மதியம் புதன், அக்டோபர் 01, 2008

ஆரு கேட்டா பவர் சாமி!

தன் கண்ணை கண்ணாடி கொண்டு மூடிக்கொண்டாலும்,

உலகமே வெளிச்சமாய் இருப்பதாய்,

நினைக்கும் எங்கள் பவர்!

இவர்!



ஆரு கேட்டா பவர் சாமி!

7 பேர் கமெண்டிட்டாங்க:

Thamiz Priyan said...

சூப்பரப்பு!... :)
ஆற்காட்டாரிடம் யார் கேட்டா பவரு?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

விஜய் ஆனந்த் said...

:-))))

MyFriend said...

கூட்டத்துல கண்ணாடி எதுக்கு போடுறாங்க தெரியுமா?


கூலா/ ஸ்டைலா இருக்கணுண்ரதுக்காக அல்ல!!


1- கூட்டத்துல / மீட்டிங்ல தூங்குனா காட்டிக் கொடுக்காது!

2- பக்கத்துல இருக்கிற ஃபிகரை அறை வாங்காமல் சைட் அடிக்கலாம்.. :-)))))

"Its my world" said...

சரியா சொனீங்க!!! :)))))))))))))

சந்தனமுல்லை said...

:-))..

Karthik said...

ஹா..ஹா
:)