வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்து போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!
இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதால்!
ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவே முடிவடையக்கூடும்!
உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!
சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!

34 பேர் கமெண்டிட்டாங்க:
சில பிரச்சினைகளைக்குப் பின் இன்று காலையில் யோசித்துக்கொண்டே வந்தபின் அலைபாய்ந்த மனது
இதோ உங்களின் இந்த வரிகளில்
//ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!//
நிலையடைந்தமாதிரி தோன்றுகிறது.
நன்றி ஆயில்ஸ். மீள் பதிவிட்டதற்கு.
மிக நல்ல பதிவு.
//நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்!//
உண்மைதான்.
//சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//
அற்புதமான வரிகள். நன்றி ஆயில்யன்.
உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!
There will not be any problem in life, if this is understood correctly.
ஸ்ரீ ல ஸ்ரீ ஆயிலானந்த ஸ்வாமிகள் அருளிய மீள் பதிவை படிக்கும் பாக்யம் கிடைத்ததை நினைத்து பேருவகை அடைகிறேன்!
ஸ்வாமிஜி நீங்கள் கூட உங்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் விஷயத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க முயற்சிக்கிறீர்கள் என இந்த மீள் இடுகையின் மூல பொருட்கொள்ளலாம் அல்லவா?
மயிலாடுதுறையும் எதிர்காலத்தில் காலடி போல விளங்கினாலும் விளங்கும்:)
ஏற்போம் துறவு அனைவரும் !!
நல்ல பதிவுங்க ! நல்ல கருத்துக்கள் !!
சாதிக்கும் வரை வாழ்க்கை.
அழகு... மிகப் பிடித்த வரி.
என்னாதிது?
திடீர்னு கருத்து கந்தசாமியாகீட்டீங்க சின்னப்பாண்டி....
இதுக்குத்தான் சொல்றது கவிதைல்லாம் எழுத முயற்சி எடுக்கக்கூடாதின்னு...
இப்போ பாருங்க முயற்சி துறவினை ஆக்கிடுச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
//ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்!//
எக்கச்சக்கமா ஒத்துக்கிறேன்... அருமையான வரிகள்.
ஆனா சிலத விட்டு விலகி இருக்கிறது அவ்ளோ சுலபமில்ல...
விலகணும்னு எவ்ளோ முயன்றாலும் முடியிறதில்ல....
அருமையான இடுகை சின்னபாண்டி!!
எனக்கு மிகவும் அர்த்தத்தைத் தருகிறது!!
/காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!/
அதுவும் இந்த வார்த்தைகள்!! நல்ல இடுகை! ஆன்மீக வெள்ளி?!!
/உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்/
**Sigh**
/வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!/
ஜெய் ஹோ!!! :))
சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!//
kekka nalla thaan irukkuuu
துறவு aen intha mudivu nalla thaana poikittu irunthuchu
•///இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது•///
உண்மைதான்....
நல்ல சிந்தனை இடுகை....
//ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ முடிவடையக்கூடும்!// மீளப்பதிந்ததற்கு நானும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..ஆயில்யன்.
அமிர்தவர்ஷினி அம்மா சொல்வது போலவே தான், எனக்கும் கொஞ்ச நாட்களாக ஒரு கவலை இருந்து வருகிறது.. அதற்கு இந்த வரிகள் மிகச்சரியான அறிவுரையாகத்தெரிகிறது.
ஸ்ரீ ல ஸ்ரீ ஆயிலானந்த ஸ்வாமிகள் அருளிய மீள் பதிவை படிக்கும் பாக்யம் கிடைத்ததை நினைத்து பேருவகை அடைகிறேன்!
ஸ்வாமிஜி நீங்கள் கூட உங்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் விஷயத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க முயற்சிக்கிறீர்கள் என இந்த மீள் இடுகையின் மூல பொருட்கொள்ளலாம் அல்லவா?
மயிலாடுதுறையும் எதிர்காலத்தில் காலடி போல விளங்கினாலும் விளங்கும்:)
புரியலன்னாலும்.. ;))
/ ஸ்ரீமதி said...
ஸ்ரீ ல ஸ்ரீ ஆயிலானந்த ஸ்வாமிகள் அருளிய மீள் பதிவை படிக்கும் பாக்யம் கிடைத்ததை நினைத்து பேருவகை அடைகிறேன்!//
Repeatae :))))
நிஜமா நல்லவன் said...
ஸ்வாமிஜி நீங்கள் கூட உங்களுக்கு கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் விஷயத்தில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க முயற்சிக்கிறீர்கள் என இந்த மீள் இடுகையின் மூல பொருட்கொள்ளலாம் அல்லவா?
//
றிப்பீட்டேஏஏஏ
விலகி இருப்பது ஒரு பொருளின் உண்மை ஸ்வரூபத்தையும் தெளிவாக்கும்.
விலகியிருப்பதால் மன சஞ்சலம் குறையும். புத்துணர்வு கிடைக்கும்.
துறவு என்ற வார்த்தையைப் பார்த்ததும் வந்த நினைவு ஆயில்யன்.
//நிஜமா நல்லவன் said...
ஸ்ரீ ல ஸ்ரீ ஆயிலானந்த ஸ்வாமிகள் அருளிய மீள் பதிவை படிக்கும் பாக்யம் கிடைத்ததை நினைத்து பேருவகை அடைகிறேன்!
//
பின்னூட்டங்கள் எல்லாம் நல்லா இருக்கு பதிவு மாதிரியே
First time here..nice post..
//ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்!
Nalla lines
// Carpe Diem said...
First time here..nice post..//
நல் வருகை :)
உண்மை தான் இது பற்றி "வெற்றி நிச்சயம்" என்ற மெகா டி.வி நிகழ்ச்சியில் அழகாக சொல்லுகிறார்கள். பாருங்கள். தினமும் காலை இந்திய நேரப்படி 7.30க்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
உண்மை தான் இது பற்றி "வெற்றி நிச்சயம்" என்ற மெகா டி.வி நிகழ்ச்சியில் அழகாக சொல்லுகிறார்கள். பாருங்கள். தினமும் காலை இந்திய நேரப்படி 7.30க்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
படம் பதிவுக்கு ஏற்றதா இல்லையா என்று தெரியவில்லை.
ஆனாலும் படம் நல்லார்க்கு
கூகிளில் ”மாசறு பொன்னே வருக” பாடலைத் தேடிக்கொண்டிருக்கும்போது சிக்கியது உங்கள் பதிவு. ‘கோடையிலே வந்த குளிர் நிலவு!’ வாழ்த்துக்கள் அன்பரே! “குறிக்கோளற்ற வாழ்வு வீண்” என்பதை அழகாக உணர்த்தியுள்ளீர்கள்
ஏன்யா இப்பவே துறவு? நல்லாத் தானே த்விட்டுறீங்க?
ஆனால் உங்கள் சிந்தனை நல்லாவே இருக்கு..
உங்களை ஒரு தொடர் பதிவுக்குள் மாட்டி விட்டுள்ளேன்..
மரியாதையா (ஒரு மரியாதைக்கு தான்) பதிவிட்டுடுங்க.. :)
விபரங்களை அறிய நம்ம ஏரியாவுக்கு வரவும்..
http://loshan-loshan.blogspot.com/2009/11/spb.html
சுவாமிஜி..ஆயில்யானந்தா,
என்னை உங்கள் சீடராக ஏற்றுக்கொண்டு இலங்கையில் உங்களுக்காக ஆசிரமம் ஒன்று அமைக்க அருள்வீர்களா..
Post a Comment