மதியம் திங்கள், ஜூலை 19, 2010

ஆலயங்கள் - ஜுலை 2010 PITக்கு



மஸ்கட்ல இருக்கிற பெரிய சுல்தான் குப்பூஸ் மசூதி



இது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க எனக்கென்னமோ ஒவ்வொரு வாட்டியும் போறப்பத்தான் பயபுள்ளை நல்லா ஜம்முன்னு என்னைய பிரெண்டு புடிச்சிக்கிடறாரோன்னு எனக்கு நொம்ப நாளா ஒரு ஃபீலிங்கு



நந்தி @ கோவில் மதிலில் சிட்டிங் & வாட்சிங்



இது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வலம் வருகின்றபோது எடுத்த ஒரு கோபுரத்தின் பகுதி - கோணல்மாணலா எடுத்தாலாச்சும் சரியா வருதான்னு பார்த்தேன் ம்ஹும் வர்ல![ஜீவ்ஸ்ண்ணாச்சி மன்னிப்பாராக]



இதுவும் மதுரை :)


ஜுலை -2010 போட்டிக்கு அம்புட்டுத்தேன்!

26 பேர் கமெண்டிட்டாங்க:

கானா பிரபா said...

சூப்பர் பாஸ், நானும் ஒன்று போடட்டா

ரமேஷ் வைத்யா said...

Superb!

ஆயில்யன் said...

//ரமேஷ் வைத்யா said...

Superb!


ஹைய்ய்ய்! பாஸ் வாங்க வாங்க ! :)

ஆயில்யன் said...

// கானா பிரபா said...

சூப்பர் பாஸ், நானும் ஒன்று போடட்டா


போடுமய்யா! உம்மகிட்டதான் நிறையவே கோவில்கள் போட்டோக்கள் இருக்குமே!

அன்புடன் நான் said...

நந்திதான் என்னை கவர்ந்த படம்...
அடுத்து சாய்பு கோபுரம்...
வாழ்த்துக்கள்.

அபி அப்பா said...

நம்ம ஊர் பெரிய கோவிலை திருகுளத்தில் இருந்து தென்மேற்கு மூலை படிகட்டில் இருந்து கோபுரத்தை எடுத்தா எப்படி இருக்கும்???? அப்படி ஒரு படம் எடுப்பா.

இதிலே அந்த நந்தீச்வரர் அருமையா இருக்கு. நேச்சுரலாவும் இருக்கு.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

Super Sir... Nanthi padam attakasama iruku.. Prize unkalukkuthen!!!

தமிழ் அமுதன் said...

சூப்பர்..!

Swami said...

போட்டோஸ் எல்லாம் நல்லா இருக்கு..எந்த கேமரா?

//இது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க எனக்கென்னமோ ஒவ்வொரு வாட்டியும் போறப்பத்தான் பயபுள்ளை நல்லா ஜம்முன்னு என்னைய பிரெண்டு புடிச்சிக்கிடறாரோன்னு எனக்கு நொம்ப நாளா ஒரு ஃபீலிங்கு//

:)


அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

சி தயாளன் said...

அழகு....:-)

G3 said...

//இது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க எனக்கென்னமோ ஒவ்வொரு வாட்டியும் போறப்பத்தான் பயபுள்ளை நல்லா ஜம்முன்னு என்னைய பிரெண்டு புடிச்சிக்கிடறாரோன்னு எனக்கு நொம்ப நாளா ஒரு ஃபீலிங்கு//

LOL :)) Room pottu yosipeengalo !!

G3 said...

Kalakkareenga boss :)))

Indha murai inga vandhirundhappo endhendha oorukkellam poneengannu sollaama soldreenga pola ;) rightae :D

கானா பிரபா said...

இது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க//

நீங்க அந்தக் கோயிலுக்குப் போனதுக்கப்புறம் சனி எந்தக் கோயிலுக்கு போவார் பாஸ்?

guru said...

ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் மஸ்கட் மாஸ்க் வரலன்னு இப்போ சந்தோஷ்ம்.

KARTHIK said...

நீங்க கலைஞன் தல
திரிஷா உங்களுக்குத்தான் :-))

☀நான் ஆதவன்☀ said...

கலக்கிட்டேள் போங்கோ! :))

கோபிநாத் said...

அண்ணே கலக்கிட்டிங்க ;)))

Thamiz Priyan said...

மசூதி படம் சூப்பரா இருக்கு பாஸ்!

அமுதா said...

கலக்கல்ஸ் பாஸ்!!!

தக்குடு said...

//நீங்க கலைஞன் தல
திரிஷா உங்களுக்குத்தான் :-))//

ஆயிலு boss, அப்போ உங்களையே நினைச்சு ஏங்கிட்டு இருக்கும் நமிதாவோட கதி?????....:)

என்றும் வம்புடன்,
தக்குடு

ஆயில்யன் said...

//ஆயிலு boss, அப்போ உங்களையே நினைச்சு ஏங்கிட்டு இருக்கும் நமிதாவோட கதி?????....:)//

அவ்வ்வ்வ்வ் இப்புடி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் மனசை ரணகளப்படுத்திவைச்சுருக்கீங்களேப்ப்ப்பாஅ!

யாழினி said...

அழகா இருக்குங்க !!



வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

பாஸ்..

அப்ப அந்த ஸ்கூலு யுனிஃபார்ம்ல நிக்குற புள்ளையை வெயிட்டிங் லிஸ்ட்ல வச்சிருக்கீங்களா..?

Unknown said...

நண்பா.நந்தி நல்லா இருக்கு.அப்புறம் கடைசியாக உள்ள மதுரையும் அழகு தான்

துளசி கோபால் said...

அழகான படங்கள்!!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

G3 said...

//இது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க எனக்கென்னமோ ஒவ்வொரு வாட்டியும் போறப்பத்தான் பயபுள்ளை நல்லா ஜம்முன்னு என்னைய பிரெண்டு புடிச்சிக்கிடறாரோன்னு எனக்கு நொம்ப நாளா ஒரு ஃபீலிங்கு//
LOL :)) Room pottu yosipeengalo !!//
அதானே.. :))

நல்ல படங்கள்.. சாச்சு எடுத் தாலும் அதுல இருக்கிற சிலைகள் அற்புதமா வந் து இருக்கு..