மதியம் வெள்ளி, அக்டோபர் 24, 2008

அரும்புகள் வாசிப்பு இயக்கம் - கோவை



நூலகங்கள்

காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!

எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம்

கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் அடையாளத்தால் தரப்பட்டிருக்கிறது!

ஆம்!

எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களினை உருவாக்கும் பணியாக....!

இவர்களின் சிறு கோரிக்கையாக இந்த தீப ஒளி திருநாளில் மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த உதவிகளை நூல்களாய் தாருங்கள் புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு உங்களாம் முடிந்தளவும் உதவுங்கள் என்பதுதான்!

இளைய தலைமுறைக்கு எம்மால் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!

வாய்ப்புக்கள் இருந்தால்,நீங்களும் கூட உதவலாமே?!

தீப ஒளி திருநாளில். அறிவு ஒளி ஏற்றி,மகிழ்ச்சியை, மகிழ்ச்சியாய் கொண்டாடுங்களேன்!

19 பேர் கமெண்டிட்டாங்க:

gayathri said...

hai friend me the first

wait pannuga neega enna eluthey irukenganu padichitu vanthu en karuthu sollren ok

ராமலக்ஷ்மி said...

அரும்புகள் அழகாய் மலர்ந்திட அவற்றின்
அறிவுக் கண்களைத் திறந்திட
நல்ல இயக்கம்.

அமுதா said...

நல்ல விஷயம். எப்படி தொடர்பு கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாமா? பதிவில் இருந்து நான் கவனிக்காது இருந்தால் கேள்விக்கு மன்னிக்கவும்.

ஆயில்யன் said...

//gayathri said...
hai friend me the first

wait pannuga neega enna eluthey irukenganu padichitu vanthu en karuthu sollren ok
//

அட ! நம்ம ப்ரெண்டு!

வாங்க படிச்சுட்டு பிறகு :))

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...
அரும்புகள் அழகாய் மலர்ந்திட அவற்றின்
அறிவுக் கண்களைத் திறந்திட
நல்ல இயக்கம்.
///

நன்றி ராமலெஷ்மியக்கா! :)

ஆயில்யன் said...

//அமுதா said...
நல்ல விஷயம். எப்படி தொடர்பு கொள்ளலாம் என தெரிந்து கொள்ளலாமா? பதிவில் இருந்து நான் கவனிக்காது இருந்தால் கேள்விக்கு மன்னிக்கவும்.
//

தொடர்புக்கு இங்க இப்பொழுதுதான் தருகிறேன்,பட் இது ஒரு செய்திதாளின் மூலம் கிடைத்தது

9842151323 or 9842351324.

நாணல் said...

உண்மையில் நல்ல முயற்சி...
தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..

சந்தனமுல்லை said...

//உண்மையில் நல்ல முயற்சி...
தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..//

ரிப்பீட்டு!

கானா பிரபா said...

நல்ல சிந்தனை,
படிக்கும் ஆர்வம் குன்றி வருவது அழகாக காட்டப்படுகிறது

தீபாவளி வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அமுதா, கோயமுத்தூர் கொண்டு சேர்க்க இயலாவிடினும், நமக்கு இனி தேவையில்லை எனத் தீர்மானிக்கும் எந்த நல்ல புத்தகங்களையும் எப்போதுமே எடைக்குப் போட்டு விடாமல் சிரமம் பார்க்காமல் ஆதரவற்ற இல்லங்களில் சேர்ப்பித்திடலாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

//உண்மையில் நல்ல முயற்சி...
தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்..//

ரிப்பீட்டு!

நானும் ரிப்பீட்டு!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்;

ஆலயம் பதினாயிரம் நாட்டல்;

அன்ன யாவிலும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தர்றிவித்தல்!

என்ற வாக்குக்கு உதவுவது நல்லதுதானே!

Thamiz Priyan said...

நல்ல விஷயத்தை அடையாளம் காட்டி இருக்கீங்க அண்ணே! வாழ்த்துக்கள்!

gayathri said...

நல்ல விஷயத்தை அடையாளம் காட்டி இருக்கீங்க friend வாழ்த்துக்கள்

addvance தீபாவளி வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

ஒளி கொடுக்கும் பதிவு.
முடிந்ததை செய்யலாம்.

ராமலக்ஷ்மி சொல்வதூ போல்ல படித்தபுத்தகங்களைக் கொடுத்து உதவலாமே. நன்றிப்பா.
அனைவருக்கும் தீப ஒளி நன்னாள் வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

சிறந்த முயற்சி...வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

ISR Selvakumar said...

வாழ்த்துகள்!

வேளராசி said...

நண்பா,உங்களது பதிவை சிறு மாற்றங்களுடன் பதிந்துள்ளேன்.பார்க்கவும்,நன்றி.

ADAIYAALAM.CBE said...

Respected collegues,
Thanking you for your sharing the progress in the blog.

I wish to share with all of you
about our aim.

we are working towards the direction of "Quality Education For ALL". In that way we are trying
to develop the taste of reading good books.

Any like minded persons can join with us. you can share your ideas,
some minitues/ hours, or in any way.

You can call us or visit our children.
v.dhandapani 9842351324
2/563, Bettadhapuram, karamadai(post), coimbatore dist.641104.

We have arranged a seminar on
Activity Based Learing in Govt. Schools: on Nov.15th Saturday
at TUCAS hall, tudiyalur, Coimbatore dist. 2-00pm to 4-00 pm
Mr.Vijayakumar IAS presides & delivers special speech.

kindly try to spare your precious time with us.

thank you once again.
with regards.
v.dhandapani.
adaiyaalam.cbe@gmail.com