இது ஒரு பொன் காலைப்பொழுது!


ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன் காலைபொழுது
பிளாக்கர் பக்கம் ஒடுகின்றேன்
புதிதாய் பதிவு தினம் போடுகின்றேன்
இது ஒரு பொன் காலைபொழுது

ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்?
பாதியில் பதிவுகள் ஸ்ட்ரக்கி விடும் :-(
மொக்கைக்கும் கும்மிகள் தாளமிடும் :-)
மூத்த பதிவர் கமெண்டிவிட,
இது ஒரு பொன் காலைபொழுது...!

தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!
ஒரு நாள் கூகுளில் என் பேரும் வரும்,
திருநாள் நிகழும் தேதி வரும்!

மொக்கைகளால் பதிவுகளை நான் செய்தேன்
இது ஒரு பொன் காலைப்பொழுது!

71 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இது மகா மொக்கையாச்சே... ;))

said...

///இது ஒரு பொன் காலைபொழுது
பிளாக்கர் பக்கம் ஒடுகின்றேன்
புதிதாய் பதிவு தினம் போடுகின்றேன்
இது ஒரு பொன் காலைபொழுது///
காலங்காத்தால குளிச்சமா, பல் விளக்கினோமா, காபி குடிச்சோமா இதெல்லாம் இல்லை... காலைல எழுந்ததுமே பிளாக்கர் தானா... என்னய்யா இது கொடுமயா இருக்கு.. ;))

said...

//ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்?/////
ஆயிரம் ஹிட்ஸ் வாங்கி இருக்கீங்களா? வாழ்த்துக்கள். ட்ரீட் எப்ப கொடுப்பீங்க... ;)

said...

///பாதியில் பதிவுகள் ஸ்ட்ரக்கி விடும் :-(///
இது மட்டும் தான் கஷ்டமான ஒன்னா இருக்கு.. ஒபாமா கிட்ட சொல்லி இதுக்கும் மாற்றம் கொண்டு வரச் சொல்லனும்... ;))

said...

///மொக்கைக்கும் கும்மிகள் தாளமிடும் :-)///

வாழ்க மொக்கை! வாழ்க கும்மி!

said...

///மூத்த பதிவர் கமெண்டிவிட,
இது ஒரு பொன் காலைபொழுது...!///
நானா அந்த மூத்த பதிவர்?... நன்றி! நன்றி! புகழாதீங்க.... எனக்கு வெக்க வெக்கமா வருதுல்ல

said...

:))

said...

படுத்துறாங்கய்யா...:)

said...

//டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை //

சூப்பரு...:)

said...

\\\

மொக்கைகளால் பதிவுகளை நான் செய்தேன்
இது ஒரு பொன் காலைப்பொழுது!

\\

உண்மையை ஒத்துக்கிட்டாரு...;)

said...

அந்தப்படத்துல வாற நடிகர் மாதிரி மல்லாக்கப்படுத்து யோசிச்சிங்களா நட்சத்திரம் நிலா கூடல்லாம் பேசினிங்களா...;)

said...

///திருநாள் நிகழும் தேதி வரும்!///
அண்ணே! எப்ப கல்யாணம்? சொல்லுங்க வாழ்த்து பதிவு போட்டு கலக்கிடலாம்.. ;))

Anonymous said...

ஆயிலு, ரீமிக்ஸ் நல்லா இருக்கு

//குளிச்சமா, பல் விளக்கினோமா, காபி குடிச்சோமா இதெல்லாம் இல்லை... காலைல எழுந்ததுமே பிளாக்கர் தானா... என்னய்யா இது கொடுமயா இருக்கு.. ;))
ரிப்பீட்டேய்

said...

தமிழ் பிரியன் said...
\\
///பாதியில் பதிவுகள் ஸ்ட்ரக்கி விடும் :-(///
இது மட்டும் தான் கஷ்டமான ஒன்னா இருக்கு.. ஒபாமா கிட்ட சொல்லி இதுக்கும் மாற்றம் கொண்டு வரச் சொல்லனும்... ;))
\\

அந்தாள விடமாட்டேங்கிறாரு...

பாவம்யா அந்தாளு...:)

said...

taxi taxi

said...

நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி...

said...

அண்ணே இந்த பாட்டை முழுசா எழுதி தந்திங்கன்னா நான் மட்டுமே 100 பின்னூட்டம் போடுறேன்...:)

said...

கள்ளத்தனம் தெரியாது

said...

காதலியே கிடையாது...

said...

//ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்?//

:-)))))))))))))))))))))))))

said...

கஞ்சத்தனம் தெரியாது...

said...

கஞ்சாவே கிடையாது...

said...

ரசித்தேன்:)!

தமிழ் பிரியன் said...
///திருநாள் நிகழும் தேதி வரும்!///
அண்ணே! எப்ப கல்யாணம்? சொல்லுங்க வாழ்த்து பதிவு போட்டு கலக்கிடலாம்.. ;))

இது சூப்பர்:)!

said...

:-)))...

அடா அடா அடா!!!!

ப்ளாகரை நெனச்சால கவித அருவி மாதிரி கொட்டுது போலருக்கே!!!!

தமிழ் பிரியன் அண்ணாச்சியின் ஆல் கமெண்ட்ஸுக்கும் ரிப்பீட்டேய்!!!!

said...

கலக்கல்...

said...

//தமிழ் பிரியன் said...
///திருநாள் நிகழும் தேதி வரும்!///
அண்ணே! எப்ப கல்யாணம்? சொல்லுங்க வாழ்த்து பதிவு போட்டு கலக்கிடலாம்.. ;))//

repeatu

said...

என்ன இப்படி காமெடி பண்ணிருக்கீங்க..ரொம்ப சிரிப்பா இருக்கு.. ரீமிக்ஸ்!

said...

:) சூப்பர்ர்

said...

:-). பொழுது நல்லா விடிஞ்சது போல... அதான் பாடல் துள்ளி விளையாடுது...

said...

அந்த மரம்,புல்வெளி
சூரிய ஒளி! எல்லாம்
அழகு!

said...

ஆபிஸுக்கு வந்தமா, வேலையப் பாத்தமான்னு இல்லமா, என்ன இது பாட்டும் கூத்துமா.

///திருநாள் நிகழும் தேதி வரும்!///

அதுக்கு ஏதாவது வழி பாருங்க.

எழுந்துக்கும் போதே ப்ளாக்கர் நெனப்புதானா.

said...

அட இங்கயும் ரீமிக்ஸா.

நடுவுல யோகி.பி யைக் காணோம்

எங்க அனுப்பி வெச்சீங்க.

said...

தம்பியண்ணா
கலக்கிட்டீங்க போங்க.

said...

///எம்பா விடிஞ்சு ரொம்ப நேரமாச்சு எல்லாம் வேளைக்கு வந்துவிட்டோம். நீங்க என்ன நான் காலைப்பொழுதையே நினைத்துக்கிட்டிருக்கிங்களா...........

said...

அண்ணே இன்னைக்கு காலைப்பொழுது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு

said...

:))))))))))

said...

இந்த பாட்டுக்கு டீ சாரி காப்பி ரைட்ஸ் வாங்கிவெச்சிக்கோங்க அண்ணா ;))

said...

//தமிழ் பிரியன் said...
///திருநாள் நிகழும் தேதி வரும்!///
அண்ணே! எப்ப கல்யாணம்? சொல்லுங்க வாழ்த்து பதிவு போட்டு கலக்கிடலாம்.. ;))//

மறுபடியுமா?? கல்யாணமா?? எத்தனாவது கல்யாணம்?? :P

said...

//இது மகா மொக்கையாச்சே... ;))//

//ஆயிலு, ரீமிக்ஸ் நல்லா இருக்கு
//

REPEATTTUUUU..

said...

வாவ்! பாட்டைப்பாராட்டறதா இல்ல படத்தையா?ஆயில்...கலக்கிட்டீங்க...பெண்குரலா இருந்தா நான் பாடீருப்பென் இந்த ரீமிகஸை:)

said...

அய்யா இன்னைக்கு என்ன ஆச்சு?

எல்லா இடத்துலயும் கும்மி, மொக்க்கையாவே இருக்கு?

said...

கவிஞர்

புலவர்

பாடலாசிரியர்

ரீமிக்ஸ் கிங்

கும்மி மன்னர்

மொக்கை தலவர்

எல்லா பட்டமும் தாங்களுக்கே!!!!

said...

கும்மியடி

கும்மியடி

பிளக்கர் உலகம் குலுங்க

கும்மியடி.....

said...

ஹஹா...நல்ல ரீமிக்ஸ்!


//தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!
ஒரு நாள் கூகுளில் என் பேரும் வரும்,
திருநாள் நிகழும் தேதி வரும்!//


வாழ்த்துக்கள் அண்ணா..!!
சீக்கிரம் சொல்லுங்க..

said...

//இது ஒரு பொன் காலைபொழுது
பிளாக்கர் பக்கம் ஒடுகின்றேன்//

தமிழ்மணம்தான் ஆபிஸ் போல!!

said...

//ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்//

போடர மொக்கைக்கு இதுவே போதும்!! :-))

said...

//அட இங்கயும் ரீமிக்ஸா.

நடுவுல யோகி.பி யைக் காணோம்

எங்க அனுப்பி வெச்சீங்க.//

ஒரு இடத்தில ஒரு கொடுமை போதும்னு அவரே பாட்டைப் பார்த்து ஓடிப் போயிட்டார்!!

said...

//தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!//

சில பதிவுகள் எனக்கு பேதி தரும்
உட்டுடிங்களே

said...

//ஸ்ரீமதி said...
//தமிழ் பிரியன் said...
///திருநாள் நிகழும் தேதி வரும்!///
அண்ணே! எப்ப கல்யாணம்? சொல்லுங்க வாழ்த்து பதிவு போட்டு கலக்கிடலாம்.. ;))//

மறுபடியுமா?? கல்யாணமா?? எத்தனாவது கல்யாணம்?? :P//

ஓ..எல்லாருக்கும் தெரியாதா இது?

said...

:)

said...

:))

said...

:)))

said...

:))))

said...

:)))))

said...

:))))))

said...

:)))))))

said...

:))))))))

said...

:))))))))))

said...

me the 250

( Advance comment reservation system, Copyrighted - Jeeves )

said...

அருமையோ அருமை.


பாடவும் வருது.:)

நம்ம எல்லோருடைய மனப்பாங்கையும் பாட்டா வடிச்சிட்டீங்க ஆயில்யன்.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!

//காலங்காத்தால குளிச்சமா, பல் விளக்கினோமா, காபி குடிச்சோமா இதெல்லாம் இல்லை... காலைல எழுந்ததுமே பிளாக்கர் தானா... என்னய்யா இது கொடுமயா இருக்கு.. ;))//
முடியலியே:((((

said...

கடகம் – ஆயில்யன்

செம ஆயில்யன்…கலக்கிட்டீங்க :)

எல்லா வரிகளும் அருமை…ஒரு நாள் கூகுளில் பேரு வரும் ;)

said...

கலக்கல் ,டாப் டக்கர்...

said...

hahaha..chancelenga..seri mokkai :D

said...

//ஒரு நாள் கூகுளில் என் பேரும் வரும்,
திருநாள் நிகழும் தேதி வரும்//
ipovay kuda vaumnga..search poadnum :D

said...

என்னங்க ஃப்ரண்டு இது சின்ன புள்ளா தனமா

said...

vairamuthu madhiri neengalum Vairakuthu sir!!! eppadi???

தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!

Ungal tamilpatruku en vanakkam!!!

said...

கலக்கலுங்க்னா.. :))
நல்லா இருக்கு.

said...

Mudiyalanne eppadi idhellam ungalukku thonudhu? Edhaavadhu spla saapudureengala?

said...

இந்த ஒரு பதிவ வெச்சு ஒரு வாரத்த ஓட்டிட்ட ஆயில்ஸ் அண்ணாவ கண்டிக்கிறேன்... அதோட மட்டுமில்லாம புது பதிவு போடவும் அழைக்கிறேன்... ;)))))))))

said...

போட்ட கமெண்ட்க்கெல்லாம் ரிப்ளே பண்ணவும் பரிந்துரைக்கிறேன்... :P

said...

கலக்கலுங்க்னா.. :))