தும் லகாகே ஹைய்சா..!சிம்பிள் கான்செப்ட்டூ!

லாஜிக்கே கொஞ்சம் கூட இல்லாத மேட்டர்!

ஆனாலும் ஜனங்க மனசுல நல்ல பதிஞ்சுபோன விசயம்!

இன்னிக்கும் மார்க்கெட்டுல பெவிகால் தான் பிராண்ட் நேம் ஆகிப்போச்சு!

எவ்ளோ பேருக்கு ஞாபகமிருக்கோ தெரியல?

பட் யாரோ புண்ணியத்துல நான் இன்னிக்கு பார்த்து திரும்பவும் நல்லா ஞாபகப்படுத்திக்கிட்டேன் அந்த நாள் நினைவுகளை....!

அப்ப நீங்க!

(அட இது மாதிரியும் ஒரு வெளம்பரம் இருக்குல்ல....!)

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))))))

said...

அண்ணே தமிழ்ள வரலியாண்ணே...:)

said...

வணக்கம் ஆயில்யன்.மறக்க முடியாத கால கட்டத்தில வந்த மறக்க முடியாத விளம்பரங்கள்ல இதுவும் ஒண்ணு.மறுபடியும் அந்த நாட்களை ஞாபகப்படுத்திட்டீங்க. இந்த விளம்பரம் வழியா யுட்டியுப்ல இருக்கிற மற்ற பழைய கால விளம்பரங்களை பார்க்க ஆரம்பிச்சிட்டேன். :-)))