வலையுலக சூப்பர் ஸ்டார் - .:: மை ஃபிரண்ட் ::.

சின்ன குட்டீஸ்கள்லேர்ந்து பெரிய பார்ட்டீகள் வரைக்கும் அம்புட்டு ஆளுங்களுக்கும் நம்ம .:: மை ஃபிரண்ட் ::. புடிச்சிருக்குன்னா அவுங்க தானே வலையுலக சூப்பர் ஸ்டாரு!

இன்னிக்கு நம்ம .:: மை ஃபிரண்ட் ::. பர்த்டே!

வாங்க கொண்டாடுவோம்!

161 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஐ நாங்களும் கொண்டாட்டத்துக்கு வர்ரோம்...
Happy Birth Day My fried
செலாமட் ஹாரி ஜாடி

said...

அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.3 :)

said...

அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.6 :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ! :)))

said...

மைபிரண்டிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

பதிவர் பெருந்தகை மை ஃபிரண்ட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

said...

Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi My Friend
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

Happy Birthday to my friend

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃமைபிரண்டு:).

said...

இங்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டு எனது கும்மியை ஆரம்பிக்கின்றேன்.. :))

said...

//சின்ன குட்டீஸ்கள்லேர்ந்து பெரிய பார்ட்டீகள் வரைக்கும் அம்புட்டு ஆளுங்களுக்கும் நம்ம .:: மை ஃபிரண்ட் ::. புடிச்சிருக்குன்னா அவுங்க தானே வலையுலக சூப்பர் ஸ்டாரு! //

ர்ரிப்பீட்டே :))

said...

//இன்னிக்கு நம்ம .:: மை ஃபிரண்ட் ::. பர்த்டே!//

கேக் எங்கப்பா

said...

தமிழ்மணத்தில அதிகப்படியான வாழ்த்துப்பதிவுகளை பெற்ற மைபிரண்டுக்கு கின்னஸ் கிடைக்குமா :))

said...

ஆயில்யனே அதிக பட்சமாக ஐந்து பதிவு வரை போட்டிருக்கிறார் :))

said...

//தமிழ் பிரியன் said...
ஐ நாங்களும் கொண்டாட்டத்துக்கு வர்ரோம்...
Happy Birth Day My fried
செலாமட் ஹாரி ஜாடி
///

அப்பாவி தம்பி கேக்குறேன் என்னப்பா அது செலாமட் ஹாரி ஜாடி :))

said...

இனி தங்கைக்கான மொக்கைப்பாக்கள் ஆ"ரம்பமாக"ப்போகிறது :))

said...

//அப்பாவி தம்பி கேக்குறேன் என்னப்பா அது செலாமட் ஹாரி ஜாடி :))//

அப்பாவி அண்ணன் ரிப்பீட்டே வுட்டுக்கறேன் :))

said...

அண்ணன் ஒரு பதிவு போட்டால்
தங்கை அங்கு கும்மி அடிப்பாள்
அண்ணன் இங்கு கும்மி அடித்தால்
தங்கை அங்கு என்ன செய்வாள்.. :((

said...

பொதுவாக உன் மனசு தங்கம்
கும்மி போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
மீ த ஃபர்ஸ்ட்டு போட்டு அட
செஞ்சுரி நீ அடிப்ப...

said...

//சென்ஷி said...
அண்ணன் ஒரு பதிவு போட்டால்
தங்கை அங்கு கும்மி அடிப்பாள்
அண்ணன் இங்கு கும்மி அடித்தால்
தங்கை அங்கு என்ன செய்வாள்.. :((
///

தங்கை அனேகமா இந்நேரம் ஷெட்யூலில் வைத்திருப்பார் பதிவினை :))))))))

said...

// SanJai said...
அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.3 :)
//
கானா பிரபா said...
அனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெ.6 :)
//

இது என்ன நம்பர் வெளையாட்டு ஒண்ணுமே பிரியல :)

said...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

said...

//கோபிநாத் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ! :)))
//

சகோதரி சார்பா நான் நன்றி வுட்டுக்கிறேன் கோபி அண்ணா :))

said...

//rapp said...
மைபிரண்டிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//
நன்றி ராப் :)

said...

//இது என்ன நம்பர் வெளையாட்டு ஒண்ணுமே பிரியல :)//

எனக்கும் தான் தெரியல.. அதுக்காக அப்படியே விட்டுட்டு போயிடறதா :P

said...

ஹைய்யா.. நாந்தான் 25 :)

said...

//கோவி.கண்ணன் said...
பதிவர் பெருந்தகை மை ஃபிரண்ட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
//

சிங்கை அண்ணனுக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் சகோதரியின் சார்பில்...! :))

said...

//Thamizh said...
Selamat Hari Jadi
Selamat Hari Jadi
Selamat Hari Jadi My Friend
Selamat Hari Jadi

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
///

நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!
நன்றி!

said...

//மது... said...
Happy Birthday to my friend
//
நன்றி அக்கா
நன்றி

said...

// ரசிகன் said...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஃமைபிரண்டு:).
//
ஹய் ரசிகன் வந்திருக்காரு!

நன்றி!ரசிகன்!

என்ன பிரதர் ஊர்ல என்ன விசேஷம்!

said...

//சென்ஷி said...
இங்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துகொண்டு எனது கும்மியை ஆரம்பிக்கின்றேன்.. :))
/

ஹய்ய்ய்ய்ய்ய்ய்!

சென்ஷி அண்ணே !

said...

யூ டியுப் வழி காட்டும் படமானது
நிலைத்திடும் என்று நினைப்பதும் தவறானது..

said...

////கோவி.கண்ணன் said...
பதிவர் பெருந்தகை மை ஃபிரண்ட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
//

சிங்கை அண்ணனுக்கு சிரம் தாழ்த்தி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் சகோதரியின் சார்பில்...! :))//

ரீப்பீட்டே :)

said...

பெயரோ மைபிரண்டு
கும்மியின் புது டிரெண்டு

said...

//சென்ஷி said...
யூ டியுப் வழி காட்டும் படமானது
நிலைத்திடும் என்று நினைப்பதும் தவறானது..
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் (ஆனாலும் இப்”போதைக்கு” ஆபத்பாந்தவன் அவன் தானே!)

said...

கும்மில மத்த மெம்பர்ஸ் ஏன் பதிவு போடல :(

said...

//ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் (ஆனாலும் இப்”போதைக்கு” ஆபத்பாந்தவன் அவன் தானே!)//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

அட அதை விட கொடும... இந்த பதிவுல மைபிரண்டு ஏன் நன்றி சொல்லல :(

said...

//சென்ஷி said...
பெயரோ மைபிரண்டு
கும்மியின் புது டிரெண்டு
//

பாடல்கள் தான் இவரை மிளிர வைக்கும் கரண்ட்

said...

//சென்ஷி said...
கும்மில மத்த மெம்பர்ஸ் ஏன் பதிவு போடல :(
///

சந்தோஷத்தில எப்பவும் பேச வார்த்தை வெளிப்படாது!

மெளனமே வார்த்தையாய் எம் பாசக்கார குடும்பம் :))

said...

//சந்தோஷத்தில எப்பவும் பேச வார்த்தை வெளிப்படாது!

மெளனமே வார்த்தையாய் எம் பாசக்கார குடும்பம் :))//

அடப்பாவமே.. மைபிரண்டு பர்த்டே அன்னிக்கா எல்லோரும் மௌன விரதம் இருக்கணும் :))

said...

மலேசியாவுல இன்னிக்கு என்ன ட்ரீட்?

said...

// கோபிநாத் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ! :)))
//

அட நம்ம மாப்பி.... இங்கயும் தன்னோட கடமைய கரெக்டா செஞ்சிருக்கான் போல :)

said...

நான் பதிவு போடாததுக்கான காரணம் எல்லோருமே பதிவு போட்டாக்கா யார் கும்மி அடிக்கறதுங்கற நல்லெண்ணத்துலதான் :))

said...

அடடா.. தங்கச்சிக்கு வாழ்த்துப்பா எழுத உக்கார்ந்துட்டு இப்படி டிராக் மாறிப்போகுதே :(

said...

//சென்ஷி said...
மலேசியாவுல இன்னிக்கு என்ன ட்ரீட்?
///

எதுவா இருந்தா என்ன? நமக்கு ஒண்ணும் பார்சல் கெடைக்கும் குடுப்பினை கிடையாதுன்னு நினைக்கிறேன் :))

said...

//சென்ஷி said...
// கோபிநாத் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கச்சி ! :)))
//

அட நம்ம மாப்பி.... இங்கயும் தன்னோட கடமைய கரெக்டா செஞ்சிருக்கான் போல :)
///

ஆமாங்க தல கோபி எப்ப வந்தாரு எப்ப போனாருன்னு தெரியல ஆனா கரீக்டா எண்ட்ரி போட்டுட்டாரு :))

said...

தினந்தோறும் கும்மி
அதில் சான்ஸ் ரொம்பக்கம்மி...
ஆனாலும் நாங்க
சும்மா வுட்டதில்ல தூங்க..

said...

//எதுவா இருந்தா என்ன? நமக்கு ஒண்ணும் பார்சல் கெடைக்கும் குடுப்பினை கிடையாதுன்னு நினைக்கிறேன் :))//

சேம் ப்ளட் :))

நாமல்லாம் ஒரே ரத்தம்ன்னு சொல்ல வந்தேன்ப்பா :)

said...

இதுதான் 50 :))

said...

//ஆமாங்க தல கோபி எப்ப வந்தாரு எப்ப போனாருன்னு தெரியல ஆனா கரீக்டா எண்ட்ரி போட்டுட்டாரு :))//

அவன் வேலையே அதானே :))

said...

கோபியின் பதிவில் உள்ள கவிதை வரிகளிலிருந்து...

நேற்றைய கழிந்த இரவு முதலாய்
விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை
சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்
அத‌ன் சிற‌கினில் வாழ்த்துக்க‌ளை கோர்த்து வைத்தேன்.

said...

நீர் கொண்ட கரு மேகங்களின்
காற்றிடைவெளி அதிகரித்து
உனக்கான சுவாசம் அனுப்பி வைத்தேன்
அதில் வாழ்த்துப்பாவையும் பாடி வைத்தேன்.

said...

//சென்ஷி said...
நான் பதிவு போடாததுக்கான காரணம் எல்லோருமே பதிவு போட்டாக்கா யார் கும்மி அடிக்கறதுங்கற நல்லெண்ணத்துலதான் :))
///

ஒ.கே அண்ணா அதுவும் சரிதான் :))

said...

கவிதை சுமந்து வரும் எழுத்தின் வழி
கொஞ்சம் காற்றையும் சுமக்க சொல்லி வைத்தேன்
கண்கள் தொடுகின்ற திசையனைத்தும்
எந்தன் வாழ்த்துப்பா உன்னை போற்றட்டுமே

said...

விடிகின்ற விடிவெள்ளி வெளிச்சத்துளி - தங்காய்
உனக்கான கதிராக இருக்கின்றது
விடை கொடுத்து அனுப்பிவை கவலைகளை - இன்று
பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சியே..!

said...

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைபிரண்டு....

said...

அவ்வளவுதாங்க கோபி பதிவுல இருக்குது. மொதோ கமெண்டையும் அவரே போட்டுக்கிட்டதால நான் அங்க ரெண்டாவது கமெண்டு போட்டிருக்கேன்ங்கறதயும் பணிவன்போட சொல்லிக்க விரும்பறேன் :))

said...

ஆயில்யன் 4 பதிவுலயும் பாட்டு போட்டு இருக்காரு :))

said...

//சென்ஷி said...
கோபியின் பதிவில் உள்ள கவிதை வரிகளிலிருந்து...

நேற்றைய கழிந்த இரவு முதலாய்
விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை
சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்
அத‌ன் சிற‌கினில் வாழ்த்துக்க‌ளை கோர்த்து வைத்தேன்.
//

கலக்கலா இருந்துச்சு அந்த கவிதை பதிவு அசத்திட்டாரு தல :)))

said...

சித்தார்த் பாட்டு போட்டிருக்கறதால ஆயில்யனுக்கு எக்ஸ்ட்ர்ரா கேக்கு கேரண்டி :))

said...

பிறந்த நாள் வாழத்துக்கள்
மை பிரண்ட்...:))))))))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மை பிரண்ட்...!

said...

தனியா கும்மியடிக்கிறதில பெயர் போன, மைபிரண்டுக்கு வாழ்த்து சொல்ல யாருமே இல்லையா...!

said...

//தமிழன்... said...
தனியா கும்மியடிக்கிறதில பெயர் போன, மைபிரண்டுக்கு வாழ்த்து சொல்ல யாருமே இல்லையா...!
//

ஏன் இல்லை. நானிருக்கிறேன் நண்பா.. :))

said...

வலையுலகத்துல சூப்பர் ஸ்டார் மட்டுமில்ல.. உலக நாயகியும் இவங்கதான் :))

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

said...

///வலையுலகத்துல சூப்பர் ஸ்டார் மட்டுமில்ல.. உலக நாயகியும் இவங்கதான் :))///

அப்ப தசாவதாரம் எப்ப வரும்...;)

said...

எல்லோருக்கும் வாழத்து சொல்ற மைபிரண்டுக்கு வாழ்த்து சொல்ல வராத கும்மி (வேடந்தாங்கல்) மெம்பர்ஸ் எல்லோருக்கும் கண்டனம்...!

said...

இந்த மாதம் சங்க செலவு மொத்தம் அவுங்க தான் பாத்துக்கணும்...

said...

மை பிரண்டு எப்பல இருந்து சித்தார்த் ரசிகரானாங்க...?????

said...

இந்த கேள்விக்கு விடை சொல்கிறவர்களுக்கு மை பிரண்ட் சார்பாக ஆயில்யன் கேக் வாங்கித்தருவார்...

said...

உங்களுக்கு தமிழ் சித்தார்த் பிடிக்குமா

said...

அல்லது தெலுங்கு சித்தார்த் பிடிக்குமா...

said...

75

said...

சித்தார்த் நடிச்ச படங்கள் மொத்தம் எத்தனை....?

said...

அதுல அவர் பாவனா செல்லத்தோட நடிச்ச படங்கள் எது?

said...

சித்தாத் நடிச்ச படங்கள் எல்லாமே ஹீரோயின்னாலதான் ஹிட்டாச்சாமே உண்மையா....;)

said...

சாரி ஃபார் த பிரேக் :(

said...

ஆமா நீங்க ஜெயம் ரவியின் தீவிர ரசிகராமே...!!!!!

said...

அவரைப்பிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது இருக்கிறதா...

said...

சாப்பிட போயிருந்தேன் :))
அதான் கலந்துக்க முடியல

said...

//தமிழன்... said...
அவரைப்பிடிப்பதற்கான தனிப்பட்ட காரணங்கள் ஏதாவது இருக்கிறதா...
/

நிறைய்ய இருக்கு.. அதுக்கு பின்னூட்ட பொட்டியெல்லாம் பத்தாது :)

said...

மைபிரண்டுக்கு ஹிந்தி சித்தார்த்தான் பிடிக்க்குமாம் :)

said...

//தமிழன்... said...
சித்தாத் நடிச்ச படங்கள் எல்லாமே ஹீரோயின்னாலதான் ஹிட்டாச்சாமே உண்மையா....;)
//

தமிழனுக்கு கேக்கு கேன்சல் :))

said...

போற்றிப்பாடடி பெண்ணே....
மைபிரண்டுக்கு பர்த்டே கண்ணே..
எட்டுதிசை பதிவு கட்டி முழங்க
பின்னூட்டத்தில் கும்மி நானும் அடிக்க..

said...

அது எப்படி ஒரு பதிவில தனியா கும்மி அடிக்கிறது...???

said...

எனக்கு தெரியலையே

said...

மைபிரண்டு அன்போடு அண்ணன் எழுதும் கடிதம்
நீ அங்க கேக் சாப்பிட்டியா
எனக்கு இன்னும் கேக் வரலை :((

said...

ரொம்ப கஷ்டமாயிருக்கே...

said...

இதுக்கு தனியா ஏதாவது படிப்பு இருக்கா...

said...

//தமிழன்... said...
அது எப்படி ஒரு பதிவில தனியா கும்மி அடிக்கிறது...???
//

எனக்கும்தான் தெரியல.. இருந்தும் நான் அடிக்கல... :))

said...

///தமிழன்... said...
இதுக்கு தனியா ஏதாவது படிப்பு இருக்கா...
//

:))))

said...

புரொபஷனல் புளொக்கர்ஸ் மாதிரி புரொபஷனல் கும்மிஸ் அப்படின்னு யாராவது இருக்காங்களா...;)

said...

அது தமிழ் வலையுலகுல நீங்களாமே...!!!!!

said...

வலையுலக "சூப்பர்ஸ்டாரா" உயர்ந்திருக்கிற நீங்க புதுசா வாற பதிவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறிங்க...:)

said...

மலேசியா சீமையில
மைபிரண்டா பொறந்தவளே
பொறந்தநாள் கொண்டாடுனியே
கேக் அனுப்பினியா...
கேக் அனுப்பினியா...

said...

இந்த இடத்துக்கு வர்றதுக்கு நீங்க செய்த தனிப்பட்ட முயற்சிகள் ஏதாவது இருக்கிறதா...?

said...

//தமிழன்... said...
வலையுலக "சூப்பர்ஸ்டாரா" உயர்ந்திருக்கிற நீங்க புதுசா வாற பதிவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறிங்க...:)
//

இதுக்கு மைபிரண்டு வந்து பதில் சொல்வாங்க :))

நான் எஸ்கேப்பு

said...

99

said...

இது 100ஆ

said...

அட தமிழண்ணன் தான் 100. வாழ்த்துக்கள் அண்ணா :))

said...

மைபிரண்டுக்கு பிடிக்காத கேள்வி...

அடுத்த படத்துல விஜய்க்கு தம்பியா சித்தார்த் நடிக்குறாராமே :))

said...

//தமிழன்... said...
புரொபஷனல் புளொக்கர்ஸ் மாதிரி புரொபஷனல் கும்மிஸ் அப்படின்னு யாராவது இருக்காங்களா...;)
//

தேடிப்பார்த்து கிடைச்சா சொல்றேன்.

said...

பதிவை திறந்து வைத்து கும்மி அடிக்க உதவிய அன்பு அண்ணாத்த ஆயில்யனுக்கும், தமிழனுக்கும் என் நன்றிகள் :)

said...

//தமிழன்... said...
இந்த இடத்துக்கு வர்றதுக்கு நீங்க செய்த தனிப்பட்ட முயற்சிகள் ஏதாவது இருக்கிறதா...?
//

அதிரடியா தன்னந்தனியா 300 பின்னூட்டம் வரைக்கும் போடக்கூடிய மைபிரண்ட பார்த்து இப்படி ஒரு கேள்வியா.. ;(

said...

ரொம் நல்ல இருங்க அனு...! உங்கவாழ்க்கை என்னைக்கும் சந்தோசமா இருக்க...

வலையுலகம் சார்பா வாழ்த்துகிறோம்...:)

said...

//தமிழன்... said...
வலையுலக "சூப்பர்ஸ்டாரா" உயர்ந்திருக்கிற நீங்க புதுசா வாற பதிவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறிங்க...:)
//

அடுத்தபடியா அந்த சீட்டுக்கு நீங்க ரெடியாகிட்டு இருக்கறீங்கன்னு நினைக்குறேன் :)

said...

அண்ணே இருக்கிங்களா...

said...

:))

said...

//தமிழன்... said...
ரொம்ப நல்லா இருங்க அனு...! உங்கவாழ்க்கை என்னைக்கும் சந்தோசமா இருக்க...

வலையுலகம் சார்பா வாழ்த்துகிறோம்...:)//

ர்ர்ர்ர்ர்ரிப்பீட்டேஏஏஏஏஏஏஎ

said...

நான் போயிட்டிங்கன்னு நினைச்சேன்...

said...

இப்ப நேரம் 9.30 தானே..

said...

//தமிழன்... said...
அண்ணே இருக்கிங்களா...
//

யாரத்தேடுறீங்க :)

said...

//தமிழன்... said...
இப்ப நேரம் 9.30 தானே..
//

இல்ல 10.35 :))

said...

தமிழன் ஏதாச்சும் நல்ல கவிதை சொல்லுப்பா :)

said...

சென்ஷி said...

//தமிழன்... said...
ரொம்ப நல்லா இருங்க அனு...! உங்கவாழ்க்கை என்னைக்கும் சந்தோசமா இருக்க...

வலையுலகம் சார்பா வாழ்த்துகிறோம்...:)//

ர்ர்ர்ர்ர்ரிப்பீட்டேஏஏஏஏஏஏஎ
//////////


இதுக்கு நானும் ரிப்பீட்டு...!

said...

///தமிழன் ஏதாச்சும் நல்ல கவிதை சொல்லுப்பா :)///

என்ன திடீர்னு இப்படி கேட்டுட்டிங்க...

said...

ஆட்டை அவ்வளவுதானா.. சூடு பிடிக்க மாட்டேங்குது :(

said...

//தமிழன்... said...
///தமிழன் ஏதாச்சும் நல்ல கவிதை சொல்லுப்பா :)///

என்ன திடீர்னு இப்படி கேட்டுட்டிங்க...
///

எனக்கு ஒண்ணும் தோணலை. அதான் உங்ககிட்ட கேட்டேன் :)

said...

கண்டிப்பா வட்டியும் முதலுமா கவிதைய திருப்பி கொடுத்துடுவேன்.

said...

நல்ல கவிதை...

said...

வேற யாருமே இன்னிக்கு கும்பல்ல இல்ல போல :(

said...

//தமிழன்... said...
நல்ல கவிதை...
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

இதுக்கு ரெண்டு வரியில நான் பின்னவீனத்துவமாச்சும் எழுதியிருப்பேன்

said...

125

said...

நீ
முத்தமிட்டுப்போன
சோலக்கொல்ல பொம்மையை
காவல் காத்துக்கொண்டிருக்கிறது
என் காதல...

said...

வராமலிருப்பதில்லை
உன் நினைவுகள்
இனி சேரவே
முடியாதென்றாலும்...!

said...

நீ எப்போதும் சூடும் அந்த பூக்கள் நறுமணம் மட்டுமே கொண்டிருக்கும் ரகசியம் அவை உனக்காக பூக்கிறது என்பது தெரிந்ததனால்தான்

said...

//தமிழன்... said...
நல்ல கவிதை...
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

இதுக்கு ரெண்டு வரியில நான் பின்னவீனத்துவமாச்சும் எழுதியிருப்பேன்

\\\\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

said...

//தமிழன்... said...
நீ
முத்தமிட்டுப்போன
சோலக்கொல்ல பொம்மையை
காவல் காத்துக்கொண்டிருக்கிறது
என் காதல...
//

நீ வேஸ்ட்டு தலைவா.. சோளக்கொல்லை பொம்மைக்கு காவல் காத்துக்கிட்ட்டு இருந்துருக்க பாரு :(

said...

உறங்காத நினைவுகள்
உயிர்கூட்டல் அவசியம்
மரித்துப்போகாத மனசிற்கு

said...

//சென்ஷி said...
வேற யாருமே இன்னிக்கு கும்பல்ல இல்ல போல :(
//
மீண்டும் வந்தேன் - உண்மையை சொல்லப்போனா மீண்டு வந்தேன் தான் சொல்லணும் கொஞ்ச்ம வேலையா வெளியே போயிருந்தேன்! :))

said...

தமிழண்ணே.. தங்கச்சிய வாழ்த்தி கவித புனைவீங்கன்னு பார்த்தா என்னையும் சேர்த்து டிராக் மாற வைக்குறீங்க :(

said...

//சென்ஷி said...
தமிழண்ணே.. தங்கச்சிய வாழ்த்தி கவித புனைவீங்கன்னு பார்த்தா என்னையும் சேர்த்து டிராக் மாற வைக்குறீங்க :(
//

ஆஹா இது கூடாது!

கூடவே கூடாது இங்க இப்ப:)

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
வேற யாருமே இன்னிக்கு கும்பல்ல இல்ல போல :(
//
மீண்டும் வந்தேன் - உண்மையை சொல்லப்போனா மீண்டு வந்தேன் தான் சொல்லணும் கொஞ்ச்ம வேலையா வெளியே போயிருந்தேன்! :))
//

வந்தவரைக்கும் சந்தோஷம்...

150தோட நான் கிளம்பறேன் :))

said...

சொல் என்ன செய்யலாம்?
நாளை உலகம் அழியப்போகிறதாம்! பேசாதே...!
முடிந்த வரை காதலிப்போம்
நாள் முடியும் தருணத்தில் முத்தங்களினூடு
மறைந்து போகலாம்
வாழ்ந்து முடித்த திருப்தியோடு..

said...

தமிழா!

தமிழா!

நாளை நம்ம நாளே!

வந்த பிகரெல்லாம் மனதை குடைந்துவிட்டால்....?

இனி வரும் பிகருக்கு இடமேது!!!???

என்ற சிந்தனையோடு தமிழன் மனத்தினை காலி செய்து வைக்கும் படி அன்போடு கட்டளை இட்டு இப்போதைக்கு ஜூட் விட்டுக்கிறேன்

said...

//தமிழன்... said...
சொல் என்ன செய்யலாம்?
நாளை உலகம் அழியப்போகிறதாம்! பேசாதே...!
முடிந்த வரை காதலிப்போம்
நாள் முடியும் தருணத்தில் முத்தங்களினூடு
மறைந்து போகலாம்
வாழ்ந்து முடித்த திருப்தியோடு..
//

ஆஹா... அண்ணாத்த அதிரடியா இறங்கியிருக்காரே :(

said...

///
நீ வேஸ்ட்டு தலைவா.. சோளக்கொல்லை பொம்மைக்கு காவல் காத்துக்கிட்ட்டு இருந்துருக்க பாரு :(
///

அடப்பாவி மனுசா...;)

said...

//கோவி.கண்ணன் said...
பதிவர் பெருந்தகை மை ஃபிரண்ட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
//

பேசாம பாக்கி 12 கமெண்டுக்கும் ரிப்பீட்டே போட்டுக்க வேண்டியதுதான் போல :(

said...

\\\
தமிழண்ணே.. தங்கச்சிய வாழ்த்தி கவித புனைவீங்கன்னு பார்த்தா என்னையும் சேர்த்து டிராக் மாற வைக்குறீங்க :(
///

அண்ணே இப்ப நான் இருக்கிற மூடுல கவிதை எதுவும் தோணாதாம் அண்ணே ஏதொ மனசுல வாற வரிகளை அடிச்சு ஆனுப்பினேன்..

said...

தங்கச்சி கவிதை யெல்லாம் ஆயில்யன் சொல்லுவாரு...;)

said...

// சென்ஷி said...
//ஆயில்யன் said...
//சென்ஷி said...
வேற யாருமே இன்னிக்கு கும்பல்ல இல்ல போல :(
//
மீண்டும் வந்தேன் - உண்மையை சொல்லப்போனா மீண்டு வந்தேன் தான் சொல்லணும் கொஞ்ச்ம வேலையா வெளியே போயிருந்தேன்! :))
//

வந்தவரைக்கும் சந்தோஷம்...

150தோட நான் கிளம்பறேன் :))
///
மை ப்ரெண்டிற்கு, தம் மனத்திலிருந்து வாழ்த்து அம்புகளை தொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறிக்கொள்ளும் அதே வேளையில் இந்த 150ம் மனநிறைவு செய்யவைக்கும் மகிழ்ச்சியோடு அண்ணன் சென்ஷிக்கும்,& தமிழனுக்கும் நன்றி கூறி விடைப்பெறும் தம்பி ஆயில்யன்!

said...

//செலாமட் ஹாரி ஜாடி//

இது மலாய் பர்த்டே வா இருக்குமோ :)

said...

//தமிழன்... said...
தங்கச்சி கவிதை யெல்லாம் ஆயில்யன் சொல்லுவாரு...;)
//

ரிப்பீட்டே :)))

said...


ங்

ச்
சி
!
!!

said...

//சென்ஷி said...
//செலாமட் ஹாரி ஜாடி//

இது மலாய் பர்த்டே வா இருக்குமோ :)
///

இருக்கலாம் இருக்கலாம்!

அட எல்லா பயபுள்ளைங்களும் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க இந்த வார்த்தையை :)))

said...

வெற்றிக்கொடி கட்டு
கும்மியில் 150ஐ எட்டு
பர்த்டேவை கொண்டாடுப்பா

said...

சென்ஷி அண்ணேன் எண்டூ கார்டூ போட ஆரம்பிச்சிட்டாரு நானும் ஸ்டார்ட் பண்றேன்

ன்
றி

said...

இது 150 ஆ

said...

:))))))))))))

said...

ஓகே
குட் பை
அண்ட்
குட் நைட்
:))

said...

ஆமாம் அது 150தான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


சென்ஷி அண்ணா கலக்கலா வந்து கலக்கிட்டீங்க பட் தம்பிக்கு 150 விட்டு கொடுத்திருக்கலாம்

எங்க தமிழன் ???

said...

ஆஹா தமிழனை தூண்டிவிட்டு எஸ்ஸாகியாச்சா?


பாவம்! அவுரு பாட்டுக்கு இப்ப நினைவுகளின் அடிச்சுவட்டில் பயணிக்க ஆரம்பிச்சிருப்பாரு :((

said...

சரி தமிழன் அண்ணே மீண்டும் சந்திப்போம் நன்றி வணக்கம் :))

said...

நான் 150 அடிக்கலாம்னு இருந்தேன் ஆனா அதுக்கிடையில ஒரு அரபி கால் பண்ணி கெடுத்துட்டாரு...

said...

ஒரு வேளை அது ஆயில்யனா இருக்கலாம்...;)

said...

அனு மறுபடியும் இனிமையான

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் நன்றி

நானும் கிளம்பறேன்

மீண்டும் சந்திக்கலாம்...:))

said...

பதிவு கலக்கல் ;-)

said...

ஆஹா.. 158 பின்னூட்டமா? ஒன்னொன்னுக்கும் பதில் சொல்ல முடியாது.. ஆனால் எல்லா கமேண்டும் படிச்சுட்டு வாரேன்.. வெயிட்டீஸ். :-)

said...

இந்த பதிவுல பின்னூட்டங்கள் சூபப்ரோ சூப்பர்.. இதை தனியா கவனிச்சுக்கிறேன். வந்து அதுக்கு தனியா கும்மியடிக்கீறேன். ;-)