நெடிய உருவம்
வில்லன்களுக்கே உரித்தான் உருவ அமைப்பு அன்றி,
வசனங்களிலும்,நடிப்பிலும் மட்டுமே,
கொடூரத்தை காட்டிய முகம்,
இவரைப்பற்றிய் சில செய்திகளில் குடும்பத்தில் கொண்டிருந்த நேசத்தை தெரிவித்தன,
இவரைசுற்றியே பல செய்திகள் தீய பழக்கங்களுடன் கொண்ட நேசத்தை தெரிவித்தன!
நிஜத்தில் எப்படியெல்லாம், வாழக்கூடாது என்று காட்டிவிட்டு சென்ற மனிதன்!
திரையில் எப்படியெல்லாம் வில்லனாக வாழவேண்டும் என்று நடித்து காட்டிச் சென்ற மனிதன்!
ஆண்டனியின் (ரகுவரனின்) ஆன்மா சாந்தியடையட்டும் !
மதியம் புதன், மார்ச் 19, 2008
ஒரு மனிதனின் கதை - ஆண்டனி..! மார்க் ஆண்டனி :-(
# ஆயில்யன்
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
3 பேர் கமெண்டிட்டாங்க:
ரகுவரன் தமிழ் திரை உலகிற்கு ஒரு மிக பெரிய இழப்பு.
அவரின் குட்டும்பத்தினருக்கு என் ஆழ்ந்த வருத்தங்களை இங்கு பதிவு செய்கிறேன்.
ஒரு நல்ல நடிகரை தமிழகம் இழந்துவிட்டது.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
மிகச்சிறந்த நடிகர். புதிய இயக்குநர்கள் ஒவ்வொருவருடைய திரைக்கதையிலும் ரகுவரனுக்கு என்று ஒரு ரோல் இருக்கும்... ம்..கெட்ட பழக்கங்கள் அவரை சீக்கிரமே மரணத்தைத் தழுவ வைத்து விட்டது. :(
Post a Comment