இன்றைய (நவீன!?) காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகளினை காண்கையில் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையிலான காட்சிகளின் குவியல்களாலாகவே இருக்கிறது!
ஏதோ சிரிப்பு மட்டும் வெளிப்பட்டால் போதும் என்ற மனநிலையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியாகின்றன! நடிப்பவர்களுக்கோ அல்லது அதை காட்சிகளாக படமாக்குப்பவர்களுக்கோ காட்சிகளில் உள்ள அபத்தங்கள் கொஞ்சம் விளங்குவதில்லையா? அல்லது விளங்கினாலும் வேறு வழியே இல்லை, இந்த காட்சி எடுத்தால்தான் மக்களை சிரிக்க வைக்கமுடியும் என்று மொத்தமாய் முடிவு கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறார்களா என்று புரியவில்லை!
லாரல் & ஹார்டி இரட்டை நகைச்சுவை நாயகர்களின் திரைப்பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன்பு ராஜ் டிவியில் பொழுது போகாத தருணங்களில் (அவுங்களுக்கு!) ரசித்து பார்த்ததுண்டு!
அங்க அசைவுகளிலும்,ஒருவருக்கொருவர் செய்யும் அசட்டை செயல்களிலும்,பார்ப்பவர்கள் மனம் நிறைய சிரித்து மகிழ வாய்ப்புக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள்!
இந்த காட்சியினை இப்போதைக்கு கண்டு சிரியுங்கள்...!
ஞாயிறு கொண்டாட்டம் - லாரல் & ஹார்டி!
# ஆயில்யன்
Labels: கொண்டாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
19 பேர் கமெண்டிட்டாங்க:
ஆயில் அண்ணே பல நேரங்களில் காமடி என்ற பெயரில் அடிக்கும் கூத்துக்களை பார்த்து எக்கச்சக்கமா எரிச்சல் வருது.....திருந்தி தொலைக்க மாட்டாங்களா????
ஏதோ சிரிப்பு மட்டும் வெளிப்பட்டால் போதும் என்ற மனநிலையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியாகின்றன! நடிப்பவர்களுக்கோ அல்லது அதை காட்சிகளாக படமாக்குப்பவர்களுக்கோ காட்சிகளில் உள்ள அபத்தங்கள் கொஞ்சம் விளங்குவதில்லையா? அல்லது விளங்கினாலும் வேறு வழியே இல்லை, இந்த காட்சி எடுத்தால்தான் மக்களை சிரிக்க வைக்கமுடியும் என்று மொத்தமாய் முடிவு கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறார்களா என்று புரியவில்லை! நல்லா எழுதியுள்ளீர்.
ஃபஸ்ட் டச் நாமதானா
உண்மையில் இப்போதெல்லாம் ஞாயிறுகளில் காமடி இருக்கிறது, சிரிப்புதான் வருவதில்லை.
நல்ல நகைச்சுவை தந்ததிற்கு நன்றி
மீ த ஃபர்ஸ்ட்ட்(டா) :))
சென்ஷி said...
மீ த ஃபர்ஸ்ட்ட்(டா)
illa illa u the 5 th
yarum nammaஆயில் blogla nambi me they first podathenga pa
அண்ணே! கலக்கல் காமெடி லாரல் - ஹார்டி கேள்விப்பட்டு இருந்தேன். இன்னைக்கு தான் பார்க்கிறேன். நன்றி அண்ணே!
மீ த 8 த்
நன்றி
:))))))))))))))))))))
Fill up blanks:
- - - - Laurel
- - - - - - Hardy
சகாதேவன்
ஆயில்ஸ்
கலக்கல்ஸ் தொகுப்பு
//இன்றைய (நவீன!?) காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகளினை காண்கையில் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையிலான காட்சிகளின் குவியல்களாலாகவே இருக்கிறது!
//
என் எண்ணத்தை ஆயில் அண்ணன் சொல்லிட்டார்..
காமெடி என்கிற பெயரில் என்னென்னவோ பேசுகிறார்கள்.
அதைப் பார்த்து குழந்தைகளும் அவ்வாறே பேசுகையில் பல பெற்றோர்களுக்கு என்ன சொல்லி அவர்களைத் திருத்துவது என்று தெரியாத நிலைமை.
supero suuuuuuuuuuuuuuuuuuuper
இரவு தூங்க போகும் போது காமெடின்ற பேர்ல இந்த டி.வி.காரங்க போடற சகிக்கமுடியாத காட்சிகளை பாத்து வெறுத்து போயிருந்தேன். நன்றி ஆயில்யன் நல்லதொரு நகைச்சுவை தந்ததுக்கு
அண்ணே சிரிப்பு என்ற பெயரில் நம் டி.வி. காரங்க கடுப்பு ஏத்துறாங்க அண்ணே.
ஆயில்யன்
அப்படியே கொஞ்சம் 'ஐ லவ் லூசி 'காட்சிகளையும் தேடிப் பிடித்துப் போடுங்களேன்.அப்போதான் நீங்க நல்லOILYAN
சின்ன வயதில் இப்படம் தியேட்டரில் வெளியாகும் போது எங்கள் (சின்ன) பெரியப்பா எல்லாக் குழந்தைகளையும் தவறாமல் அழைத்துச் செல்வார்கள். இப்போதும் என் டிவிடி கலெக்ஷனில் லாரல் & ஹார்டி உண்டு.
//ஏதோ சிரிப்பு மட்டும் வெளிப்பட்டால் போதும் என்ற மனநிலையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியாகின்றன!//
உண்மை:(!
aasi radio என் டூல் பாரில் நிரந்திரமாக இருத்திக் கொண்டேன் நன்றி.
நல்ல நல்ல பழைய பாடல்களை நினைவு படுத்தி ஓடுகிறது.
Post a Comment