மதியம் புதன், ஆகஸ்ட் 12, 2009

எனக்கே எனக்கா....?!

தட்டில் வந்து
உட்கார்ந்துகொண்ட சோறு
பாத்திரத்தில் புதிதாய்
சேர்ந்துகொண்ட சாம்பார்
கிண்ணத்தில் நிரம்பி நிற்கும்
பொறியல்
சைடு கட்டி வைக்கப்பட்ட
ஊறுகாய் என எனக்கு
தின்ன கிடைக்கும்
இவைத்தவிர,
ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!

- ஆச்சி

முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி:- ஸ்ரீமதி தங்கச்சியம்மா எழுதிய அழகான கவிதை இங்க இருக்கு!

69 பேர் கமெண்டிட்டாங்க:

G3 said...

me the firsta boss?

சென்ஷி said...

:)

Thamiz Priyan said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

G3 said...

chumma irundha enga bossa pathivu podu pathivu podunu thoondi ippadi aachiya attack panna vecha periya paandikku balaththa kandanangal !!!

Thamiz Priyan said...

///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.////
:(((

நிஜமா நல்லவன் said...

:)))))))))))

Anonymous said...

:0)

Thamiz Priyan said...

//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!///

*/என்பதாலே மகிழ்கிறேன்./*

இலக்கணப் பிழை விடாதீங்க சாரே!

G3 said...

//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி //

avvvvvvvvvvvvv.. kaalangarthaliyae ippadi naaku oora veikkareengalae :((((

நிஜமா நல்லவன் said...

பாஸ்...கலக்கிட்டீங்க :)

நிஜமா நல்லவன் said...

/ தமிழ் பிரியன் said...

//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!///

*/என்பதாலே மகிழ்கிறேன்./*

இலக்கணப் பிழை விடாதீங்க சாரே!/


அண்ணே....வேண்டாம்ணே..இப்படியே போனா மிச்சம் இருக்கிற ஒன்னு ரெண்டும் காணாம போய்டும்:)))

Thamiz Priyan said...

இன்றைய பதிவை விரும்பி கேட்டு இருக்கும் நேயர்கள் சிட்னியில் இருந்து பெரிய பாண்டி, ம் சவுதியில் இருந்து தமிழ் பிரியன், ம் கறுப்பி சிங்கையில் இருந்து நிஜம்ஸ், ம் சார்ஜாவில் இருந்து சென்ஷி... ம்

(யாருங்க அது இடையில் ம்ம்ம்ம் கொட்டுறது.. ;-))) )

நிஜமா நல்லவன் said...

/ G3 said...

//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி //

avvvvvvvvvvvvv.. kaalangarthaliyae ippadi naaku oora veikkareengalae :((((/


இன்னைக்கு எங்க எப்படி ரணகளமாகப்போகுதோ:)))

நிஜமா நல்லவன் said...

/முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

ஆச்சி ஏன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ல இருந்து வவ்வ்வ்வ்வ்வ்வ் க்கு மாறிட்டாங்க????

நிஜமா நல்லவன் said...

me:அண்ணே எதுக்கு மாடரேஷன்..தூக்குங்க....அடிச்சி ஆடிட்டு வேற கடைய பார்க்க போவணும்:)

ஆயில்யன்: வாங்க செல்லம் டெய்லி ஒபன் பண்ணி வைப்போம் நீங்க கும்மியடிச்சு என்னை நடுத்தெடுவுக்க் கொண்டு வந்துடுங்க

நிஜமா நல்லவன் said...

கடை மூடப்பட்டிருப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்:)

நட்புடன் ஜமால் said...

அந்த முறுக்கு எங்க பாஸ் ...

கானா பிரபா said...

ஆகா ஆரம்பிச்சாச்சா ;)

கானா பிரபா said...

சின்னப்பாண்டி

ஆச்சியை பழிவாங்கணும்னு சொல்லித்திரிஞ்சீர் ஆனா இவ்வளவு மோசமா பண்ணுவீர்னு நினைக்கல பாஸ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அங்க எல்லாம் எனக்கேன்னு பாட்டுப்பாடறாங்கன்னு சொல்லிட்டப்பறமும் சிலர் எதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் மீ த பர்ஸ்ட் போட்டிருக்காங்க.. என்ன கிடைக்கப்போதுஅவங்களுக்கு..

வவ் ??

Unknown said...

அண்ணா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))

அமுதா said...

/*முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*/
முகிலுக்கும் பப்புவுக்கும் சாக்லேட்???????? :-)))

Unknown said...

//G3 said...
me the firsta boss?//

இங்க தங்கச்சி மானம் போகுது... அதுல கமெண்ட் போட்டதும் இல்லாம மீ த ஃபர்ஸ்ட்டான்னு கேள்வி வேற.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))

Unknown said...

// சென்ஷி said...
:)//

யூ டூ அண்ணா?? :((((

Unknown said...

//தமிழ் பிரியன் said...
மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்//

அய்யய்ய அண்ணாவுக்கு ஒன், டூ, த்ரீயே தெரியல... ;))))))))

Unknown said...

// G3 said...
chumma irundha enga bossa pathivu podu pathivu podunu thoondi ippadi aachiya attack panna vecha periya paandikku balaththa kandanangal !!!//

அவர் அட்டேக் பண்ணது ஆச்சிய மட்டுமில்ல.. :(((

Unknown said...

// தமிழ் பிரியன் said...
///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.////
:(((//

இதுக்கெல்லாம் கவலப்பட்டா முடியுமா அண்ணா... இப்போ நான் கும்மி அடிக்கல??? ;)))))))))

Unknown said...

//நிஜமா நல்லவன் said...
:)))))))))))//


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Unknown said...

// சின்ன அம்மிணி said...
:0)//

அக்காஆஆஆஆஆஆஆஆ :)))))

Unknown said...

//தமிழ் பிரியன் said...
//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!///

*/என்பதாலே மகிழ்கிறேன்./*

இலக்கணப் பிழை விடாதீங்க சாரே!//

நக்கீரன்??? :)))))))))))

Unknown said...

//G3 said...
//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி //

avvvvvvvvvvvvv.. kaalangarthaliyae ippadi naaku oora veikkareengalae :((((//

அவரால சொல்ல மட்டும் தான் முடியும்... வாங்கித்தர மாட்டார் அக்கா... ;))))))))))

Unknown said...

//நிஜமா நல்லவன் said...
பாஸ்...கலக்கிட்டீங்க :)//

என்னாத்த?????????

Unknown said...

// நிஜமா நல்லவன் said...
/ தமிழ் பிரியன் said...

//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!///

*/என்பதாலே மகிழ்கிறேன்./*

இலக்கணப் பிழை விடாதீங்க சாரே!/


அண்ணே....வேண்டாம்ணே..இப்படியே போனா மிச்சம் இருக்கிற ஒன்னு ரெண்டும் காணாம போய்டும்:)))//

புரியல... :(((((((

Unknown said...

//தமிழ் பிரியன் said...
இன்றைய பதிவை விரும்பி கேட்டு இருக்கும் நேயர்கள் சிட்னியில் இருந்து பெரிய பாண்டி, ம் சவுதியில் இருந்து தமிழ் பிரியன், ம் கறுப்பி சிங்கையில் இருந்து நிஜம்ஸ், ம் சார்ஜாவில் இருந்து சென்ஷி... ம்

(யாருங்க அது இடையில் ம்ம்ம்ம் கொட்டுறது.. ;-))) )//

அந்த கவிதைய செலெக்ட் பண்ணது யாருன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க போதும்.... :)))))))

Unknown said...

//நிஜமா நல்லவன் said...
/முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

ஆச்சி ஏன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....ல இருந்து வவ்வ்வ்வ்வ்வ்வ் க்கு மாறிட்டாங்க????//

அவங்க உஜாலாவுக்கு மாறிட்டாங்க அதான்... கேள்வியப்பாரு சின்னப்புள்ளத் தனமா.... ;))))))))

Unknown said...

//நிஜமா நல்லவன் said...
me:அண்ணே எதுக்கு மாடரேஷன்..தூக்குங்க....அடிச்சி ஆடிட்டு வேற கடைய பார்க்க போவணும்:)

ஆயில்யன்: வாங்க செல்லம் டெய்லி ஒபன் பண்ணி வைப்போம் நீங்க கும்மியடிச்சு என்னை நடுத்தெடுவுக்க் கொண்டு வந்துடுங்க//

நிஜம்ஸ் அண்ணா இதுக்கெல்லாமா அவர்கிட்ட பெர்மிஷன் கேட்டுக்கிட்டு... ;))))))))

Unknown said...

//நிஜமா நல்லவன் said...
கடை மூடப்பட்டிருப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்:)//

நான் அதனால தான் உள்நடப்பே செஞ்சேன்.... ;))))))))))

Unknown said...

//நட்புடன் ஜமால் said...
அந்த முறுக்கு எங்க பாஸ் ...//

அத காக்கா தூக்கிட்டு போயிடிச்சு.. :(((

Unknown said...

//கானா பிரபா said...
ஆகா ஆரம்பிச்சாச்சா ;)//

ஆரம்பிச்சு வெச்சிட்டு கேள்வியப்பாரு... ;))))))

Unknown said...

மீதி கமெண்ட்ஸ் எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுங்க... நான் போயிட்டு வரேன்.. என் கவிதைய கிண்டல் பண்ணதால கமெண்ட் எதுவும் போட முடியாதுன்னு சொல்லிட்டு போகத்தான் இந்த கமெண்டே ஒழிய வேறில்லை... ;))))))

Unknown said...

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

ம்க்கும்... :P

Unknown said...

42.... ;)))))))))

நிஜமா நல்லவன் said...

/அந்த கவிதைய செலெக்ட் பண்ணது யாருன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க போதும்.... :)))))))/

இது கூடவா தெரியலை...ஹையோ...ஹையோ...:)))

நிஜமா நல்லவன் said...

/ஸ்ரீமதி said...

//நட்புடன் ஜமால் said...
அந்த முறுக்கு எங்க பாஸ் ...//

அத காக்கா தூக்கிட்டு போயிடிச்சு.. :(((/


தங்கச்சி...ஆயில்யனை அப்படி எல்லாம் சொல்லக்கூடாது:)

நிஜமா நல்லவன் said...

/ ஸ்ரீமதி said...

// நிஜமா நல்லவன் said...
/ தமிழ் பிரியன் said...

//ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!///

*/என்பதாலே மகிழ்கிறேன்./*

இலக்கணப் பிழை விடாதீங்க சாரே!/


அண்ணே....வேண்டாம்ணே..இப்படியே போனா மிச்சம் இருக்கிற ஒன்னு ரெண்டும் காணாம போய்டும்:)))//

புரியல... :(((((((/

இது கூடவா புரியலை....அவரு இப்படித்தான் வல்லினப்பிழை மெல்லினப்பிழை வரலாற்றுப் பிழை அறிவியல் பிழை இலக்கணப் பிழைன்னு ஏகப்பட்ட பிழைகளை மண்டைய தட்டி தட்டி யோசிச்சதில்...அவ்ளோ தான்:))))

Unknown said...

// நிஜமா நல்லவன் said...
/அந்த கவிதைய செலெக்ட் பண்ணது யாருன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க போதும்.... :)))))))/

இது கூடவா தெரியலை...ஹையோ...ஹையோ...:)))//

யாரு அண்ணா??? :((

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

ஆகா ஆரம்பிச்சாச்சா ;)/

அதெப்படி பாஸ்...எதுவுமே தெரியாத மாதிரி?????????

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

மீ த பர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்/


இங்கிலிபீசுல கூவிட்டு பேரு மட்டும் தமிழ் பிரியன்னு வச்சிக்கிட வேண்டியது:))))

சந்தனமுல்லை said...

avvvvvvvvvv ஏன் ஏன் ஏன்?!!

நிஜமா நல்லவன் said...

/ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!

- ஆச்சி /


எக்ஸ்கியூஸ் மீ...பிரியாணி கொண்டு வருவது ஆச்சியோட பெரியம்மாவா? இல்லை பப்புவோட பெரியம்மாவா?

சந்தனமுல்லை said...

// கானா பிரபா said...

சின்னப்பாண்டி

ஆச்சியை பழிவாங்கணும்னு சொல்லித்திரிஞ்சீர் ஆனா இவ்வளவு மோசமா பண்ணுவீர்னு நினைக்கல பாஸ்//

பெரிய பாண்டி...அப்படியா?!!!!

சந்தனமுல்லை said...

//அமுதா said...

/*முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*/
முகிலுக்கும் பப்புவுக்கும் சாக்லேட்???????? :-)))//

யூ டூ அமுதா!! அவ்வ்வ்வ்வ்வ்..பிரியாணி வேணும்னா நேரா கேட்டுருக்கலாமே...:-)

நிஜமா நல்லவன் said...

/ சந்தனமுல்லை said...

// கானா பிரபா said...

சின்னப்பாண்டி

ஆச்சியை பழிவாங்கணும்னு சொல்லித்திரிஞ்சீர் ஆனா இவ்வளவு மோசமா பண்ணுவீர்னு நினைக்கல பாஸ்//

பெரிய பாண்டி...அப்படியா?!!!!/

ஆச்சி...நீங்க கேக்கிறதை பார்த்தா பெரியபாண்டிய நம்பாத மாதிரி தெரியுது....:)))))

Unknown said...

இங்க என்ன நடக்குது????????????? :(((((

நிஜமா நல்லவன் said...

/சந்தனமுல்லை said...

avvvvvvvvvv ஏன் ஏன் ஏன்?!!/

எங்க பாஸ் ஊருக்கு வந்தப்போ அவருக்கு பிரியாணி கொடுக்கலைல அதுக்கு தான்:)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா said...
/*முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*/
முகிலுக்கும் பப்புவுக்கும் சாக்லேட்???????? :-)))


சாக்லேட் இல்ல அமுதா மக்கப்பேடா :)))))))))))

சந்தனமுல்லை said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதா said...
/*முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*/
முகிலுக்கும் பப்புவுக்கும் சாக்லேட்???????? :-)))


சாக்லேட் இல்ல அமுதா மக்கப்பேடா :)))))))))))
//

நோ...நோ...ஒன்லி /
உட்கார்ந்துகொண்ட சோறு
பாத்திரத்தில் புதிதாய்
சேர்ந்துகொண்ட சாம்பார்
கிண்ணத்தில் நிரம்பி நிற்கும்
பொறியல்
சைடு கட்டி வைக்கப்பட்ட
ஊறுகாய்/...இதெல்லாம்தான்!! ;-))

கானா பிரபா said...

ஸ்ரீமதி said...

//கானா பிரபா said...
ஆகா ஆரம்பிச்சாச்சா ;)//

ஆரம்பிச்சு வெச்சிட்டு கேள்வியப்பாரு... ;))))))//

தங்கச்சி, நீயாம்மா இந்த அண்ணனப் பார்த்துக் கேட்டாய்

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்ட வச்சி
தூங்கி எழுந்தேன் அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா தண்ணிக்குடமாச்சி

Unknown said...

// கானா பிரபா said...
ஸ்ரீமதி said...

//கானா பிரபா said...
ஆகா ஆரம்பிச்சாச்சா ;)//

ஆரம்பிச்சு வெச்சிட்டு கேள்வியப்பாரு... ;))))))//

தங்கச்சி, நீயாம்மா இந்த அண்ணனப் பார்த்துக் கேட்டாய்

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி தாளம் வந்தது பாட்ட வச்சி
தூங்கி எழுந்தேன் அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா தண்ணிக்குடமாச்சி//

அண்ணா நான் உங்கள சந்தேகப்படுவேணா?? கண்ணத்தொடைச்சிக்கோங்க... ;)))))

*இயற்கை ராஜி* said...

:-)))) srimathi eluthinathu kavithai..

neenga eluthinathukku paer enna???

Thamira said...

:-))

My days(Gops) said...

//பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!
//

atleast satti ah vaadhu vuttu vainga ;)

தமிழன்-கறுப்பி... said...

hoooooooooooo :))

தமிழன்-கறுப்பி... said...

சரியான கும்மி..!!

தமிழன்-கறுப்பி... said...

திட்டமிட்டே நான் இணையத்தில் இல்லாத நேரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது..

:(

தமிழன்-கறுப்பி... said...

இந்த சதி! சங்க விதிகளில் இருந்து மாறுபடுவதால் வெளிநடப்பு செய்கிறேன்..

தமிழன்-கறுப்பி... said...

இருந்தாலும் கவுஞ்சரின் திறமைக்கும் ஆர்வத்திற்கும் திட்டமிட்ட செயலை திறம்பட செயல் படுத்தியமைக்கும் பாராட்டுக்கள்..

:))

தமிழன்-கறுப்பி... said...

யோவ் என்னய்யா பின்னூட்ட ரிலீசர்??

:))

தமிழன்-கறுப்பி... said...

good...


சரியான சாப்பாட்டு கவிஞனையா நீர்.