மதியம் வெள்ளி, டிசம்பர் 12, 2008

12-12-08


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!

காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
- ரஜினிகாந்த்

12 பேர் கமெண்டிட்டாங்க:

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்டு

சென்ஷி said...

கறுப்பு காந்தத்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

மோனிபுவன் அம்மா said...

வாழ்கையின் உண்மையை உணர்ந்து
சொல்லியிருக்கிறார் நம்ம ரஜினி

நல்ல கருந்து .....

எல்லோரும் புரிந்து நடக்கவேண்டிய கருத்து.....)

இந்த கருத்தை எங்களுக்கு சொன்ன ஆயில் தம்பிக்கு நன்றி ......

சந்தனமுல்லை said...

:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

விஜய் ஆனந்த் said...

:-)))...

அமுதா said...

நல்ல கருத்து. சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

தலைவருக்குப் பிறந்த நாள்.

ரசிகர்களுக்கு மனம் நிறைந்த நாள்.

வாழ்த்துப் பதிவுகள் இட்டு அசத்தும் நாள்.

வாழ்த்துக்கள்.

//காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்பவன் சாதாரண மனிதன்!//

அருமையான தத்துவம்.

நாகை சிவா said...

:))

தலைவருக்கு வாழ்த்துக்கள் :)

SK said...

ஏனுங், சத்தியமா இது எல்லாம் தலைவர் சொன்னதா ??

வாழ்த்துக்கள் தலைவரே :-)

gayathri said...

நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்

appa nechayama nemmatheya iruka mudiyathunu solluga

gayathri said...

நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்

appa nechayama nemmatheya iruka mudiyathunu solluga