tag:blogger.com,1999:blog-8343076131457067543.post7855152699814573404..comments2023-10-24T21:14:18.473+05:30Comments on கடகம்: வைச்சுக்கவா உங்களை மட்டும் டெஸ்க்-டாப்புல...!ஆயில்யன்http://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8343076131457067543.post-85781779209586542782008-10-23T16:19:00.000+05:302008-10-23T16:19:00.000+05:30//(பட் அதெல்லாம் 1ம் ஏக்கமெல்லாம் கிடையாது// அதெல்...//(பட் அதெல்லாம் 1ம் ஏக்கமெல்லாம் கிடையாது//

அதெல்லாம் ச்சும்மா பாடலுக்கான டச்சப்தான் ஆயில்யன்:))!

//நொம்ப சந்தோஷம்தான் ஜாஸ்தி!)//

சந்தோஷமா...? நிம்மதியா...:))?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-38789501378383069102008-10-23T08:48:00.000+05:302008-10-23T08:48:00.000+05:30//ராமலக்ஷ்மி said... சந்தனமுல்லை தங்கச்சி சிபாரிசு...//ராமலக்ஷ்மி said...
சந்தனமுல்லை தங்கச்சி சிபாரிசுக்கு வரும் முன்னர் நானே வந்து விட்டேன் பாட்டெழுத. மெட்டு நீங்களே போட்டுக் கொள்வீர்கள்தானே:)?

நெஞ்சம் நிறைந்த..
எனக்குப் பிடித்த..
தலைவரின் படத்தை
சில காலம் என்
ஜன்னல் திரையில் வைத்தேன்.
தஞ்சம் நீ என
எனக்கு ஒரு
தலைவி இன்னும்
வாராத ஏக்கத்தில்
தாவணி போட்ட தீபாவளிகளை
ஜன்னல் திரையில்..
அல்ல அல்ல என்
மனச் சிறையில் அடைத்தேன்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!

சூப்பர்!

சூப்பர்!

சூப்பர்!

(பட் அதெல்லாம் 1ம் ஏக்கமெல்லாம் கிடையாது நொம்ப சந்தோஷம்தான் ஜாஸ்தி!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-57887781611554104752008-10-23T06:36:00.000+05:302008-10-23T06:36:00.000+05:30சந்தனமுல்லை தங்கச்சி சிபாரிசுக்கு வரும் முன்னர் நா...சந்தனமுல்லை தங்கச்சி சிபாரிசுக்கு வரும் முன்னர் நானே வந்து விட்டேன் பாட்டெழுத. மெட்டு நீங்களே போட்டுக் கொள்வீர்கள்தானே:)?

நெஞ்சம் நிறைந்த..
எனக்குப் பிடித்த..
தலைவரின் படத்தை
சில காலம் என்
ஜன்னல் திரையில் வைத்தேன்.
தஞ்சம் நீ என
எனக்கு ஒரு
தலைவி இன்னும்
வாராத ஏக்கத்தில்
தாவணி போட்ட தீபாவளிகளை
ஜன்னல் திரையில்..
அல்ல அல்ல என்
மனச் சிறையில் அடைத்தேன்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-88703876414295223372008-10-22T13:06:00.000+05:302008-10-22T13:06:00.000+05:30இதுவரைக்கும் யாரும் என்னாடா போஸ்ட் இதுன்னு நாலு மொ...இதுவரைக்கும் யாரும் என்னாடா போஸ்ட் இதுன்னு நாலு மொத்து மொத்தல :))))

அதனால நானே நாலு பத்து போட்டுக்கிறேன் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-1648392271744717602008-10-22T13:03:00.000+05:302008-10-22T13:03:00.000+05:30// சதுக்க பூதம் said... இவ்ளோ இளமையா ஒரு ஆணின் ...// சதுக்க பூதம் said...

இவ்ளோ இளமையா ஒரு ஆணின் படமும், வயதான பெண்ணின் ப்டமும் வைத்திருக்கிறிஙகள்?//

ஆமாம் ஆமாம்!

நல்லா இருக்குத்தானே!

:))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-54324588344338148152008-10-22T13:02:00.001+05:302008-10-22T13:02:00.001+05:30//Saravana Kumar MSK said... நல்ல ரசனை அண்ணா உங...//Saravana Kumar MSK said...

நல்ல ரசனை அண்ணா உங்களுக்கு..

சரண்யா, அஞ்சலி.. :))//

நன்னி :))

அட பேரும் கூட நீங்களே சொல்லீட்டீங்களே வெரிகுட் தம்பி !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-80056702962271640762008-10-22T13:02:00.000+05:302008-10-22T13:02:00.000+05:30/ நாணல் said...:)) அண்ணே அந்த கடைசி படத்துல இருக்க.../ நாணல் said...

:)) அண்ணே அந்த கடைசி படத்துல இருக்கறவங்க யார்..சொன்ன
நாங்களும் எங்க G.K வை வளர்த்துக்குவோம் இல்லை.. ;)//

நாலெட்ஜ் இம்ப்ரூ பண்ணிக்கிறதுல எம்புட்டு ஆர்வமா இருக்காங்க நாணல் :))))

தங்கச்சி அப்பாலிக்கா சொல்றேன்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-18930933977454451772008-10-22T09:21:00.000+05:302008-10-22T09:21:00.000+05:30இவ்ளோ இளமையா ஒரு ஆணின் படமும், வயதான பெண்ணின் ப்ட...இவ்ளோ இளமையா ஒரு ஆணின் படமும், வயதான பெண்ணின் ப்டமும் வைத்திருக்கிறிஙகள்?சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-60245874342969246362008-10-22T02:58:00.000+05:302008-10-22T02:58:00.000+05:30நல்ல ரசனை அண்ணா உங்களுக்கு.. சரண்யா, அஞ்சலி.. :))நல்ல ரசனை அண்ணா உங்களுக்கு..

சரண்யா, அஞ்சலி.. :))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-84645028058412234792008-10-21T10:41:00.000+05:302008-10-21T10:41:00.000+05:30:)) அண்ணே அந்த கடைசி படத்துல இருக்கறவங்க யார்..சொன...:)) அண்ணே அந்த கடைசி படத்துல இருக்கறவங்க யார்..
சொன்ன நாங்களும் எங்க G.K வை வளர்த்துக்குவோம் இல்லை.. ;)நாணல்https://www.blogger.com/profile/15541478509292994149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-16905223540707393572008-10-21T08:38:00.003+05:302008-10-21T08:38:00.003+05:30//கப்பி | Kappi said... :))நல்லா வருவீங்கண்ணே :))/...//கப்பி | Kappi said...

நல்லா வருவீங்கண்ணே :))

அண்ணனோட ஆசி! (ஆமாம் எங்க?)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-11976152825097139932008-10-21T08:38:00.002+05:302008-10-21T08:38:00.002+05:30/Sangeeth said... :) ரொம்ப நல்லா இருக்கு! இது அந்த.../Sangeeth said...
:) ரொம்ப நல்லா இருக்கு! இது அந்த பொண்ணுக்கு தெரியுமா?

தெரியாதே!!!!!! (நல்ல பொண்ணு 1ம் சொல்லாது!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-56808222078752903322008-10-21T08:38:00.001+05:302008-10-21T08:38:00.001+05:30/Divyapriya said... அழகான படமா தான் வச்சிருக்கீங்க.../Divyapriya said...
அழகான படமா தான் வச்சிருக்கீங்க :)

நன்றி திவ்ஸ்:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-88677039977658517412008-10-21T08:38:00.000+05:302008-10-21T08:38:00.000+05:30//ஜீவன் said... நல்லாத்தான் இருக்கு அந்த பொண்ணு//:...//ஜீவன் said...
நல்லாத்தான் இருக்கு அந்த பொண்ணு

நொம்ப நல்லாத்தான் இருக்கு !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-65519303872566791312008-10-21T08:37:00.005+05:302008-10-21T08:37:00.005+05:30/சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said... இப்படியே அடு.../சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
இப்படியே அடுத்தும் ஒரு டேக் கொடுங்க!//
கொடுத்திட்டா போச்சு!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-87502544954856984642008-10-21T08:37:00.004+05:302008-10-21T08:37:00.004+05:30//முத்துலெட்சுமி-கயல்விழி said... மை ப்ரண்டைப்போல ...//முத்துலெட்சுமி-கயல்விழி said...
மை ப்ரண்டைப்போல வே கத்திக்கிட்டே நானும் ஒரு சமாளிபிகேஷன் பதிவு போட்டுட்டேன்.. நாங்கல்லாம் டைல் போடறவங்க இல்லைப்பா..:)

நன்றி அக்கா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-27669738732416558992008-10-21T08:37:00.003+05:302008-10-21T08:37:00.003+05:30//.:: மை ஃபிரண்ட் ::. said... அதுக்குள்ள இன்னொரு ட...//.:: மை ஃபிரண்ட் ::. said...
அதுக்குள்ள இன்னொரு டேக்-ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

ஏம்ம்மா!
ஒய் டூ மச் ஜவுண்ட்டூ :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-42969696871120031192008-10-21T08:37:00.002+05:302008-10-21T08:37:00.002+05:30//கானா பிரபா said... என்னது ஒரே பழைய நடிகைகள் படமா...//கானா பிரபா said...
என்னது ஒரே பழைய நடிகைகள் படமா இருக்கு ;)

தல என்னிய வைச்சு காமெடி கீமெடி பண்ணலயே!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-25378272904801756232008-10-21T08:37:00.001+05:302008-10-21T08:37:00.001+05:30/Thooya said... //(பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு.../Thooya said...
//(பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)///

ம்ம்கும்..

ஏன் தங்கச்சி? அதெல்லாம் பயப்படாத நான் நல்லாத்தான் இருக்கேன் ஒண்ணும் ஆகிடல :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-69064905812253519832008-10-21T08:37:00.000+05:302008-10-21T08:37:00.000+05:30//தமிழ் பிரியன் said... டெஸ்க் டாப்பை ஸ்கிரீன் பிர...//தமிழ் பிரியன் said...
டெஸ்க் டாப்பை ஸ்கிரீன் பிரிண்ட் எடுத்து போடும் வரை இந்த பதிவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!

அய்யோ அய்யோ!
இது டெஸ்க் டாப்புத்தான்
டெஸ்க் டாப்புத்தான்
டெஸ்க் டாப்புத்தான் (நானெல்லாம் டெஸ்க்டாப்புல ஐகான் எல்லாம் வைச்சிக்கிறது கிடையாது ஒன்லி அழகான இது போன்ற படங்கள்தான்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-82295304816034701842008-10-21T08:36:00.003+05:302008-10-21T08:36:00.003+05:30//தமிழ் பிரியன் said... என்ன இதெல்லாம்? உங்களை என்...//தமிழ் பிரியன் said...
என்ன இதெல்லாம்? உங்களை என்ன செய்ய சொன்னோம்? நீங்க என்ன செஞ்சு இருக்கீங்க?... தலைவர் படத்தை போட்டு மேட்டரை திசை திருப்ப பார்க்குறிங்களா?

அண்ணே ஏண்ணே? இப்படி கொந்தளிக்கிறீக?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-49375673926308334782008-10-21T08:36:00.002+05:302008-10-21T08:36:00.002+05:30நன்றி! அ.அ.அக்கா//அப்புடியே என்னிய சின்ன வயசுல (!?...நன்றி! அ.அ.அக்கா

//அப்புடியே என்னிய சின்ன வயசுல (!?) போட்டோ புடிச்சு போட்ட மாதிரியே இருக்கு, //
எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறாங்க! ஒரு நம்பிக்கைதான்!
//ம்ஹும் அதெல்லாம் ஒரு காலம்!//
என்ன்னாதிது? நீங்க சொல்றதை பார்த்த உங்களை அக்கா கேட்டகிரியிலேர்ந்து பெரியம்மா கேட்டகிரிக்கு சேஞ்சு பண்ணணும் போல????
:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-29238682972812509702008-10-21T08:36:00.001+05:302008-10-21T08:36:00.001+05:30//ஸ்ரீமதி said... யார் அண்ணா அந்த பொண்ணு???? லாஸ்ட...//ஸ்ரீமதி said...
யார் அண்ணா அந்த பொண்ணு???? லாஸ்ட் போட்டோல இருக்குற பொண்ணு...!!

அதெல்லாம் பப்ளிக்கா சொல்லப்பிடாது!
ஹிஹிஹி!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-44712145736863997172008-10-21T08:36:00.000+05:302008-10-21T08:36:00.000+05:30//ஸ்ரீமதி said... :)))))Nallaarukku..!! ;))))))//ந...//ஸ்ரீமதி said...
:)))))Nallaarukku..!! ;))))))

நல்லது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8343076131457067543.post-68131862329326326842008-10-21T08:04:00.000+05:302008-10-21T08:04:00.000+05:30அதெல்லாம் நாங்க பாக்கறதாலே அழகா இருக்கு - அவ்ளோ தா...அதெல்லாம் நாங்க பாக்கறதாலே அழகா இருக்கு - அவ்ளோ தான் - ஆனா நாளுக்கு நாள் அழகு கூடுது !!cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com