குசேலன் - காத்திருக்கும் விழிகள்...!
நெஞ்சில் ஒரு களங்கமில்லை!

சொல்லில் ஒரு வஞ்சமில்லை!

வஞ்சமில்லா வாழ்க்கையினில்

தோல்வியும் இல்லை!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

தலைவரு வந்துட்டாருல்ல!!

said...

பேரின்பப் பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா!
கைப்பிள்ளை கூடச் சொல்லும் சூப்பர் ஸ்டாரு தானப்பா!!
ஆனந்த மூச்சுக்காரன் கூறு கூறு யாரப்பா!
கேட்காம நாடே சொல்லும் சூப்பர்ஸ்டாரு தேனப்பா!!

said...

நான் நீங்களும் உங்க கண் குசேலன் போஸ்டர பாக்கற மாதிரி போட்டோ போட்டிருவீங்களோன்னு பயந்தேன் :):):)

said...

;)
அய்யோ பாவம் ராப்... சென்ஷி பதிவைப்படிச்சு கலங்கிப்போயிட்டப்ல இருக்கே.. :))

said...

http://mayavarathaan.blogspot.com/2008/07/439.html

said...

வால்போஸ்டர் மட்டும் பார்த்தேன்.பக்கத்துல அடுத்த பதிவுல படம் பார்த்திட்டீங்கன்னு போட்டிருக்கு.அங்கே போறேன்.