மதியம் சனி, மார்ச் 29, 2008

அட...! இப்படியெல்லாம் கூட இருக்கிறதா?

(கிளிக்கி பாருங்க!)

விளம்பரம் பார்த்ததுமே தோன்றிய கேள்விதான் அட இப்படியெல்லாம் கூட இருக்கிறதா? என்று!

போகட்டும் புண்ணியவான்கள்...!.

வளைகுடா வருகை தரப்போகும்
பொதுமக்களே...! பார்த்து வாங்க!
காசு மட்டும் பார்த்து அல்ல
இன்ன பிற விஷயங்களையும்
பார்த்து வாங்க....!!!

வாழ்வின் துயரை நீக்க நினைத்து
வளைகுடாவில் துயரில் ஆழ்ந்து போகாமல்
நிதானித்து செயல்பட்டு
செல்வசெழிப்பு எய்துங்கள் !

3 பேர் கமெண்டிட்டாங்க:

நிஜமா நல்லவன் said...

நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க அண்ணே. பாராட்டுக்கள்.

கானகம் said...

Dear Kadagam..

Good Article..

We should spread this among our friends first..

How many our fellow Indians are suffering due to ill informations and wrong informations.. about the Middle East jobs..

கோபிநாத் said...

பயனுள்ள தகவல்..நன்றி ;)