And, Now...


பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று, என்னிடம் இருந்தது. காலேஜ் விட்டு வந்ததும் அதை எடுத்து தள்ளிக்கொண்டே, தெருக்களில் சென்று ஃபிகர் பார்த்துகொண்டிருப்பேன்!

வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த எம்80யும் ஒருநாளில்...

அத்துடன் என் ஃபிகரும்....!


டிஸ்கி:- ஆச்சியின் பதிவு இங்கன இருக்கு!

55 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஃபிகரின் நல்ல காலம்... :-))

said...

ஹா ஹா ஹா

எதிர் தலைப்பா

நடத்துங்க

said...

ஹா...ஹா...ஹா...

said...

கலக்கிடீங்க பாஸ்!

said...

சூப்பர் எதிர்பதிவு :))))))))))

said...

M80 தள்ளிக்கொண்டு போன நீங்க உங்க ஃபிகரை வேறொருத்தன் தள்ளி கொண்டு போனதை கவனிக்கலையா பாஸ்?

said...

அமுதா said...

ஃபிகரின் நல்ல காலம்... :-))]]



ஏன் ஏன் ஏன்

நான் பேரவையில் இல்லை ...

இருந்திருந்தால் ...

said...

பெட்ரோல் போடாத வண்டிய தள்ளிட்டாவது போகலாம் ஆனா பணம் செலவழிக்காம ஃபிகரை பார்க்க முடியாது பாஸ்!

said...

:)) ஃபிகரின் அப்பாக்கிட்டேயே பிளாக்லே வித்துட்டீங்களே..ஞாபகம் இல்லையா?!!

said...

// ☀நான் ஆதவன்☀ said...

M80 தள்ளிக்கொண்டு போன நீங்க உங்க ஃபிகரை வேறொருத்தன் தள்ளி கொண்டு போனதை கவனிக்கலையா பாஸ்?//

ஆயில்ஸ் பாஸ்...பயபுள்ள நேரிலே பார்த்த மாதிரியே பேசறதைப் பார்த்தா...கூடவே இருந்து ப்லாஆஆன் போட்டமாதிரி இல்ல இருக்கு?!! :-))))

said...

//பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று,//

ஏன் பெட்ரோல் போட முடியாது பாஸ்...சாவி இல்லாத வண்டியா?!! ஹிஹி

Anonymous said...

//அத்துடன் என் ஃபிகரும்....!//

பஞ்ச் லைன் சூப்பர்

Anonymous said...

//சந்தனமுல்லை said...

//பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று,//

ஏன் பெட்ரோல் போட முடியாது பாஸ்...சாவி இல்லாத வண்டியா?!! ஹிஹி
//

அதான் தள்ளீட்டு வந்ததுன்னு சின்ன்ப்பாண்டி வாக்குமூலம் குடுத்துட்டாரே :)

said...

:)))))))))))))))))

said...

kalakkal!

said...

ஆனா.. ஆச்சி எழுதியது ஒரு வகை Anti- modernism ஆனா நீங்க எழுதியது வெறும் பி.ந. தான்.. :(

said...

பாஸ்,

எனக்கு ரொம்பவே பிடிச்ச வண்டி பாஸ்..... :)

கிளட்ச்'ஐ பிடிக்காமே கியர் போட்டு அந்தரத்திலே பறந்து செம சில்லறை வாங்கி நாலு நாளா நொண்டிக்கிட்டு திரிஞ்சேன்... :))

said...

இப்பிடி ஆளாளுக்கு கும்மிட்டா.. லேட்டா வர்ற நாங்கெல்லாம் என்ன பண்றது?;-(

said...

//இராம்/Raam said...

பாஸ்,

எனக்கு ரொம்பவே பிடிச்ச வண்டி பாஸ்..... :)

கிளட்ச்'ஐ பிடிக்காமே கியர் போட்டு அந்தரத்திலே பறந்து செம சில்லறை வாங்கி நாலு நாளா நொண்டிக்கிட்டு திரிஞ்சேன்... :))//


பாஸ் சேம் சேம் :))

கிளட்ச் புடிக்காம ஓட்டத்தான் எனக்கு நொம்ப்ப புடிக்கும் அதுவும் டக்கு டக்குன்னு அல்வா மாதிரி வுழும் கியரூ சூப்பரூ வண்டி பாஸ் ச்சும்மா பறக்கும்ல :)))

said...

/
அமுதா said...

ஃபிகரின் நல்ல காலம்... :-))
/

ROTFL
:)))

said...

ஆஹா... இரண்டு பேருக்குமே நல்ல காலம் போலிருக்கு

said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!1

said...

//அமுதா said...

ஃபிகரின் நல்ல காலம்... :-))//

ROTFL :-)))

said...

எல்லார் வாழ்க்கையிலும் ஒரு தடவையாவது M80யும் பிகலும் வரத்தான் செய்யுது.

//அமுதா
ஃபிகரின் நல்ல காலம்... :-)) //

:-))

said...

அவ்வ்வ்வ்வ்வ்!

கொர்னாட்டு பக்கம் போய்ட்டொ என்னவோ?

said...

பாஸ்,
நீங்க தான் அந்த அஞ்சாத நிருபர் வீரபத்ரனா? அதான் பிகர் பயந்து போயிடுச்சு. :))

said...

M80யே ஓட்டத்தெரியாத ஆள் கூட வாழ்க்கையை எப்படி ஓட்ட ன்னு ஃபிகர் போயிடுச்சா ??!! :))

said...

ஆஹாஹா.. ம் :))
பின்னூட்டங்களும் கலக்கல் தான்..

said...

வீரபத்ரன் வாழ்க !!

said...

//
பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று, என்னிடம் இருந்தது. காலேஜ் விட்டு வந்ததும் அதை எடுத்து தள்ளிக்கொண்டே, தெருக்களில் சென்று ஃபிகர் பார்த்துகொண்டிருப்பேன்!
//

நீங்க பாக்குறீங்க சரி அவங்க உங்களை பாப்பாங்களா?
ஓட்டை வண்டிய வச்சி ஸீனா போட்டிருக்கீங்க :))

said...

/
வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!
//

இருக்கும் அவங்க அப்பா பார்த்து இருந்தாங்கன்னு வச்சுக்கோங்க
அப்போ தெரியும் :)

said...

//
எப்படியோ தொலைந்துபோனது அந்த எம்80யும் ஒருநாளில்...
//

அப்பா அந்த ஃபிகருங்க எல்லாம் சேர்ந்து கெடா வெட்டி பொங்கல் வச்சி கொண்டாடினாங்களாம் :))

said...

//
அத்துடன் என் ஃபிகரும்....!
இருக்கும்
//

ஒ சரி சரி! செம கலக்கல் போங்க :))

said...

ஆயில்யன் ஒண்ணு புதுசா வாங்கிட்டு புதுசா பாத்திட்டாப் போச்சு.
இதுக்கெல்லாம் கவலைப்பட்டா !

said...

அருமை


ஹ ஹ ஹ

said...

இப்பதான் சைக்கிள் கவுஜையை படிச்சுட்டு வர்றேன்.. அவ்வ்வ்வ்வ்..

said...

நல்லா இருக்கே...
பிகர யாராவது தள்ளிட்டு போயிருப்பாங்க. ஆனா, உங்க M 80ய யார் எடுத்திட்டுப் போனாங்க. பாவம் அவங்க.

said...

யாரோட நல்ல காலம்னு புரியலை!

said...

என்னால முடியலப்பா ( சிவாஜி பாணியில் படிக்கவும்)

//அமுதா said...

ஃபிகரின் நல்ல காலம்... :-))//

கன்னாபின்னாவென்று ரிப்பீட்டே,
பாஸ் இவங்களையும் மொக்கை போஸ்ட் லிஸ்டில் போட்டு வச்சிருக்கணும் போல

said...

இய‌ற்கை said...

இப்பிடி ஆளாளுக்கு கும்மிட்டா.. லேட்டா வர்ற நாங்கெல்லாம் என்ன பண்றது?;-(//

அடடா சின்னப்புள்ள கூட்ட நெரிசலில் சிக்கி இப்பதான் வந்திருக்கு போல, வாம்மா மின்னலு

said...

பதிவுல பிகர் படம் போடாம பைக் படம் போட்டது தப்பு..!

;)

said...

Suparuuu...

said...

ஃபேஸ்புக் வாயிலாக வாசித்தேன்... சூப்பருங்க!

said...

எதிர் பதிவுலக தலைவன் ஆயில்ஸ்

வாழ்க வளர்க

said...

அச்சோ அச்சோ...சரி விடுங்க m80 வாங்கி களத்துல குதிச்சிடலாம்..இப்பவும் ஒன்னு கெட்டுப் போகலை... ;)

said...

\\\ எம் 80 ஒன்று\\

நீங்க அந்த காலத்து ஆளா!! ;))

said...

// காலேஜ் விட்டு வந்ததும் அதை எடுத்து தள்ளிக்கொண்டே, தெருக்களில் சென்று ஃபிகர் பார்த்துகொண்டிருப்பேன்! //


கரகாட்டகாரன் படத்துல வர்ற காரு மாதிரிங்களா...?





// வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை! //


உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடுச்சிருக்கு.....




// எப்படியோ தொலைந்துபோனது அந்த எம்80யும் ஒருநாளில்... //


பேருச்சம்பழ கடையில தேடி பாத்தீங்களா....?




// அத்துடன் என் ஃபிகரும்....! //


எம் 80 க்கேவா.....?



நால்லாருக்கு எதிர் கவுஜ.....!!

said...

பிரியமுடன்...வசந்தின்" And,Now"

said...

petrol illatha vandi,,,,

appa neenga enna pocket illatha pant shirt ah?

said...

ஹா ஹா! அடக்கடவுளே இங்கேயும் இழந்த கதைதானா? நான் படிக்கும் மூன்றாவது and, Now.

உங்கள் வாகனத்தை எப்படியாவது கண்டெடுத்து விடுங்கள், பழமைக்கு இருக்கும் மரியாதை புதுமைக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை. அரிய பொக்கிஷம் என பழையவைகள் பாராட்டப்படும். மிக்க நன்றி.

said...

nalla velai antha figure thappichudda. :-))

said...

:0 வால்பசங்கப்பா:)

Anonymous said...

:0

said...

ஐயோ

said...

:)))!