மதியம் ஞாயிறு, மே 09, 2010

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

13 பேர் கமெண்டிட்டாங்க:

*இயற்கை ராஜி* said...

அன்னையரான அனைவருக்கும்,
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

//உணர்வால் அன்னையரான அனைவருக்கும்//

எவ்வளவு அழகா சொன்னீங்க..

//எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !//

வழி மொழிகிறேன் வாழ்த்துக்களை!!

நல்ல பதிவு. நல்ல படங்கள். நன்றி ஆயில்யன்.

அன்புடன் அருணா said...

நன்றி ஆயில்யன்!

☀நான் ஆதவன்☀ said...

அன்னையர் தின வாழ்த்துகள் பாஸ் :)

ஹேமா said...

ஆயில்யன் முதல் படம் இயல்பாயிருக்கு.ரசித்தேன்.
எல்லா அன்னையரையும் நினைத்துக்கொள்வோம்.

கோமதி அரசு said...

ஆயில்யன்,படங்கள் அருமை.

//உணர்வால் அன்னையரான
அனைவருக்கும்//

அழகான உணர்வு.

வாழ்த்துக்கு நன்றி.

நானும் தெரிவித்துக் கொள்கிறேன்,
அன்னையர் தின வாழ்த்துக்களை அனைவருக்கும்.

நட்புடன் ஜமால் said...

தின(மும்) வாழ்த்துகள்.

அபி அப்பா said...

படங்கள் அருமை!! என் வாழ்த்துக்கள்!!

நேசமித்ரன் said...

அன்னையர் தின வாழ்த்துகள் பாஸ்

சுசி said...

நெகிழ்வான வாழ்த்து..

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்...ஊருக்கு போகணும் பாஸ்...

Adirai khalid said...

தினம் ஒரு தினம்
அதில் பெற்றோர்கள் தினமும்
போதை அடைத்த பாட்டில்களோடும்
ஒருவேளை உணவோடும் இங்கு
பரிமாறி பறந்துவிடுமே

நின் சேவைக்கெல்லாம்
என் கைமாறு என் செய்வேனம்மா ?

இன்றுஅன்னையர் தினமாம் !
அவர்களுக்கெங்கே தெரியும்
சுவர்க்கம் உன் காலுக்கடியில்
(செய்யும் சேவையில்) உண்டென்று

நின் செய்த சேவையெல்லாம்
யான் என் கைமாருசெய்வேனம்மா

Priya said...

//உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,//.....இதுதான் சரியான வாழ்த்து. நன்றி!