வரவேற்பறை வந்த PIT


குழுப்பதிவாய் கூடிய கூட்டம்!

கூட்டிய கூட்டம் எண்ணிக்கையில்லாமல் தொடர்கிறது.

ஒவ்வொரு முறையும் இணைந்துக்கொள்ளும் இணையபதிவர்கள்

எழுத்துத்துறையில் மட்டுமின்றி நிழல்படக்கலையிலும் நிஜமாய் அசத்துக்கின்றனர்!

ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களும் சரி

தேர்வுக்கு வரும் படங்களும் சரி...!

கண்டிப்பாய் காண்பவர்களை ஈர்த்துக்கொண்டேதான் இருக்கிறது!

ஆம்!

பார்ப்பவர்களையும் கூட படமெடுக்க ஈர்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

எல்லாம் ஒருங்கே அரங்கேற அருமையாய் வழிநடத்திச்செல்லும் பிஐடிக்கு மற்றுமொரு பெருமை கொள்ளும் செய்தி

வரவேற்பறையில்இணையம் தவிர்த்து, தனித்திருக்கும் இன்னும் பலரையும் இணைந்துக்கொள்ள வாய்ப்பாய்....!

வாழ்த்துகிறோம்!

விகடனையும்...!

விகடனின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் பிஐடி குழுமத்தினையும்....!

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the firstu... rapp illa :D


thanks ayil for the post and wishes

said...

// விகடனின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் பிஐடி குழுமத்தினையும்....!//

ரொம்ப சந்தோசம்
இதெல்லாம் முதல்லயே வந்திருக்கணும்.
ரொம்ப தாமதமா வந்திருக்கு.

பிட்டுக்கு வாழ்த்துக்கள்

விகடனுக்கு நன்றிகள்

said...

PiT குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

//புகைப்படப் போட்டிகளைத் தொடர்ச்சியாக வலைப்பதிவாளர்களுக்கு நடத்துவதன் மூலம் புகைப்பட கலை குறித்த உற்சாகத்தையும் தூண்டுகிறது.//

விகடனாரை உற்சாகமாய் வழிமொழிகிறேன்.

said...

வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம் ;)

said...

//கானா பிரபா said...
வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம் ;)
//

ரிப்பீட்டே :-)))

said...

//me the firstu... rapp illa :D//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களுக்கு நான் காலயிலயே சொன்னேனே:):):) அதுல நான் மீ த பர்ஸ்ட்:):):)

said...

PiT குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

//வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம் ;)//

repeatu

said...

வாழ்த்துக்கள்..
ஆமா கானா குப்புற என்ன.. உழுந்து புரண்டு படம் எடுப்பது எப்படின்னு தானே அங்க சொல்லித்தராங்க.. :)))

said...

வாழ்த்துக்கள் :))

@ கானா - சூப்பர் :)

said...

PiT குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

//rapp said...
PiT குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//

I second Rapp :-):-):-)

said...

//சென்ஷி said...
//கானா பிரபா said...
வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம் ;)
//

ரிப்பீட்டே :-)))//

Repeatuuuuuuu.. :))

said...

ஹாய்,
அட சந்தோஷமா இருக்கு. நம்ம நண்பர்களை கூட அறிமுகப் படுத்துட்டாங்கப்பா. இனிமேல இன்னும் நல்லா படங்களை போடுங்கப்பா எல்லாரும் திரும்பிப் பார்க்கட்டும்.

பிட் குழுமத்திற்கு என் வாழ்த்துக்கள்.

said...

ஹாய்,
அட சந்தோஷமா இருக்கு. நம்ம நண்பர்களை கூட அறிமுகப் படுத்துட்டாங்கப்பா. இனிமேல இன்னும் நல்லா படங்களை போடுங்கப்பா எல்லாரும் திரும்பிப் பார்க்கட்டும்.

பிட் குழுமத்திற்கு என் வாழ்த்துக்கள்.

said...

//கானா பிரபா said...
வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம் ;)
//

ரிப்பீட்டே :-)))

said...

ரொம்ப சந்தோசம்
இதெல்லாம் முதல்லயே வந்திருக்கணும்.
ரொம்ப தாமதமா வந்திருக்கு.

said...

வாழ்த்துக்கள்,

என்னை ஒரு காமெரா வாங்க தினமும் தூண்டும் தளம்

ஜீவ்ஸ் அண்ணாச்சி தான் மனம் வைக்க வேண்டும்

said...

PIT குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் நன்றிகளும்

said...

கானா பிரபா said...
வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம்

adada enna oru mariyatha

said...

கானா பிரபா said...
வாழ்த்த வயதில்லை, குப்புற விழுந்து கும்புடுகிறோம்

adada enna oru mariyatha

said...

Ayilyan, good news.

Danks to all
and congrats to the team! :)