இனிய ஞாயிறு - கொண்டாட்டம்

இனிய இசையால் இமயம் தொட்ட மாமேதைகளின்

இனியதொரு இசை விருந்துடன்,

இந்த இசைப்பயணத்தினை முடிக்கிறேன்!

(டேய்...! வாராவாரம் ஜொள்ளுப்பதிவு மாதிரி போட்டுட்டு இசைப்பயணம் அது இதுன்னு ஃபீலிங்க்ஸ் காட்டுறீயேடான்னு நீங்க கேக்கறதுக்கு கேக்குது!? விடுங்க..! விடுங்க..!! அதான் எண்டூ கார்டூ போட்டாச்சுல்ல!)
அம்புட்டுத்தேன்!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மூன்று நிமிஷம் கழிச்சுத் தான் ஸ்ரேயா என்ரி ஆகுறாங்க என்பதைக் கழகக் கண்மணிகளுக்குச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

ஸ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
சிட்னி

said...

ஆயில்யன் அதுக்குள்ள எண்ட் கார்டா? சவுதி வாழ் ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் சார்பாக எங்களது நன்றிகளையும், வருத்தத்தையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்... :) :(

said...

///ஆயில்யன் அதுக்குள்ள எண்ட் கார்டா? சவுதி வாழ் ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம் சார்பாக எங்களது நன்றிகளையும், வருத்தத்தையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்... :) :(
///

ரிப்பீட்டு..

said...

///
டேய்...! வாராவாரம் ஜொள்ளுப்பதிவு மாதிரி போட்டுட்டு இசைப்பயணம் அது இதுன்னு ஃபீலிங்க்ஸ் காட்டுறீயேடான்னு நீங்க கேக்கறதுக்கு கேக்குது!? விடுங்க..! விடுங்க..!! அதான் எண்டூ கார்டூ போட்டாச்சுல்ல!)
///

யாருண்ணே அது சொல்லி வையுங்க எங்களுக்கு பாட்டு ரசிக்கவும் தெரியும் போட்டுத்தளவும் தெரியும்னு...;)

said...

அருமையான இசை துணுக்கு:) ரசித்தேன் இளையராஜாவின் திறமையை:)