திரையுலக உண்ணாவிரதப்போராட்டம் சில படங்கள்!


இது போன்ற நிகழ்வுகளால் கூட கொஞ்சமாகவேணும் தாக்கத்தினை ஏற்படுத்தி

எம் ஈழ மக்களினை அழிக்க விழும் குண்டுகளின் வேகம் கட்டுப்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையோடு....!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நம்பிக்கையோடு....!

Anonymous said...

நம்புவோம்...

said...

:-)

said...

நம்பிக்கை வீண்போகாது !!!

இதையும் ஒரு திரை உலக கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளாமலிருப்போம்!

said...

இன்னும் மிச்சம் இருக்கும் நம்பிக்கையோடு...!

said...

இன்று திரைத்துறையில்!

நாயகர்கள்!

வில்லன்கள்!

காமடியன்கள்!

எல்லோரும்

நிஜத்தில் நாயகர்களாகி விட்டார்கள்.