பாசக்கார குடும்பம் - கலங்கிய மனதுடன் நான்...!

ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!

எதிரெதிரே இருப்பவர்கள், தம் மனநிலைகளில் ஒத்து இருக்கும் போது, இது நிகழும்...!

நாம் பரிமாற நினைக்கும் கருத்துகளை நமக்கு பரிமாறப்படும் போது, இது நிகழும்...!

உறவுகளிடம் கூட சொல்லாத, விஷயங்கள் சந்தோஷங்களை, நாம் பகிரும்போது இது நிகழும்...!

நம் உறவுகள் கூடும் போது சில மணி துளிகளில் மட்டுமே இது நிகழும்...!

மனம் கலங்கி இருக்கிறீர்களா நீங்கள்..?

உள்ளம் உற்சாகமின்றி இருக்கிறாத உங்களுக்கு.?

கவலைகளிலேயே கவனம் செல்கிறதா...?

போங்க...!

இங்க - :-)

கடைசி வரி வரைக்கும் படியுங்கள்!

கண்டிப்பாக உங்களுக்கு இது நிகழும்...

சந்தோஷம்...!


Photo Sharing and Video Hosting at Photobucket
ஹாட்ஸ் ஆப்!

டூ

கண்மணியக்கா
அபி அப்பா
குசும்பன்
குட்டிபிசாசு
முத்துலெட்சுமி
தருமி
மின்னுது மின்னல்
கோபிநாத்
காயத்ரி
அய்யனார்
.:: மை ஃபிரண்ட் ::.

உறவுகளை பிரிந்து வந்து, ஒரு ஆண்டை கடந்த நினைவுகளில், தனிமையில் கலங்கியிருந்த, என்னுடைய ஒர் இனிய இரவில், எனக்குள் விழுந்த, என்னுள் எழுந்த,

எண்ணங்கள்..!

இங்கு எழுத்தில்...!1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

"உறவுகளை பிரிந்து வந்து, ஒரு ஆண்டை கடந்த நினைவுகளில், தனிமையில் கலங்கியிருந்த, என்னுடைய ஒர் இனிய இரவில், எனக்குள் விழுந்த, என்னுள் எழுந்த,எண்ணங்கள்..!"

:)) சேம் அனுபவம்