கடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை!

முதல் பார்வையிலேயே டக்கென்று பிடித்துபோய்விட்டது அது எனக்கு வேணும் என்று அழாத குறையாக அத்தனை இஷ்டமாய் பிடித்துதான் போனது!

ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!

முதல்ல கடலை வறுக்கிறது எப்படின்னு தெளிவா புரிஞ்சுகிடணும் முன்ன பின்னே அனுபவமே இல்லாம இந்த மாதிரி சமாச்சரத்தையெல்லாம் ஹேண்டில் பண்ணுறதுங்கறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்! எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?

சரி இதை எங்க போய் கேக்குறது? கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு! சரி

நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தரு இருக்காரு அவர்கிட்ட கேப்போம் அவுரும் தமிழ்நாட்டு ஆளுதான் அதனால அவுருக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சொல்லுவாரு தப்பா எடுத்துக்கமாட்டாருன்னு முடிவும் எடுத்தாச்சு!

தம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா? உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்! அப்படித்தான் ஆரம்பிச்சேன் பயபுள்ளை அதுக்குள்ள மேலயும், கீழயும் பார்த்துப்புட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிது!

தம்பி தெரிஞ்சா சொல்லுங்க இல்லாட்டி தெரியாதுன்னு சொல்லுங்க நான் அப்படி என்ன பெருசா கேட்டுப்புட்டேன்? கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல! நேத்து கடைத்தெருப்பக்கம் போயிருந்தப்ப பார்த்தேன், பார்த்ததுமே, எனக்கும் கடலை வறுக்க ஆசை வந்திருச்சு! அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா சொல்லிக்கொடு! அப்படின்னு ஒரு வழியாக, கெஞ்சி, மிரட்டி,சமாளிச்சு முக்கிய இன்போக்களை வாங்கிப்புட்டேன்! அதையும் விட, ரொம்ப பெரிய ஹெல்பு ஒண்ணும் அந்த பையன் செஞ்சிருந்தாரு ஆமாம் ஒரு முக்கியமான மேட்டரை சொல்லி, கொடுத்துட்டு போனாரு!

அவர் சொல்ல எல்லா மேட்டரையும் கரீக்டா செஞ்சு சக்சஸும் பண்ணியாச்சு! அன்று ஆரம்பித்த கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.

ஒரே ஒரு செமையா கடுப்படிக்கிற வேலை என்னான்னா ஃபினிஷிங்க் டைம்ல கொஞ்சம் சொதப்புது!

வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(





படமெல்லாம் நான் இந்த பிராசஸ் லேப்ல பண்றச்ச நானே எடுத்தது!

63 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நிலக்கடலையைத்தான் வறுத்தீங்கன்னு நம்பிட்டோம்.....

said...

எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?//

ஆமா.. ஆமா

said...

ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!//

அடி ஏதும் படலையே பாஸ்.......

said...

கடலை போடுற ச்சே, கடலை சாப்புடுற வயசா இது :)-

said...

ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!

ஹைய்யோ, நீங்க குதிச்ச இடம் ரொம்ப பெரிய பள்ளமாயிருக்கும் இல்லண்ணே.

said...

சரி இதை எங்க போய் கேக்குறது? கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு! சரி

அந்த ட்ரெயினு சைதாப்பேட்டை வரைக்கும் போகுமா, ஹி. ஹி. ஒரு பொது அறிவுக்காகத்தான்.

said...

/*நிலக்கடலையைத்தான் வறுத்தீங்கன்னு நம்பிட்டோம்.....*/
ரிப்பீட்டு

said...

//அவர் சொல்ல எல்லா மேட்டரையும் கரீக்டா செஞ்சு சக்சஸும் பண்ணியாச்சு! அன்று ஆரம்பித்த கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.//

Adhaan orkut communitya pottu thaakaradhulayae theriyudhae ;)

said...

//வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(//

idhu contextla fit aagaliyae.. vera postla poda vendiyadhu miss aagi inga sendhuducho ;)

said...

கடலை கருகற வாசம் சிங்கை வரை அடிக்குது... பாத்து பதமா....

said...

சோதனை

said...

கமெண்ட் பாக்ஸ் தொறந்துதான் இருக்கு.. நன்னி நன்னி நன்னி :)

said...

அடப்பாவி ஆயில்ஸ்.. அப்ப நீ என்கிட்ட கடலை வறுக்கத்தெரியுமான்னு கேட்டது இதுக்குத்தானா :(

said...

//முதல் பார்வையிலேயே டக்கென்று பிடித்துபோய்விட்டது அது எனக்கு வேணும் என்று அழாத குறையாக அத்தனை இஷ்டமாய் பிடித்துதான் போனது!//

நிலக்கடலைக்கா இந்த பில்டப்பூ.. நம்ப முடியலையேப்பூ :)

said...

//சென்ஷி said...

அடப்பாவி ஆயில்ஸ்.. அப்ப நீ என்கிட்ட கடலை வறுக்கத்தெரியுமான்னு கேட்டது இதுக்குத்தானா :(//

ப்ச்
ப்ச்

:))))))

said...

//ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!//

தொணைக்கு கானா இருந்திருப்பாரே... :)))

said...

//முதல்ல கடலை வறுக்கிறது எப்படின்னு தெளிவா புரிஞ்சுகிடணும்//

நொம்ப முக்கியம்!

said...

// சென்ஷி said...

//முதல் பார்வையிலேயே டக்கென்று பிடித்துபோய்விட்டது அது எனக்கு வேணும் என்று அழாத குறையாக அத்தனை இஷ்டமாய் பிடித்துதான் போனது!//

நிலக்கடலைக்கா இந்த பில்டப்பூ.. நம்ப முடியலையேப்பூ :/

ஆமாம் பாஸ் இங்க வந்து முதன் முதலா பார்த்தேனாக்கும் :)))

said...

// ஆயில்யன் said...

//சென்ஷி said...

அடப்பாவி ஆயில்ஸ்.. அப்ப நீ என்கிட்ட கடலை வறுக்கத்தெரியுமான்னு கேட்டது இதுக்குத்தானா :(//

ப்ச்
ப்ச்

:))))))//

என்ன தம்பி சலிச்சுக்கறே.. நான் வேற கடலையைப்பத்தி ரோசனையில இருந்தேனப்பா :(

said...

//ஆமாம் பாஸ் இங்க வந்து முதன் முதலா பார்த்தேனாக்கும் :)))//

அதான் உன் ஆர்க்குட் அலம்பலைப் பத்தி எல்லா மன்றத்திலும் கத்தி கூச்சல் கும்மாளம் அடிக்கறாங்களே!

said...

//முன்ன பின்னே அனுபவமே இல்லாம இந்த மாதிரி சமாச்சரத்தையெல்லாம் ஹேண்டில் பண்ணுறதுங்கறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்!//

இது ரொம்ப உண்மைதான்.. நாங்க வறுத்து ரொம்ப சலிச்சு போயிட்டோம் :)

said...

//எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?//

வேற என்ன கல்யாணம்தான்.. அந்த பொண்ணுக்கு நல்ல பையன்கூட கண்ணாலம் ஆகிடும் :)

said...

//சரி இதை எங்க போய் கேக்குறது? //

ஸ்டேட்டஸ் மெசேஜ்ல போட்டு வச்சிருந்தா உடனே ஓடி வந்து ஒத-விட மாட்டோம்

said...

//கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு!//

ஆமா. பதிவா போட்டப்புறம் கப்பலே ஓட ஆரம்பிச்சுருக்குமே.. அண்டார்ட்டிகா வரைக்கும் :)

said...

/./சென்ஷி said...

//எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?//

வேற என்ன கல்யாணம்தான்.. அந்த பொண்ணுக்கு நல்ல பையன்கூட கண்ணாலம் ஆகிடும் :)//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான் 1 நினைச்சா நீங்க வேற 1 நினைக்கிறீங்க :(

said...

மீ த 25 :)

(கும்மியில் இது முக்கியம்)

said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான் 1 நினைச்சா நீங்க வேற 1 நினைக்கிறீங்க :(//

சரி! அப்ப உனக்கும் அந்த பொண்ணுக்குமே சீக்கிரம் விவாஹ ப்ராப்திரஸ்து :)

said...

//நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தரு இருக்காரு அவர்கிட்ட கேப்போம் அவுரும் தமிழ்நாட்டு ஆளுதான்//

ஹி..ஹி.. இது நான் இல்லை. அப்படின்னு சொன்னா நம்பிடணும்!

said...

//அவுருக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சொல்லுவாரு தப்பா எடுத்துக்கமாட்டாருன்னு முடிவும் எடுத்தாச்சு!//

பாவம்! அந்தப் பயபுள்ளை எதை மனசுல வச்சு கதைய ஓட்டுச்சோ :(

said...

//தம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா?//

இப்படி சரமாரியா எல்லோரையும் தம்பின்னு கூப்பிடவேண்டியது. அப்புறம் நான் யூத்து யூத்துன்னு அலற வேண்டியது. :)

said...

.//சென்ஷி said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நான் 1 நினைச்சா நீங்க வேற 1 நினைக்கிறீங்க :(//

சரி! அப்ப உனக்கும் அந்த பொண்ணுக்குமே சீக்கிரம் விவாஹ ப்ராப்திரஸ்து :)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கம்முன்னு இருக்கிற என் குடும்பத்துல கும்மிஅடிச்சிட்டு போயிடாதீங்க ராசா !!!!!!!

said...

//அப்படித்தான் ஆரம்பிச்சேன் பயபுள்ளை அதுக்குள்ள மேலயும், கீழயும் பார்த்துப்புட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிது!//

அப்போ அந்த பயபுள்ளை உன்கூடத்தான் தங்கியிருக்குதா. அதான் கரெக்டா வேவ்லெங்க்த் ஒர்க் அவுட் ஆகியிருக்குது :)

said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கம்முன்னு இருக்கிற என் குடும்பத்துல கும்மிஅடிச்சிட்டு போயிடாதீங்க ராசா !!!!!!!//

அது ஊருக்கு போனபிறகு ராசா.. நேரா ஃபிளைட்ட உங்க வூட்டாண்டதான் லேண்டிங்க் செய்ய சொல்வேன் :)

said...

//சென்ஷி said...

//தம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா?//

இப்படி சரமாரியா எல்லோரையும் தம்பின்னு கூப்பிடவேண்டியது. அப்புறம் நான் யூத்து யூத்துன்னு அலற வேண்டியது. :)//

ம்ம் என்ன பண்றது?

அன்பா அண்ணான்னுதானே சொல்லிக்கிட்டு வராங்க :((

said...

//
ம்ம் என்ன பண்றது?

அன்பா அண்ணான்னுதானே சொல்லிக்கிட்டு வராங்க :((//

சந்தோசப்படு.. நீ வச்சிருக்குற கம்யுனிட்டிய பார்த்து இப்படியாச்சும் கூப்பிடுறாங்களேன்னு :)

said...

//கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல!//

எப்படி, தோஹாவுல தெருத்தெருவா தள்ளுவண்டியில வச்சு விக்க போறிங்களா ஆயில்ஸ் :)

said...

//
அன்பா அண்ணான்னுதானே சொல்லிக்கிட்டு வராங்க :((//

அண்ணன்னு சொல்லிக்கிட்டு வர்றாங்க. அதுல ‘அன்பு’ இருக்குன்னு எப்படி ராசா கண்டுபிடிக்கறீங்க :)

said...

எப்படியோ கடலையை வறுப்பதிலும் [வாயிலே] போடுவதிலும் சந்தோஷமா இருந்தா சரிதான்:))))!!!!

said...

//சென்ஷி said...

//
ம்ம் என்ன பண்றது?

அன்பா அண்ணான்னுதானே சொல்லிக்கிட்டு வராங்க :((//

சந்தோசப்படு.. நீ வச்சிருக்குற கம்யுனிட்டிய பார்த்து இப்படியாச்சும் கூப்பிடுறாங்களேன்னு :)//

ம்ஹுக்கும் அப்படி என்ன பெருசா செஞ்சுப்புட்டேன் இன்னும் எவ்ளோ கம்யூனிட்டி ஒப்ன செய்யணும் தெரியுமா உங்களுக்கு....?

ஒபன் செஞ்சது கொஞ்ச்சூண்டு
ஒபன் செய்யாதது எத்தனையோ உண்டு! :))

said...

//அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா//

தோஹாவுல எல்லாருமே இந்த கடலை வறுக்குற பயபுள்ளைங்க தானா. இந்த லட்சணத்துல நீயும் சார்ஜா வந்து எல்லோரையும் கெடுக்கப் பார்க்குறே :)

said...

//சென்ஷி said...

//கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல!//

எப்படி, தோஹாவுல தெருத்தெருவா தள்ளுவண்டியில வச்சு விக்க போறிங்களா ஆயில்ஸ் :)//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

//ரொம்ப பெரிய ஹெல்பு ஒண்ணும் அந்த பையன் செஞ்சிருந்தாரு ஆமாம் ஒரு முக்கியமான மேட்டரை சொல்லி, கொடுத்துட்டு போனாரு!//

அவர் யூஸ் பண்ண பாத்திரத்தை கொடுத்துட்டு போயிருந்தாரா.. டேய் இந்த கடலை வறுத்ததுக்கு நாலு கமெண்டு போட்டுட்டு போய் தூங்கியிருக்கலாமேடா :)

said...

கடலை வறுத்து அதை அழகா போட்டோ எடுத்து போட்ட என்னிய யாருமே பாராட்டவே இல்லை :(((

said...

//கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.//

ஓ! அப்ப மீதி வார நாள்ல கோன் ஐஸ், சோன் பப்டி செஞ்சு விக்குறீங்களா ஆப்பிசர் :)

said...

//ஒரே ஒரு செமையா கடுப்படிக்கிற வேலை என்னான்னா ஃபினிஷிங்க் டைம்ல கொஞ்சம் சொதப்புது!//

எல்லோருக்குமே இந்த இடம் கொஞ்சம் கஷ்டமாத்தான்யா இருக்குது :)

said...

:-)))

வறுத்தீட்டிங்க

said...

/ஆயில்யன் said...

கடலை வறுத்து அதை அழகா போட்டோ எடுத்து போட்ட என்னிய யாருமே பாராட்டவே இல்லை :(((/

எனக்கென்னமோ அந்த கேரள கடலை போட்டோவை மறுபடி வலையேத்திருயிருந்தா கும்பல் கும்பலா வந்து ....


பாராட்டியிருப்போம் :)

said...

டோட்டல் டேமேஜ் !

அப்ப்டி என்ன பெருசா தப்பு செஞ்ச்சேன் ஒரு கடலை வாங்கி ஆசையா மணல்ல சேர்த்து வறுத்து அதை எல்லாருக்கும் பதிவாத்தானே போட்டு சொன்னேன் !

அதுக்கு போய்.....! :((

said...

//
வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(
//

அதனாலதான்யா அதை சலிச்சு எடுக்குறதுன்னு சொல்றோம் :)

said...

50 :)

said...

ஓக்கே தம்பி! இன்றைய பொழுது நல்லா கும்மியில விடிஞ்சுருக்கு..

நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்

பை பை :)

said...

:))

Anonymous said...

பச்சையாவும் இல்லாம, கருகவும் விடாம பதமா வறுத்திருக்கீங்க.

said...

நல்லா கடலை வறுக்குறீங்க...வாழ்த்துக்கள்!

said...

//அழகா போட்டோ எடுத்து போட்ட என்னிய யாருமே பாராட்டவே இல்லை :((( //

படங்கள் நானே எடுத்தது என ஒரு குறிப்பு கொடுக்காமல் போனது யார் தப்பு? எல்லாக் கடலையும்... இல்லையில்லை.. எல்லாப் படமும் சூப்பர்:)!

said...

ஹாஹாஹா.... நல்லா வறுக்குறீங்க.

said...

எப்படித்தான் தினமும் ரெண்டு மூணு ஐட்டம் பிடிக்கறீங்களோ (பி.கு: உங்கள மாதிரி டபுள் மீனிங்கெல்லாம் எனக்கு தெரியாது, சின்னப் பையன். சிங்கிள் மீனிங்தானுங்கோ).....

said...

கடலை கரியலையா ?

said...

////வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு////

அப்படி எடுத்தீங்கன்னா தான் நாங்க நாக்கு தட்டி தட்டி சாப்பிடலாம்......ஜொல்லு......

அட... நம்ம ஏரியாக்கும் கொஞ்சம் வர்றது......

said...

ஹா ஹா ஹா

நல்லா குடுக்குறாய்ங்கப்பா டீட்-டெயுலு

வறு வாசம் நல்லா வருது

said...

//தம்பி தெரிஞ்சா சொல்லுங்க இல்லாட்டி தெரியாதுன்னு சொல்லுங்க நான் அப்படி என்ன பெருசா கேட்டுப்புட்டேன்?//

ஆமா இதெல்லாம் தப்பு இல்லையா?

said...

//"கடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை!"//

ரொம்பதான் சலிச்சுகுறீங்க

said...

ஷோபிகண்ணு said...

//"கடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை!"//

ரொம்பதான் சலிச்சுகுறீங்க//

ஷோபிகண்ணு சொல்றத வழிமொழிகிறேன்

இங்கிட்டு மீனாட்சி