
உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
எல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்!

# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க





# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க





# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க
Labels: PIT





# ஆயில்யன் 32 பேர் கமெண்டிட்டாங்க
Labels: PIT
பிட்டுக்கு கேமரா சுமந்த கதையாகத்தான் மாறி விட்டது கடந்த 20 நாட்களும்.
என்னோட படம் அப்படின்னு சொல்லிக்கிற மாதிரி நிறையா டிரை பண்ணினாலும் தேறியது என்னவோ இந்த ரெண்டும் தான் அதிலயும் ஒண்ணே ஒண்ணு கடைசி கட்டத்தில் பிட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிட்டேன்.( இனிய இணைய நட்புறவுகள், பரிந்துரைத்த போட்டோவை அனுப்பாததற்கு,என்னிய மன்னிக்கணும்!)
# ஆயில்யன் 43 பேர் கமெண்டிட்டாங்க
Labels: PIT, என் படங்கள்

ஒரு வழியா நானும் வந்துட்டேன் ஆகஸ்ட் 2008 - பிஐடி போட்டியில கலந்துக்க!
இன்னும் பத்தாண்டுகளில் இந்த படம் நாமெல்லாம் கண்காட்சியிலதான் பார்க்கற மாதிரி இருக்கும்!
என் மேல் உள்ள நம்பிக்கை! :-)
எம் மக்கள் மீதிருக்கும் நம்பிக்கை! :-(
# ஆயில்யன் 27 பேர் கமெண்டிட்டாங்க
Labels: PIT
எப்படியோ ஜூன் - 2008 பிஐடிக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட் அனுப்பியாச்சு! அடுத்தது ஜூலை பிஐடி என்ன தீம் எப்படி படம் புடிக்கிறதுன்னு ஒரே கவலையா இருக்கு...!?? (ஆனாலும் எனக்கு இது கொஞ்சம் ஓவர்தான்!)
என்ன தம்பி அதுக்குள்ள அடுத்தமாசத்து போட்டோவை பத்தி கேட்கறீங்களேன்னு கேக்க நினைக்கறவங்களுக்கு! - ஆமாங்க எப்படியும் கஜினி மாதிரி 18 அப்புறம் தேறுதோ அல்லது அப்பவும் தேறாமலே போகுதோன்னு தெரியலை இப்போதைக்கு 4 ஆயிருக்கு!
முன்னாடியே பிளான் பண்ணியாச்சு பதினெட்டுக்கு அப்புறம்தான் முழுமையாவே என்னைய மாதிரி மொக்கை போட்டோவெல்லாம் ஒரளவுக்கு தகுதிசுற்று வரக்கூடும் அப்படின்னு! சரி அதான் டார்கெட் 18 அப்புறம் வைச்சுட்டேன்!
இப்ப சும்மா போட்டோ போட்டு வெளையாடிக்கிட்டு இருக்கேன்!
# ஆயில்யன் 16 பேர் கமெண்டிட்டாங்க
Labels: PIT
எது இன்பம் ?
எது துன்பம் ?
இவற்றின் மதிப்பு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது
இன்பத்தை விட்டுவிடச்சொல்லி, தத்துவம் நம்மை வற்புறுத்துவதில்லை;
மாறாக,
உண்மையான இன்பத்தை அறிந்து கொள்! என்றே அது வற்புறுத்துகிறது.
- சுவாமி விவேகானந்தர்
முக்கிய தேவை பல இடங்களில் - காலணி
முக்கிய தேவை இந்த காலத்தில் - மொபைல் போன்
முக்கியமானது ஆனால் முக்கியமற்று கிடக்கும் - வடிகட்டி
தற்போது இதன் தேவை சற்று குறைய தொடங்கியுள்ளது - துணி சோப்
வாழ்வின் அவசியம்
வீட்டின் தேவை - சாவி
நாகரீக உலகில் நகைகளின் இருப்பிடம்
அடிக்கடி தமிழ் பதிவுலகு வந்து செல்பவர்களுக்கு :)
# ஆயில்யன் 16 பேர் கமெண்டிட்டாங்க
Labels: PIT