மதியம் வியாழன், நவம்பர் 13, 2008

நாங்களும் ரவுடிதான் பாஸ்....! - டெரராய் ஒரு பதிவு

எதிர்கால இந்தியாவின் சட்ட மேதைகளாக வரப்போகிறவர்களாக

இன்று இருப்பவர்கள் இவர்கள்......!???




சட்டத்தை சாட்டையாக்கி சுழற்றவேண்டிய நீங்கள்

மரச்சட்டத்தை கட்டையாக்கி கையிலெடுத்துக்கொண்டு சுற்றுவதா?

அடிச்சுக்காதீங்க பாஸ் அடிச்சுக்காதீங்க!

29 பேர் கமெண்டிட்டாங்க:

MyFriend said...

Nice post. :-)

Anonymous said...

எங்கு செல்கின்றது...

gayathri said...

me they first pa naan padichitu vanthu comments podren ok

Unknown said...

வருத்தமான நிஜம் :((

Unknown said...

//சட்டத்தை சாட்டையாக்கி சுழற்றவேண்டிய நீங்கள்

மரச்சட்டத்தை கட்டையாக்கி கையிலெடுத்துக்கொண்டு சுற்றுவதா?//

கவித கவித ;))நல்லாருக்கு பாஸ் ;))

gayathri said...

friend pasanga kolaverela irukanga neenga antha pakkam pogathenga ok

சந்தனமுல்லை said...

சே..உங்களுக்கு இருக்கற தெளிவு ..
//மரச்சட்டத்தை கட்டையாக்கி கையிலெடுத்துக்கொண்டு சுற்றுவதா?//

என்னா கவிதை!!

MyFriend said...

//gayathri said...

me they first pa naan padichitu vanthu comments podren ok
//

sorryngga..
me the first. :-)

Athisha said...
This comment has been removed by the author.
கானா பிரபா said...

varutham

//அடிச்சுக்காதீங்க பாஸ் அடிச்சுக்காதீங்க!//

aanpaavam?

SurveySan said...

இன்னாத்துக்கு இந்த கொல வெறி அந்த ராஸ்கோலுக்கு?

வால்பையன் said...

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய அரசியல்வாதிகள் சட்டசபைக்குள் வேட்டியை கிழித்து கொள்வது தான் இவர்களுக்கு முன்னுதாரணமாம்

தமிழ் அமுதன் said...

சட்டம் என் கையில்

ராமலக்ஷ்மி said...

இதெல்லாம் எங்கே எதிலே போய் முடியுமோ???

gayathri said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//gayathri said...

me they first pa naan padichitu vanthu comments podren ok
//

sorryngga..
me the first. :-)


OKGA NEEGALE FIRSTA IRUNGA.
NAAN PAKKUM POTHU COMMENTS BOX 0 THAN KATHUCHI ATHAN FIRSTNU SOLLITEN.
ENNA FRIEND UNGA COMMENTS BOX ENNA KAVUTHUDICHI.

☀நான் ஆதவன்☀ said...

பார்லிமெண்ட் செல்ல மிகத்தகுதியானவர்கள்...
வருங்கால அரசியல் வாதிகள்...

gayathri said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//gayathri said...

me they first pa naan padichitu vanthu comments podren ok
//

sorryngga..
me the first. :-)

OK NEENGA THAN FIRST.
NAAN PAKKUM POTHU COMMETNS BOX 0 LA THAN IRUNTHICHI ATHAN ME THEY FIRSTNU SONNEN OK
ENNGA FRIEND UNGA COMMETN BOX ENNA KAVUTHUDICHI

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்க சொல்றத சொல்லுங்க பாஸ்
நாங்க அப்படிதான் பாஸ்
நாங்கல்லாம் BL படிச்ச டெர்ரர் பாஸ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

கவிதை நல்லா இருக்கு பாஸ்

ஒரே நல்ல நல்ல பதிவா போடறீங்க பாஸ்.

gils said...

//சட்டத்தை சாட்டையாக்கி சுழற்றவேண்டிய நீங்கள்

மரச்சட்டத்தை கட்டையாக்கி கையிலெடுத்துக்கொண்டு சுற்றுவதா//

ithey kolaveriyoda naan oru post potruken :D parunga...

gils said...

ipdilam mokka post podrathukaga enikachum namakum ithey nelama vara chance iruku..so better doha laye dosa kuthikunga

தமிழ் அமுதன் said...

மத்தவங்க மாதிரி அவங்க
என்ன ''உருட்டுகட்டையா'' எடுத்தாங்க
சட்டம் படிச்சவங்க அதான் டீசண்டா
''மர சட்டத்த'' எடுத்துருக்காங்க !
படிச்சவங்க படிச்சவங்க தான்.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அய்யோ அய்யோ....

வேற என்னத்த சொல்றது பாஸ்...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

சரிங்க பாஸ்...

ஒக்கே பாஸ்

வரேன் பாஸ்

வந்துட்டேன் பாஸ்

போறேன் பாஸ்

தேங்க்ஸ் பாஸ்


சும்மா நீங்க பாஸ் சொன்னமாதிரி நானும் சொல்லி பார்த்தேன்....

உண்மையிலேயே நல்லாயிருக்கு பாஸ்....

குடுகுடுப்பை said...

இவங்கல்ல பல பேரு பின்னாடி எம் எல் ஏ ஆயிருவாங்க.

புருனோ Bruno said...

வருத்தப்பட வேண்டிய விஷயம்

Anonymous said...

//சட்டத்தை சாட்டையாக்கி சுழற்றவேண்டிய நீங்கள் //
சாதி எப்படி விளையாடுது. சட்டம் படிக்கும் மாணவர்களே வன்முறையைக்கையில் எடுத்தால் அப்பறம் என்ன ஆவது

Karthik said...

Arisiyala nalla future iruku... Oru groupa kola verioda alairaanga pa!!!! Aana varuthapada vendiya, sindika vendiya visayam!!!

சதுக்க பூதம் said...

உன்னுடைய ஆயுதத்தை தீர்மானிப்பவன் உன் எதிரிதான் -மாவோ