பணியிடத்தில்...
பணியிடத்தில் பாதுகாப்பினை உணருங்கள்;

மற்றவர்களிடத்தில் பாதுகாப்பு பற்றி உணர்த்துங்கள்!


ஏப்ரல் - 28 -பணியிட பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் [workplace safety day]

9 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வழிமொழிகிறேன்...

இது தொடர்பான எனது இடுகைகள்:

http://thuklak.blogspot.com/2009/04/blog-post_20.html

http://thuklak.blogspot.com/2009/04/28.html

said...

வழிமொழிகிறேன்

பகிர்வுக்கு நன்றி ஆயில்யன்

Anonymous said...

காலை வாரிவிடறதுங்கறது இதுதானா பாஸ்

said...

கை கொடுப்பான் தோழன்!
சிம்பிளாக சொன்னீங்க!

said...

பணியிடத்தில் விழிப்புணர்வு மிக,மிக அவசியம்.

நல்ல பகிர்வு,ஆயில்யன்.

said...

நண்பர் கால்களை பிடித்து உதவி செய்ய, தோழர் வேலை செய்கிறார் போலும்.காலை வாரிவிடாமல் காலை பிடித்து உதவி செய்யும் நண்பர் வாழ்க.

said...

ஒரு படம் சொல்வதை
ஓராயிரம் வார்த்தைகளாலும்
விளக்க இயலாதென என்பதை
புரிய வைத்திருக்கிறீர்கள்.

பணிபுரியும் நேரத்தில் கவனம் மிக மிக அவசியம்.

நிற்க. நீங்களும் தோஹாவிலே தான் இருக்கிறீர்களா ?
தக்குடி பாண்டி அவர்கள் வலை மூலம் கண்டு கொண்டேன்.

சுப்பு ரத்தினம்.
தற்சமயம் தோஹா (கதார்)

said...

nalla vishayaththai nalla padiyaa solliyirukkeenga!!

said...

நச்!