தை - முகம்தை முகம் மலரும் இந்நன்னாளில்
உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

படம் அழகு ;)

பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;)

said...

அழகு முகம்.

தை திருநாளில் வரும் வருடம் அனைவருக்கும் ஏறு-‘முகமாக’ அமைய இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

said...

தை மூலம் பதிவுலகுக்கு மீண்ட ஆயில்ஸை காவலன் மூலம் மீண்ட விஜய்யுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்தி கொள்கிறேன்

said...

Heartiest Pongal Greetings.

said...

படம் அழகு ;)

said...

Beautiful picture.
Azhagu mukam. Greetings Ayilyan.

said...

அழகு! இம்மாத பிட்-போட்டிக்கு ஏத்தது.