தப்பித்த அந்த பெண்ணுக்கு தெரியாத கதை!

மகனின் எண்ணங்கள்!

நல்லா வேலை கிடையாது ! அதற்கான முயற்சிகளும் இல்லை!

வயசும் 26.

கெட்ட பழக்கம் எதுவும் கிடையாதுன்னு, யாரும் சொல்லக்கூடாத அளவுக்கு கைவசம் இருக்கு!

சண்டை போட்டா பெத்தவங்க கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு ஒரு நப்பாசை..!


தந்தையின் கவலைகள்!

பெருசா வருமான வராத வேலை - லாரி டிரைவர்

குடும்பத்தையும் கட்டி காக்குற பொறுப்பு இன்னும் பையனுக்கு வராத கவலை!

பையனோட தகுதிகளை நினைச்சு பொண்ணு பார்க்க போக தயக்கம்..!

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிபாருன்னு சொல்வாங்க,ஆனா நம்ம பையன் வீட்டை வித்து, எனக்கு கல்யாணம் பண்ணி பாருங்கறானேன்னு பெரும் கவலை!

இவையெல்லாம்...


Photo Sharing and Video Hosting at Photobucket


தப்பித்த அந்த ஏதோ ஒரு பெண்ணுக்கு தெரியாது தானே..!?

அதுவும் சென்னையில் இருந்துக்கிட்டு காலையில 5மணிக்கு எழுந்து பார்த்தாலே, எல்லாரும் கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு போகாத குறையா போகும்போதுவீட்ல சும்ம உக்காற யாருக்காவது மனசு வருமா? பார்த்தாலே உள்ளுக்குள், வாழ்க்கைய பற்றியதான எண்ணங்களில் அதிரவேணாமா..?

தவறுகள் ஏற்பட்டது பெற்றோராலா அல்லது சமூகமா? (அதாங்க டி.வி சினிமா.!)

(இதுக்கு எதுக்கு ஸ்ரேயா படம்ன்னு யோசிக்கிறீங்களா..? உருப்படாம போனது கண்டிப்பா, ஸ்ரேயாவை நினைச்சு ஃபீல் பண்ணியிருக்கும்னு, எனக்கு ஒரு ஃபீலிங் அதான்!)

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//
இதுக்கு எதுக்கு ஸ்ரேயா படம்ன்னு யோசிக்கிறீங்களா..? உருப்படாம போனது கண்டிப்பா, ஸ்ரேயாவை நினைச்சு ஃபீல் பண்ணியிருக்கும்னு, எனக்கு ஒரு ஃபீலிங் அதான்
//
கரெக்டான பீலிங் தான் மேன் பன்னியிருக்க நீ