மதியம் புதன், அக்டோபர் 01, 2008

பதிவு என்ற சொல்லே இனி வேண்டாம்!?

நான் பார்த்த பதிவுகளுக்கு ஒரு நன்றி!
அதை சேர்த்த தமிழ்மணத்துக்கும் நன்றி!
அயராத பதிவர்கள் சொல்லும் கும்மி கும்மி!
அருமையான பதிவர்கள் சொல்லும் கும்மி கும்மி!

பதிவு என்ற சொல்லே இனி வேண்டாம்!?
பிளாக் என்பதே இனி போதும்....!
இனிமேலும் பிளாக்கு பண்ண தேவையில்லை
இதுபோல பிளாக்கு எங்கும் இல்லையில்லை!

தமிழே வா............

7 பேர் கமெண்டிட்டாங்க:

Tech Shankar said...

1um puriyala..

aanaal ellaam nalla puriyudhu

adhudhaan kummi

MyFriend said...

இப்போ என்னத்தான் சொல்ல வர்றீங்க?

ஆயில்யன் said...

//தமிழ்நெஞ்சம் said...
1um puriyala..

aanaal ellaam nalla puriyudhu

adhudhaan kummi
//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா டார்கெட் ரீச்சுடு! :))))))))))))))

ஆயில்யன் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
இப்போ என்னத்தான் சொல்ல வர்றீங்க?
///


இதுக்கும்ம்ம்ம்!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பாடா டார்கெட் ரீச்சுடு! :))))))))))))))

Ramya Ramani said...

என்னங்க "நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி" மெட்டுல படிக்கனுமா??

Anonymous said...

and?

Unknown said...

//Ramya Ramani said...
என்னங்க "நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி" மெட்டுல படிக்கனுமா??//

ஆமா அக்கா..!! :))