மதியம் வெள்ளி, டிசம்பர் 26, 2008

டிசம்பர் 26




மனதில் பதிந்த சோகத்தை

மறந்துவிட முடியாத நாளாக

இன்று டிசம்பர் 26

எதிர்காலம் நோக்கியது மட்டுமல்ல

என் பார்வை..!

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

16 பேர் கமெண்டிட்டாங்க:

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுனாமி என்னும் இயற்கை சீற்றத்தால் இறந்த அனைவருக்கும் எனது அஞ்சலிகள்

அமுதா said...

எனது அஞ்சலிகள்.

கிடுகுவேலி said...

ம்ம்ம்.... மீளாத்துயரை தந்த நாள். நானும் எனது பதிவில் துயர் கொண்ட நெஞ்சினனாக கிறுக்கியிருக்கிறேன். அனைவருக்கும் அகவணக்கங்கள்.

சந்தனமுல்லை said...

:((

தமிழ் மதுரம் said...

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!//


தொடருங்கோ.. ஆயில்யன்.. நல்ல உணர்வின் வரிகள்..///

Anonymous said...

:(

Mahesh said...

சுனாமி தொடர் அலைகள் நின்று விட்டாலும்....

அதனை தொடர்ந்த நினைவலைகள் என்றும் ஓயாது !!!

வால்பையன் said...

:(

gayathri said...

எனது அஞ்சலிகள் serthu kolungal

Poornima Saravana kumar said...

எனது அஞ்சலிகள்

குடுகுடுப்பை said...

எனது அஞ்சலிகள்

ஹேமா said...

உணர்வோடு கிறுக்கிய வரிகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் .. எனது அஞ்சலிகள்..

கானா பிரபா said...

இயற்கை அளித்த மாறா வடு :(

தாரணி பிரியா said...

பதிவை படிச்சபிறகும் ரொம்ப நேரம் இந்த குழந்தையோட பார்வை மனசை வலிக்க வெச்சுகிட்டே இருக்கு ஆயில்யன்

ஸ்ரீ said...

:((((((((