எல்லாவித ஷந்தோஷங்களும் நேருன்னனு...!எங்கிருந்தாலும் வாழ்க !

உன் இதயம் அமைதியில் வாழ்க !

மஞ்சள் வளத்துடன் வாழ்க !

உன் மங்கலக் குங்குமம் வாழ்க !

வாழ்க...வாழ்க...!
குறிப்பு:- கானா அண்ணே கவலைப்படாதீங்க (அண்ணன் அம்புட்டு பாசம் வைச்சிருந்துச்சு பாவம்...!)

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எதையும் தாங்கும் இதயம்!! வாழ்த்துகள்!!

said...

கானா அண்ணே கவலைப்படாதீங்க!

said...

தங்கச்சி

நல்லா இரும்மா ;-)

said...

ஹா ஹா ஹா ஹா சூப்பர்.. :))

said...

அச்சோ....ஆயில்யன் விடுமுறை முடிஞ்சு வந்தாச்சா!என்ன இது வந்தது வந்ததுமாய் இப்பிடி ஒரு சோகம்.சிரிக்கிற மாதிரி படம் போட்டிருக்கு.நம்பவே முடில.எங்களையும் சோகத்தில கலக்கிறீங்களே!

said...

இதில பிரபாவுக்கு பி.கு வேறயா!

said...

அம்மணிக்கு கல்யாணமா? சூப்பர் :)

said...

(ஹஸ்பண்டு இவிட குவைதில் பாங்கில் பணி). லுலு சென்டெரில் விரைவில் பார்ப்போம்.

Anonymous said...

:-)

said...

மார்ச் போனால் செப்டம்பர் உண்டு கேளடாங்க...
இந்த பிகர் போனால் வேறு ஒரு பிகர் வருமடாங்க...

(மரியாதையை நோட் பண்ணிக்கோங்க அண்ணாச்சி)

said...

Nice :)))

said...

நல்ல வேளை "அந்த" புள்ளைக்கு இன்னும் கண்ணாலம் ஆகலை:-))

said...

அண்ணே கவலைப்படாதீங்க..
:(

said...

:-))

said...

இத்தனை பேரு வருத்தப் பட இவங்க என்ன செய்துட்டாங்க இப்ப.:)
கல்யாணம்தானே.:0)

said...

இதுதாம்பா நான் பொண்ணுங்களை நம்பறதே இல்லை...;)

said...

நல்லாருங்க ஆத்தா நல்லாருங்க...!

said...

கவலைப்படாதிங்க சேட்டன்...

said...

நினக்கு கேரள குட்டிகளே இஷ்டமாக்கும்! கரயண்டே சேட்டா, எல்லாம் அவன் செயல். வேற குட்டிய பாக்க ஆரம்பிச்சிடுங்க, எல்லாம் சரியாயிடும்..........