மதியம் செவ்வாய், ஜனவரி 27, 2009

கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்...!

சன் டிவியின் - படிக்காதவன் -



பார்த்ததுமே டக்குன்னு புடிக்காது!

பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்!

****************************************************************

கலைஞர் டிவியின் - வில்லு




தில்லு இருந்தா எதிர நில்லு !




டிஸ்கி:-

படமெல்லாம் பாக்கலைங்க ச்சும்மா டிவியை ஒரு மணி நேரம் பார்த்த எபெக்ட்! நான் யாரை அட்டாக் பண்ணமுடியும் அப்பாவி பிளாக்கர்ஸத்தானே...!?! :))

12 பேர் கமெண்டிட்டாங்க:

Muthusamy Palaniappan said...

Boss engitta oru nalla idea irukku kelunga...poluthu pogaleena kuppura paduthu thoongunga illinaa apdiye kaalaara velila thoppu thoravukku-nnu poithu vaanga..ennai thalai ponnugala sight adicha maathiriyum irukkum, nalla kaathu vaankinamaathiriyum irukkum...apdiye konjam exercise ana mathiriyum irukkum...atha vittu puttu ipdi pillade podureegale niyaayamaa?

Mahesh said...

ஏங்க... ஏன் இப்பிடி? நல்லாத்தானெ இருந்தீங்க?

ராமலக்ஷ்மி said...

:))!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆயில்ஸ் அண்ணா

ஊருவிட்டு ஊரு வந்த எஃபெக்ட் அடிக்குதா.

Divyapriya said...

பதிவு தலைப்பு சூப்பர், கண கச்சிதம் :))

Princess said...

கலக்குறீங்க..CAPTIONS
நல்லா இருந்துட்டுச்சு

Unknown said...

me the first??

நானானி said...

எவ்ளோ தில்லு இருந்தா...இப்படி வில்லு,படிக்காதவன்னு மொக்கை போடுவீங்க?

பாசகி said...

பிரமாதங்க :)

Mathu said...

Hehe....lolz. :))

சந்தனமுல்லை said...

மேட்டர் ஒன்ன்னும் இல்லை வெறும் மொக்கைதான்னு சொல்றீங்களோ?!!

தமிழன்-கறுப்பி... said...

பதிவு நச்சுன்னு இருக்கு சாரே..:)