பிறந்த நாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.


இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவை போல அழகில்லை..

பூங்காற்றில் இவை போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் எங்கும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீத திருநாளே!

எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!


புடிச்சு போட்ட பாட்டு இங்கே இருக்கு பார்க்கலாம் :-)

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.

said...

மீ த ஃபர்ஸ்ட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டிடி :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைசிஸ்டர்::.

said...

அருமையான பாட்டோட வாழ்த்தி இருக்கீங்க :)

said...

எல்லா போஸ்ட்டிலேயும் நாம் முதல் கமெண்ட் போட்டா 1000 டாலர் தருவதா உத்தேசம்! அதை கெடுத்துபுட்டியலே!!!


சந்தொஷமாக
அபிஅப்பா

said...

மீ த ஃபர்ஸ்ட்டுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

said...

எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!


REPEATU.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .::மைபிரண்டு::.

said...

எல்லோருக்கு இனிய பிரண்டாக இருக்கும் மை பிரண்டுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

அனுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நெ.2 :)

said...

//
இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ
//

ரிப்பீட்டேய்.. ;-)

said...

//எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!//

நன்றி. :-)

said...

@தமிழ் பிரியன்:

யூ தி ஃபர்ஸ்ட்டூ.. ;-)

said...

@சென்ஷி, கப்பி, சிவா, மது..

நன்றி :-)

said...

@தமிழன்:

நல்லாவே ரிப்பீட்டேய் போடுறீங்க. நன்றி. :-)

said...

@சிபி, அபி அப்பா, நல்லவரு, புதுகைத்தென்றல், பிரபா குசும்பன் மற்றும் சஞ்சய் அவர்களுக்கும் நன்னி நன்னி நன்னி. ;-)