எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி



இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எந்திரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்கயாச்சும் போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- ரஜினிகாந்த்

12 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.//

உண்மை.

//இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'//

தலைவர் மாதிரியேதான் அவர் பேச்சும், simple but powerful.

said...

சூப்பர்...

said...

நல்ல சிந்தனை ... பகிர்ந்திட்டதுக்கு நன்றி அண்ணா...

said...

நல்ல பகிர்தல் ஆயில்யன்!

said...

நல்ல சிந்தனை ... :-)

said...

ஆயில்ஸ் - நல்ல பகிர்வு!


அப்புறம் என்ன விஷயம் ஆன்மீகத்துல இறங்கிட்டீங்க, சின்னபாண்டி?! :-)

said...

படிக்கும் போதே ஜ்ஜில்லுன்னு ஒரு உணர்வு!

said...

சரி குருவே...!

said...

try பண்ணிருவோம்...ஏற்கனவே நீங்க சொன்ன அந்த 24 நிமிஷ exercise ரொம்ப நாளா try பண்ணனும்னு try பண்ணிட்டே இருக்கேன் :)

said...

அண்ணே, தலைவரைப் பின்பற்றி ஆன்மீகப் பாதைல போறீங்க போல!!!

said...

/எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.//

அஞ்சலி பின்னால் போனால் ஒகேவா? ;)

said...

சந்தனமுல்லை said...

ஆயில்ஸ் - நல்ல பகிர்வு!


அப்புறம் என்ன விஷயம் ஆன்மீகத்துல இறங்கிட்டீங்க, சின்னபாண்டி?! :-)//

சின்னப்பாண்டிய ஒரு விவேகானந்தர் ரேஞ்சில் வளர்க்க ஆசைப்படுறாங்களாம்