நிலவு ஒரு ஃபிகராகி உலவுகின்ற குரலோ...!இவன் தான்... இவன் தான்...
என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோது கலந்தவனோ
என் வயதொடு கரைந்தவனோ
இவன்தான்...

என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில் தொலைத்திட்டவனோ
ஏன்னை கூறு போட வருபவனோ
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!
என் ஆசை முறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்...

என் பாவாடை பூக்களில்
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நிலவுகளை வெறும் நிலவாக்க பிறந்தவனோ

ரரராரரரரரரரரர....ரரராரரரரரரரரர
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!

லலலலலலலலா..

சுனிதா சாரதி - அருமையான இன்னிசை பாடகி!

யாரு அது? யாரு அதுன்னு? கேட்கறவங்களுக்கு கொஞ்சம் காலம் கழிச்சு படத்தோட பதிவு வரும்போது பார்த்துக்கலாம் அதுவரைக்கும் ஒன்லி அவுக பாட்டை மட்டும் கேட்டு ரசியுங்கோ...!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மீ தி ஃப்ர்ஸ்ட்டூ..;-)

said...

//இவன் தான்... இவன் தான்...
என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோது கலந்தவனோ
என் வயதொடு கரைந்தவனோ
இவன்தான்...//

வரிகளே தப்பா இருக்கே????

இப்படித்தானே இருக்கணும்:

இவள் தான்... இவள் தான்...
என் கனவோடு வருபவளோ
என் மனதோடு வாழ்பவளோ
என் உயிரோது கலந்தவளோ
என் வயதொடு கரைந்தவளோ
இவள்தான்...


என்ன ஆச்சு ஆயில்? :-))))

said...

//சுனிதா சாரதி - அருமையான இன்னிசை பாடகி!//

நாங்க இல்லன்னு சொல்லலையேப்பா. ;-)

said...

//அதுவரைக்கும் ஒன்லி அவுக பாட்டை மட்டும் கேட்டு ரசியுங்கோ...!//

நாங்க அதுவரை ஒன்லி சுஜாதா பாட்டு மட்டும் கேட்டு ரசிப்போம். :-)

said...

Enakku romba pidicha paattu anna.
Romba naalaa lyrics thedinen. Pottadhukku thanks..!! :-)