ஞான் மலையாளியாக்கும்!

இந்த ஜோக்ஸ் கிட்டதட்ட முணு வருஷங்களா போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு உலகமெல்லாம் மெயிலாக மாறி சுத்துன ஜோக்ஸ்!

நீங்களும் கூட எத்தனையோ தடவை

கேட்டிருக்கலாம்!

பார்த்திருக்கலாம்!

படித்திருக்கலாம்!

இருந்தாலும் கூட் இன்னொரு தடவை படிச்சா மட்டும் சிரிப்பு வராம அழுகையா வரப்போகுதுன்னுத்தான் இன்னிக்கு இந்த பதிவு!

இவ்ளோ திறமையான ஆட்கள் இருக்கும் கேரளம்!

What is the Latest Malayalee Punch Line?

Frem Tea Shops To Koll Cenders , We Are Yevery Where

Why aren't Mals included in hockey and football teams ?

Coz Whenever they get a corner, they set up a tea shop

Why did the Malayalee buy an air-ticket?

To go to Thuubai, zimbly to meet his ungle in Gelff

Why do Malayalees go to the Gelff?

To yearn meney

What did the Malayalee do when the plane caught fire?

He zimbly jembd out of the vindow

What is the tax on a Malayalee's income called?

IngumDax

Where did the Malayalee study?

In the ko-liage

Why did the Malayalee not go to ko-liage today?

He is very bissi

How does a Malayalee spell moon?

MOON - Yemma Woah yet another Woah Yenna

What is Malayalee management graduate called?

Yem Bee Yae

What does a Malayalee do when he goes to America?

He changes his name from Karunakaran to Kevin Curren

What does a Malayalee use to commute to office everyday?

An Oto

Where does he pray?

In a Temble, Charch and a Maask

Who is Bruce Lee's best friend ?

A Malaya-Lee of coarse

Why did he go to Rome ?

To hear POPE music.

Name the only part of the werld, where Malayalees dont werk hard?

Kerala

Why is industrial productivity so low in Kerala?

Because 86% of the shift time is spent on lifting, folding and re-tying the lungi

Why did Saddam Hussain அட்டாக் Kuwait?

He had a Malayalee baby-sitter, who always used to say 'KEEP QUWAIT' 'KEEP QUWAIT'


இதற்குமட்டுமல்ல ....!


இதற்கும்,சேர்த்துத்தான் எங்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறது என்று சொன்னால் அதில் கிஞ்சித்தும் பொய்யில்லை!

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எடா ஆயில்யன் நின்னை ஞான் கொல்லும் ;-))

said...

கடசீலே மீரா நந்தனைப் போட்டு பிராயச்சித்தம் தேடீட்டிங்க, அவங்களுக்கு மேலே உள்ள படத்தில் இருக்கும் அந்தப் பழைய நடிகை யார்?

said...

:))

said...

அண்ணே இப்ப நேரமில்லை அப்புறமா வந்து பேசறேன்...:)

said...

:)))))

said...

என்ட அம்மே.....

said...

//கடசீலே மீரா நந்தனைப் போட்டு பிராயச்சித்தம் தேடீட்டிங்க,//

அது மீராநந்தனா? விகடன் டாக்கீஸோட அடுத்த படத்துல நடிக்கறாங்கள்ல?

குட்டி நன்னாயிட்டுண்டு கேட்டோ..

said...

:-) nice post anna...!!

said...

Ayyilyan
You missed out two.
Who is a fashionable malayali?
Debo 'Nair'

Who is an intelligent malayali?
Pheno'Menon'
:)
Shobha
p.s.: njan malayaliyane!!

said...

Ayyilyan
You missed out two.
Who is a fashionable malayali?
Debo 'Nair'

Who is an intelligent malayali?
Pheno'Menon'
:)
Shobha
p.s.: njan malayaliyane!!

said...

சேட்டா! காமெடி நல்லா இருக்கு.... :)

said...

ஆமா,... மாமியார் வீடு லேபிளீல் இல்லையே... ;)

said...

இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முதலில் people had an awareness about inner garments?

கேரளம்.

ஏனெனில், அவர்களுக்குத் தான் "கோமன்" sense உண்டு....

(சில வருடங்களுக்கு முன் ஆர்குட்டில் ரெகுலராக கடித்துக் கொண்டிருந்தேன், அதிலிருந்து.)