

:)

said...

நீங்க இவ்வளவு ஹேண்ட்சம் மாவா இருப்பீங்க....பொய் சொல்லாதீங்க

said...

//நீங்க இவ்வளவு ஹேண்ட்சம் மாவா இருப்பீங்க....பொய் சொல்லாதீங்க//

ஆகா..எல்லாருக்கும் தெரிஞ்சுப் போச்சா..அண்ணனைப் பத்தி!