வைச்சுக்கவா உங்களை மட்டும் டெஸ்க்-டாப்புல...!கடந்த ஆகஸ்ட் 2007 மாசத்துலேர்ந்து கிட்டதட்ட ஒரு 8 மாசமா இந்த படம்அப்புறமாட்டிக்கு ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்ல கிடைச்ச இந்த போட்டோநடுவாப்புல கொஞ்சம் மாசம் தலைவரு ரிடர்ன்
பெறவு இவுங்க
இப்ப லேட்டஸ்டா இந்த படம்தான் இப்போதைக்கு (போதைக்கு!?) டெஸ்க்டாப்பினை அலங்கரிச்சுக்கிட்டிருக்கற படம்! (டெஸ்க்குடாப்புல இவுங்க அழகா இருக்காங்களா? இல்ல இவுங்க அழகா இருக்கறதால, டெஸ்க்டாப்பு அழகா இருக்கான்னு திடீர் திடீர்ன்னு கவுஜ எல்லாம் வருது! - ஆண்டவா என்னிக்கு அதெல்லாம் பதிவா வரப்போகுதோ?!!)


இனிய நண்பர் தமிழன் - ஏண்டா இவனை எழுத சொன்னோம்ன்னு பீல் பண்றீங்களா? நல்லாவே பீல் பண்ணுங்க! அந்த மிதிவண்டி இடைவெளியில நான் மொபைல் போன் டெஸ்க்டாப்பு படம் அப்புறமாட்டிக்கு ஆபிஸ்ல இருக்கற டெஸ்க் டாப்பு படம் எல்லாம் ரெடி பண்ணனும்!


சரி நாமளும் ஒரு நாலு முக்கியமான ஆளுங்களை கூப்பிட்டுட்டு போவோம்!

1.முத்துலெஷ்மியக்கா (அக்கா பிசியா இருந்தாலும் கூட,இதுக்கும் கொஞ்சம் டைம் பிசியா ஒதுக்கிக்கோங்க ஒ.கேய்!)

2.கப்பி (அண்ணாச்சி!இந்த தடவை மட்டும்
மி(எ)ஸ்ஸான அப்புறம் டீக்குளிக்கிறதுதான் ஒரே வழி!)

3.சந்தனமுல்லை (தங்கச்சி ஒரே பப்பு படமாத்தான் வைச்சிருக்கும்ன்னு ஒரு நினைப்பு!)

4.சுடர்மணி (கொஞ்சமா நல்லவராம் - இருக்கட்டும்!இருக்கட்டும்!)


டிஸ்கி:- எல்லாமே டைல்தானான்னு டென்ஷானக்குறவங்களுக்கு - ஒரே போட்டோவை எம்புட்டு நாளைக்குங்க பாக்குறது அதான் நிறைய்ய்ய்ய? (பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)

43 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:)))))Nallaarukku..!! ;))))))

said...

யார் அண்ணா அந்த பொண்ணு???? லாஸ்ட் போட்டோல இருக்குற பொண்ணு...!!

said...

யார்ரு யார்ரு

பாலக்காட்டு ராணி படம் சூப்பர் சூப்பர்.

பொண்ணு எம்புட்டு அழகு (அப்புடியே என்னிய சின்ன வயசுல (!?) போட்டோ புடிச்சு போட்ட மாதிரியே இருக்கு, ம்ஹும் அதெல்லாம் ஒரு காலம் -!!)

(இனிமே டெஸ்க்டாப்ல ஏதாவது லேடிஸ் படம் வைப்பீங்க)

said...

என்ன இதெல்லாம்? உங்களை என்ன செய்ய சொன்னோம்? நீங்க என்ன செஞ்சு இருக்கீங்க?... தலைவர் படத்தை போட்டு மேட்டரை திசை திருப்ப பார்க்குறிங்களா?

said...

டெஸ்க் டாப்பை ஸ்கிரீன் பிரிண்ட் எடுத்து போடும் வரை இந்த பதிவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!

said...

தமிழன் உங்களை நல்லா ஏமாத்து பார்க்குறாரு ஆயிலு... விடாதீங்க... அப்புறம் நாங்க டீக்குளிப்பு போராட்டம் அறிவிக்க வேண்டி இருக்கும்... அலர்ட்

said...

ஹிஹிஹி.. கடைசி இரண்டு படமும் ஜூப்பராக்கீதுபா... ;))

Anonymous said...

//(பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)///

ம்ம்கும்..

said...

என்னது ஒரே பழைய நடிகைகள் படமா இருக்கு ;)

said...

அதுக்குள்ள இன்னொரு டேக்-ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ??????????????????????????

said...

மை ப்ரண்டைப்போல வே கத்திக்கிட்டே நானும் ஒரு சமாளிபிகேஷன் பதிவு போட்டுட்டேன்.. நாங்கல்லாம் டைல் போடறவங்க இல்லைப்பா..:)

said...

ஆயில்யனோட பதிவுன்னாலே கலக்கல்ன்னு ஆகிப்போச்சி!

அந்த போட்டோவால கூட இருக்கலாம்! :(

said...

//தமிழ் பிரியன் said...
தமிழன் உங்களை நல்லா ஏமாத்து பார்க்குறாரு ஆயிலு... விடாதீங்க... அப்புறம் நாங்க டீக்குளிப்பு போராட்டம் அறிவிக்க வேண்டி இருக்கும்... அலர்ட்//

டீக்குடிப்பு போராட்டம்ன்னா சொல்லுங்க நானும் வாரேன்!

said...

இப்படியே அடுத்தும் ஒரு டேக் கொடுங்க!

said...

நல்லாத்தான் இருக்கு அந்த பொண்ணு

said...

அழகான படமா தான் வச்சிருக்கீங்க :)

said...

:) ரொம்ப நல்லா இருக்கு! இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?

said...

:))

நல்லா வருவீங்கண்ணே :))

said...

அதெல்லாம் நாங்க பாக்கறதாலே அழகா இருக்கு - அவ்ளோ தான் - ஆனா நாளுக்கு நாள் அழகு கூடுது !!

said...

//ஸ்ரீமதி said...
:)))))Nallaarukku..!! ;))))))
//

நல்லது!

said...

//ஸ்ரீமதி said...
யார் அண்ணா அந்த பொண்ணு???? லாஸ்ட் போட்டோல இருக்குற பொண்ணு...!!
///

அதெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது!
ஹிஹிஹி!

said...

நன்றி! அ.அ.அக்கா

//அப்புடியே என்னிய சின்ன வயசுல (!?) போட்டோ புடிச்சு போட்ட மாதிரியே இருக்கு, //
எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறாங்க! ஒரு நம்பிக்கைதான்!
//ம்ஹும் அதெல்லாம் ஒரு காலம்!//
என்ன்னாதிது? நீங்க சொல்றதை பார்த்த உங்களை அக்கா கேட்டகிரியிலேர்ந்து பெரியம்மா கேட்டகிரிக்கு சேஞ்சு பண்ணணும் போல????
:)))

said...

//தமிழ் பிரியன் said...
என்ன இதெல்லாம்? உங்களை என்ன செய்ய சொன்னோம்? நீங்க என்ன செஞ்சு இருக்கீங்க?... தலைவர் படத்தை போட்டு மேட்டரை திசை திருப்ப பார்க்குறிங்களா?
///

அண்ணே ஏண்ணே? இப்படி கொந்தளிக்கிறீக?

said...

//தமிழ் பிரியன் said...
டெஸ்க் டாப்பை ஸ்கிரீன் பிரிண்ட் எடுத்து போடும் வரை இந்த பதிவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!
//

அய்யோ அய்யோ!
இது டெஸ்க் டாப்புத்தான்
டெஸ்க் டாப்புத்தான்
டெஸ்க் டாப்புத்தான் (நானெல்லாம் டெஸ்க்டாப்புல ஐகான் எல்லாம் வைச்சிக்கிறது கிடையாது ஒன்லி அழகான இது போன்ற படங்கள்தான்!)

said...

/Thooya said...
//(பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)///

ம்ம்கும்..
//

ஏன் தங்கச்சி? அதெல்லாம் பயப்படாத நான் நல்லாத்தான் இருக்கேன் ஒண்ணும் ஆகிடல :)))

said...

//கானா பிரபா said...
என்னது ஒரே பழைய நடிகைகள் படமா இருக்கு ;)
//

தல என்னிய வைச்சு காமெடி கீமெடி பண்ணலயே!

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அதுக்குள்ள இன்னொரு டேக்-ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
//
ஏம்ம்மா!
ஒய் டூ மச் ஜவுண்ட்டூ :)))))

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
மை ப்ரண்டைப்போல வே கத்திக்கிட்டே நானும் ஒரு சமாளிபிகேஷன் பதிவு போட்டுட்டேன்.. நாங்கல்லாம் டைல் போடறவங்க இல்லைப்பா..:)
//
நன்றி அக்கா!

said...

/சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
இப்படியே அடுத்தும் ஒரு டேக் கொடுங்க!//
கொடுத்திட்டா போச்சு!

said...

//ஜீவன் said...
நல்லாத்தான் இருக்கு அந்த பொண்ணு
//

:))))
நொம்ப நல்லாத்தான் இருக்கு !

said...

/Divyapriya said...
அழகான படமா தான் வச்சிருக்கீங்க :)
//
நன்றி திவ்ஸ்:)))

said...

/Sangeeth said...
:) ரொம்ப நல்லா இருக்கு! இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?
//

தெரியாதே!!!!!! (நல்ல பொண்ணு 1ம் சொல்லாது!)

said...

//கப்பி | Kappi said...
:))

நல்லா வருவீங்கண்ணே :))
//

அண்ணனோட ஆசி! (ஆமாம் எங்க?)

said...

:)) அண்ணே அந்த கடைசி படத்துல இருக்கறவங்க யார்..
சொன்ன நாங்களும் எங்க G.K வை வளர்த்துக்குவோம் இல்லை.. ;)

said...

நல்ல ரசனை அண்ணா உங்களுக்கு..

சரண்யா, அஞ்சலி.. :))

said...

இவ்ளோ இளமையா ஒரு ஆணின் படமும், வயதான பெண்ணின் ப்டமும் வைத்திருக்கிறிஙகள்?

said...

/ நாணல் said...

:)) அண்ணே அந்த கடைசி படத்துல இருக்கறவங்க யார்..சொன்ன
நாங்களும் எங்க G.K வை வளர்த்துக்குவோம் இல்லை.. ;)//

நாலெட்ஜ் இம்ப்ரூ பண்ணிக்கிறதுல எம்புட்டு ஆர்வமா இருக்காங்க நாணல் :))))

தங்கச்சி அப்பாலிக்கா சொல்றேன்!

said...

//Saravana Kumar MSK said...

நல்ல ரசனை அண்ணா உங்களுக்கு..

சரண்யா, அஞ்சலி.. :))//


நன்னி :))

அட பேரும் கூட நீங்களே சொல்லீட்டீங்களே வெரிகுட் தம்பி !

said...

// சதுக்க பூதம் said...

இவ்ளோ இளமையா ஒரு ஆணின் படமும், வயதான பெண்ணின் ப்டமும் வைத்திருக்கிறிஙகள்?//


ஆமாம் ஆமாம்!

நல்லா இருக்குத்தானே!

:))))

said...

இதுவரைக்கும் யாரும் என்னாடா போஸ்ட் இதுன்னு நாலு மொத்து மொத்தல :))))

அதனால நானே நாலு பத்து போட்டுக்கிறேன் :)

said...

சந்தனமுல்லை தங்கச்சி சிபாரிசுக்கு வரும் முன்னர் நானே வந்து விட்டேன் பாட்டெழுத. மெட்டு நீங்களே போட்டுக் கொள்வீர்கள்தானே:)?

-----------------------------------

நெஞ்சம் நிறைந்த..
எனக்குப் பிடித்த..
தலைவரின் படத்தை
சில காலம் என்
ஜன்னல் திரையில் வைத்தேன்.
தஞ்சம் நீ என
எனக்கு ஒரு
தலைவி இன்னும்
வாராத ஏக்கத்தில்
தாவணி போட்ட தீபாவளிகளை
ஜன்னல் திரையில்..
அல்ல அல்ல என்
மனச் சிறையில் அடைத்தேன்!

-----------------------------------

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!

said...

//ராமலக்ஷ்மி said...
சந்தனமுல்லை தங்கச்சி சிபாரிசுக்கு வரும் முன்னர் நானே வந்து விட்டேன் பாட்டெழுத. மெட்டு நீங்களே போட்டுக் கொள்வீர்கள்தானே:)?

-----------------------------------

நெஞ்சம் நிறைந்த..
எனக்குப் பிடித்த..
தலைவரின் படத்தை
சில காலம் என்
ஜன்னல் திரையில் வைத்தேன்.
தஞ்சம் நீ என
எனக்கு ஒரு
தலைவி இன்னும்
வாராத ஏக்கத்தில்
தாவணி போட்ட தீபாவளிகளை
ஜன்னல் திரையில்..
அல்ல அல்ல என்
மனச் சிறையில் அடைத்தேன்!

-----------------------------------

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!
//

சூப்பர்!

சூப்பர்!

சூப்பர்!

(பட் அதெல்லாம் 1ம் ஏக்கமெல்லாம் கிடையாது நொம்ப சந்தோஷம்தான் ஜாஸ்தி!)

said...

//(பட் அதெல்லாம் 1ம் ஏக்கமெல்லாம் கிடையாது//

அதெல்லாம் ச்சும்மா பாடலுக்கான டச்சப்தான் ஆயில்யன்:))!

//நொம்ப சந்தோஷம்தான் ஜாஸ்தி!)//

சந்தோஷமா...? நிம்மதியா...:))?