ஞாயிறு கொண்டாட்டம்!

போன நாட்களின் களைப்பினை போக்கி

வரும் நாட்களை உற்சாகத்தோடு நோக்கி..

இருக்கும் நாள் இந்த இனிய ஞாயிறு

கொண்டாடி மகிழும் நாளாகவே அமையவேண்டி..!

அதுக்குத்தான் இந்த கிளிப்பிங்க்ஸ்ஸ்ஸ்ஸ்.....!

டிஸ்கி:- இதுவரைக்கும் எங்களுக்குன்னு பதிவே போடலைன்னு வருத்தப்பட்ட என்னோட ப்ரெண்ட்ஸ் நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....!

கடைசியில டாம் சிரிக்கிற மாதிரியே எதையாச்சும் நினைச்சு சிரிக்கணும் என்ன ஒ.கேவா?! :)

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அன்பின் ஆயில்யன்

ஞாயிறு அன்று ஒரு அருமையான பதிவும் - ஒரு நகைச்சுவைப் படமும் பார்த்தேன் - கடைசியில் ( 07:33 நிமிடங்களுக்குப் பிறகு ) டாமை விட அதிகமாகச் சிரித்தேன்

நன்று நன்று

ஆமா இப்பதிவு எல்லோருக்கும் பொதுப்பதிவு இல்லையா - சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் தானா ?

(நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....!)

சில சமயம் நானும் குழந்தையாயிடுறேன்

Anonymous said...

என்னோட பேரும் விடுப்பட்டுப் போயிடுச்சு :-(

said...

ஹீஹீ.. நடத்துங்க நடத்துங்கப்பா.. :-)

said...

அண்ணே! இதில் என் பெயரைக் காணோமே? ஏன் இந்த ஓரவஞ்சகம்..:)

said...

ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஅ..

அட இருங்க தல சிரிச்சி முடுச்சிட்டு வாரேன்.:)

said...

நகைச்சுவை என்பது பெரியவரையும் குழந்தையாக்கும்..

அருமையான பதிவு...

மொக்க, கும்மி இப்படி புண்பட்ட மனசுக்கு ஆறுதலா இருக்கு தல...

said...

//இதுவரைக்கும் எங்களுக்குன்னு பதிவே போடலைன்னு வருத்தப்பட்ட என்னோட ப்ரெண்ட்ஸ் நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....//

என் பேரும் மறந்திடுச்சா? என்ன மாமா நீங்க, உங்க கூட கா

said...

:))

said...

ஸ்ரேயா கோஷல் வாரங்களை மறக்க முடியல...அப்படித்தானே...

said...

தமிழ் பிரியன் said...
\\
அண்ணே! இதில் என் பெயரைக் காணோமே? ஏன் இந்த ஓரவஞ்சகம்..:)
\\

இதப்பார்றா...

said...

கானா பிரபா said...
\\
//இதுவரைக்கும் எங்களுக்குன்னு பதிவே போடலைன்னு வருத்தப்பட்ட என்னோட ப்ரெண்ட்ஸ் நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....//

என் பேரும் மறந்திடுச்சா? என்ன மாமா நீங்க, உங்க கூட கா
\\

இது ஆயில்யனோட விதி...:)

said...

வாரம் ஒரு முறை இதுபோன்ற பதிவிடுங்கள் ஆயில்யன்.எல்லோருமே ரசிப்போம்.

said...

oops. ஞாயிறு முடியும் நேரத்தில் பார்க்கிறேன் இந்த பதிவை.

said...

// cheena (சீனா) said...
அன்பின் ஆயில்யன்

ஞாயிறு அன்று ஒரு அருமையான பதிவும் - ஒரு நகைச்சுவைப் படமும் பார்த்தேன் - கடைசியில் ( 07:33 நிமிடங்களுக்குப் பிறகு ) டாமை விட அதிகமாகச் சிரித்தேன்

நன்று நன்று

ஆமா இப்பதிவு எல்லோருக்கும் பொதுப்பதிவு இல்லையா - சில குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் தானா ?

(நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....!)

சில சமயம் நானும் குழந்தையாயிடுறேன்//

நன்றி ”சீனா” செல்லம்!

(நான் இப்ப நீங்க குழந்தையா இருக்கீங்கன்னு நினைச்சு போடற பதில்! )

:))))))

said...

//இனியவள் புனிதா said...
என்னோட பேரும் விடுப்பட்டுப் போயிடுச்சு :-///

அழப்படாது!

கண்ணை தொடைச்சுக்கணும்!

தம்பி அடுத்த வாட்டி உங்க பேரு போட்டுடுவான் ஒ.கே! :)

said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
ஹீஹீ.. நடத்துங்க நடத்துங்கப்பா.. :-)
//

அடி ஆத்தி!

என்ன இன்னிக்கு வீட்ல ஒர்க்கிங்க் டேதானே! இல்ல ஆபிஸ்ல வந்து ரெஸ்டா?

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே! இதில் என் பெயரைக் காணோமே? ஏன் இந்த ஓரவஞ்சகம்..://

ஒ.கே!
ஒ.கே
அடுத்த வாட்ட்டி லிஸ்ட்ல உண்டு! :))

said...

// சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
ஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஅ..

அட இருங்க தல சிரிச்சி முடுச்சிட்டு வாரேன்.:)
//

ஆமாம் ஏன் சிரிச்சு முடிச்சதும் ஒரு அலறல் சவுண்டு கேக்குது!

சரி :)

said...

//கானா பிரபா said...
//இதுவரைக்கும் எங்களுக்குன்னு பதிவே போடலைன்னு வருத்தப்பட்ட என்னோட ப்ரெண்ட்ஸ் நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....//

என் பேரும் மறந்திடுச்சா? என்ன மாமா நீங்க, உங்க கூட கா/

இந்த பயபுள்ளைக்கி எப்ப பார்த்தாலும் டக்கு டக்குன்னு கோவம் வந்துடும்!

அடுத்த லிஸ்ட்ல நீ உண்டு ராசா!

said...

// தமிழன்... said...
ஸ்ரேயா கோஷல் வாரங்களை மறக்க முடியல...அப்படித்தானே...

//

மறந்திடுவீகளோன்னு !

ஆமாம்!

ஆமாம்!

அப்படித்தான்!

said...

//வேளராசி said...
வாரம் ஒரு முறை இதுபோன்ற பதிவிடுங்கள் ஆயில்யன்.எல்லோருமே ரசிப்போம்.

///

கண்டிப்பாய் முயற்ச்சிக்கிறேன் வேளராசி அய்யா!

:)

said...

//saravana kumar msk said...
oops. ஞாயிறு முடியும் நேரத்தில் பார்க்கிறேன் இந்த பதிவை.

///

நன்றி! சரவணன்.

said...

நன்றி ஆயில்யன்

அமிர்தவர்ஷினிக்கு பதிலாக நான் சிரித்துவிட்டேன்.

அமித்துக்கிட்ட சொல்றேன். ச்சரியா.

அமித்து சொன்னாங்க.

தான்க்கூ uncle