வேலிமுட்டி

வேலிமுட்டி பற்றிய தெரிஞ்சுக்கணும் ரொம்ப ஆர்வமா இருக்கறாவங்க இங்க, வாங்க வேலி முட்டின்னா என்னான்னு இப்ப புரியும்..!
புரிஞ்சுதா?

குறிப்பு:- நீங்க தெரிஞ்சுக்க வந்த விஷயத்தை விட்டுபுட்டு வடிவேலு - பார்த்திபன் காமெடிய பார்த்துக்கிட்டு இருந்தா,
என்னால உங்களுக்கு வெளங்க வைக்கமுடியாதப்பா..!?

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆஹ்ஹா ஆஹ்ஹஹ்ஹா இதவிட நல்லா வேலிமுட்டிய விளக்க முடியாது,

said...

மாமா அந்த பின்னூட்டம் என் பேருல அப்பா போட்டது,

said...

ஓஓஒ இதான் வேலி முட்டியா - நல்லாவே புரியுது -

said...

நிலா பாப்பா நீ சொல்றது உண்மைன்னு நான் ஒத்துக்குறேன்
ஆனா உலகம் ஒத்துக்கும்மா..?

said...

//
cheena (சீனா) said...
ஓஓஒ இதான் வேலி முட்டியா - நல்லாவே புரியுது -

//
:-))))